'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து இடும்பாவனம் கார்த்திக்

October 20, 2026 Vikatan 0

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் […]

சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை! எங்கெல்லாம் வெளுத்து வாங்கும்? வெதர்மேன்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழை நாளை அதிகாலை வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

மாநகரம் : கொலாஜ் ஓவியம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 34

October 20, 2026 Vikatan 0

`சினி’ஸ்கோப் 34மாநகரம் நள்ளிரவு நேரம். போக்குவரத்தற்ற நடுச்சாலை. வின்னிங்கின் கைப்பிடியில் ஒரு சிறுவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். வின்னிங் துப்பாக்கியை அந்தச் சிறுவனின் தலையில் வைத்திருக்கிறான். வின்னிங்கின் காதில் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். […]

தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அன்புமணி

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- […]

கரப்பான்பூச்சி பொம்மை எரிப்பில் உள்நோக்கம் எதுவும் இல்லை… விழா அமைப்பாளர்கள் விளக்கம்

October 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியில் ராம்லீலா விழாவில், கரப்பான்பூச்சி பொம்மை எரிப்பில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று விழா அமைப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். டெல்லி பீதாம்புராவில் இன்று ராம்லீலா விழா நடைபெறும். தீமையை நன்மை வெற்றி கொள்ளும் […]

கொலாம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து 14 பேர் பலி

October 20, 2026 DailyThanthi 0

கொலாம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து 14 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் நாரினோ மாகாணம் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகரத்திற்கு அருகே தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. இது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்தது. […]

விஷ்வக் சென் இயக்கி, நடித்துள்ள “கல்ட்” படத்தின் டிரெய்லர் வெளியானது

October 20, 2026 DailyThanthi 0

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விஷ்வக் சென் இயக்கி, நடித்துள்ள ‘கல்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. விஷ்வக் சென் இயக்கி நடித்துள்ள ‘கல்ட்’ திரைப்படத்தில் காயத்ரி பரத்வாஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். முரளி சர்மா, ஸ்ரீகாந்த் […]

மலேசியா ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் லோகேஷ் சுப்பிரமணி

October 20, 2026 DailyThanthi 0

கோலாலம்பூர், மலேசியா ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் தொடரில், இந்திய வீரர் லோகேஷ் சுப்பிரமணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டி மலேசியா ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில், ஆண்கள் 17 […]

வாணியம்பாடி பாண்டுரங்கன் கோவிலில் நவராத்திரி விழா- பக்தர்களை வெகுவாக கவர்ந்த கொலு

October 20, 2026 DailyThanthi 0

வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி – சென்னாம்பேட்டை பகுதியில் பாலாற்றங்கரையில் உள்ள பழமையான பாண்டுரங்கன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. கண்கவர் கொலு பொம்மைகள் நவராத்திரி விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு அலங்காரங்களும் வழிபாடுகளும் […]

சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

October 20, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் […]

மும்பை வந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ

October 20, 2026 Dinamalar 0

மும்பை: 3 நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மும்பை வந்தார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ள நிலையில், இவரது வருகை முக்கியத்துவம் பெறுகிறது. […]

ஒரு கேள்வி ஒரு பதில் ‘புதிய தொழில்நுட்ப துறைகள் சிறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரும்’

October 20, 2026 Dinamalar 0

கேள்வி: வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களால், எந்த துறைகள் சிறு நிறுவனங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்? பதில்: விண்வெளி மற்றும் பாதுகாப்பு, செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, எரிசக்தி, தொழில்துறை தானியங்கி அமைப்புகள் […]

விமான நிலையத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி- முன்னாள் பெண் அதிகாரி கைது

October 20, 2026 Maalaimalar 0

Summary குமாரி கலா தலைமறைவாகி விட்டார். அவர் 12 சரக்கு வேன் டிரைவர்களிடம் ரூ.23 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பரங்கிமலையில் உள்ள, தென் சென்னை காவல்துறை இணை ஆணையரிடம் புகார் […]

திமுகவுக்கு அழைப்பு விடுத்த ஆதவ்? முக்கிய புள்ளிகள் வந்தால் தவெகவில் சேர்ப்போம் -அதிரடி பதில் – aadhav arjuna invites dmk leaders to tvk says party will welcome key figures who join

October 20, 2026 Samayam Tamil 0

திமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் யாரேனும் வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்த்துக்கொள்வோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அண்ணா, பெரியார் ஆகியோரைத் தங்களது கொள்கைத் தலைவர்களாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவில் […]

2026 தீபாவளி: பட்டாசு வெடிக்கும் டைமிங் இதுவா? பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்!

October 20, 2026 kalkionline 0

தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகள் கள்ள சந்தையில் விற்கப்படுவதால், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விற்பனை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை என்பதை நம்பி பொதுமக்கள் பலரும் மோசடி […]

அப்துல் கலாம் புகழ் பாடிய உலகத் தமிழர்கள்; மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரிMLA., பங்கேற்பு!

October 20, 2026 Nakkheeran 0

சிங்கப்பூர் அப்துல்கலாம் இலட்சிய கழகத்தின் சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் 95-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிங்கப்பூரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் […]

லேடீஸ்கிட்ட இப்படிதான் பேசுவியா? தனியார் பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட்! லெப்ட் ரைட் வாங்கிய தவெக எம்எல்ஏ

October 20, 2026 Oneindia 0

விருதுநகர்: பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரை தவெக எம்எல்ஏ செல்வம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையிலிருந்து மதுரைக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இது விருதுநகர் வழியாக […]

No Image

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

October 20, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று செவ்வாய்க்கிழமை (அக்.20) இடியுடன் […]

சிறுமி காணாமல் போன வழக்கு : 9வது நாளாக தேடும் போலீசார்!

October 20, 2026 Nakkheeran 0

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்  கடந்த 11ஆம் தேதி (11.10.206) இரவு தங்களது 7 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை (12.10.2026) அவர்கள் […]

உலகத்திலே நான் ஒருத்தன் தான்; ‘ரவி மரியா’ பெயர் எப்படி வந்தது தெரியுமா? காரணம் சொன்ன காமெடி வில்லன்

October 20, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி வில்லனாக ஆக்ஷன் அவதாரம் எடுத்து தற்போது காமெடியில் கலக்கிக்கொண்டிருக்கும் ரவி மரியா தனது பெயருக்கான காரணத்தை ரியாலிட்டி ஷோ ஒன்றில் கூறியுள்ளார். அதில் உலகத்திலேயே ரவி மரியா என்றால் […]