Deva: கடந்த அக்டோபரில் தம்பி சபேஷ், இந்த அக்டோபரில் அண்ணன் தேவா: குடும்பத்தில் தொடர் சோகம்

October 18, 2026 Samayam Tamil 0

தேவா, சபேஷ்: தேனிசைத் தென்றல் தேவா பெயரை சொன்னாலே அவரின் கானா பாடல்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கானா பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக்கியவர் அவர். 76 வயதானாலும் ஆரோக்கியமாக இருந்து வந்தவர் […]

Kolkata Stampede: “என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..!" – தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!

October 18, 2026 Vikatan 0

மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். திடீரென மழை பெய்யத் தொடங்கியதும் […]

Ramayana: 'ராமாயணா' நிகழ்வில் 'ஜெய் ஶ்ரீராம்' சொன்ன பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்; வைரலாகும் வீடியோ

October 18, 2026 Vikatan 0

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. Ramayana Movie பிரபல யூடியூபர் […]

'பழவங்காடி கணபதி ஆசியும் ஐயப்பன் அருளும் என்னை இங்கு சேர்த்தது'- சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி

October 18, 2026 Vikatan 0

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மண்டல காலம் தொடங்கும் சமயத்தில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பது வழக்கம். ஓராண்டு அவர் மேல்சாந்தியாக பொறுப்பு வகிப்பார். வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டலகால – […]

அடுத்தடுத்த மழைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறது தவெக அரசு? – டிடிவி தினகரன்

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, அடுத்தடுத்த மழைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறது தவெக அரசு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னை […]

வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்: பற்றி எரியும் பிரான்ஸ்

October 18, 2026 DailyThanthi 0

பாரிஸ், பிரான்சில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு பிரான்ஸ். அந்நாட்டின் அதிபராக இம்மானுவேல் மெக்ரான் செயல்பட்டு வருகிறார். அந்நாட்டின் பிரதமராக செபஸ்டின் லிகார்னோ செயல்பட்டு வருகிறார். மெக்ரான் தலைமையிலான அரசு […]

இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம்

October 18, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- இசையமைப்பாளர் தேவா, 75, சென்னையில் நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், கானா பாடல்களை திரைப்படங்களில் கொண்டு வந்தவருமான தேவா, ‘தேனிசைத் தென்றல்’ என, ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். […]

திடீரென நாடு முழுக்க டிரெண்டாகும் ராகுல் காந்தி.. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

October 18, 2026 Oneindia 0

டெல்லி: ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகளில் இப்போது ஒரு புதிய பாணி தென்படுகிறது. காலையில் தொடங்கும் ஆலோசனைகள், சகோதரி பிரியங்கா காந்தியுடன் விவாதம், நம்பிக்கைக்குரிய தலைவர்களுடன் வீடியோ ஆலோசனை கூட்டம், எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஒருங்கிணைப்பு […]

முத்தாரம்மன் உக்கிரமாக மாறி சூரனை அழிக்கும் பிரமாண்டமான சூரசம்ஹாரம்

October 18, 2026 Maalaimalar 0

வரங்கள் பல பெற்று ஆணவத்துடன் வாழ்ந்து வந்த மகிஷாசூரன் என்ற எருமை முகம் கொண்ட அரக்கன், தேவர்களையும் முனிவர்களையும் சித்திரவதை செய்து வந்தான். அவனது அக்கிரமங்களை அடக்க நினைத்த அன்னை முத்தாரம்மன், கோபத்தின் உச்சமாய் […]

‘மழைநீர் தேங்குவதை தடுக்க களப்பணியே முக்கியம் என்பதை அரசு உணர வேண்டும்’ – டிடிவி தினகரன்

October 18, 2026 TheHindu 0

சென்னை: ”மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு, களப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள் வேண்டும்” […]

தவெக நிர்வாகி வீட்டில் 135 கிலோ மெத். பிடிபட்ட விவகாரம்: சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்? விசாரணையில் பகீர் தகவல் – 135 kg of meth found at the home of a tvk functionary international drug network exposed in nagai

October 18, 2026 Samayam Tamil 0

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள ‘மெத்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தற்போது வெளியாகியுள்ள விசாரணைக் தகவல்கள் பல திடுக்கிடும் […]

Chennai Live News Updates: “இழக்கக்கூடாத பெரும் உயிர்களையெல்லாம் இழந்து விடுகிறோம்”

October 18, 2026 ietamil 0

தேவா மறைவு: இன்று இறுதிச்சடங்கு – அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான தேவா, அக்டோபர் 17-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது […]

ஐதராபாத்: கல்லூரியில் தாண்டியா நிகழ்ச்சியின்போது விபத்து.. மாணவி பலி – 14 பேர் படுகாயம்

October 18, 2026 Maalaimalar 0

Summary ஐதராபாத்தில் பொறியியல் கல்லூரியில் தாண்டியா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாடர்குல்லில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் இந்த விபத்து […]

கனமழைக்கு நடுவேயும் சென்னையில் வெள்ளம் வடிந்தது எப்படி? பின்னணியில் திமுகவின் Drain Grates திட்டம்

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் சென்னையில் உள்ள சுரங்கப்பாதை உள்பட சில இடங்களில் உடனடியாக மழைநீர் வற்றி உள்ளது. […]

இ.பி.எஃப்.ஒ புது ஸ்கீம்: முதல்முறை வேலைக்கு போறீங்களா? உங்களுக்கு ரூ. 15,000 வரைக்கும் கிடைக்கும்

October 18, 2026 ietamil 0

புதிய வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், முதன்முறையாக முறைசார் பணிக்கு வருபவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையிலும் மத்திய அரசு பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) என்ற புதிய திட்டத்தை […]

சென்னையில் விடாமல் பெய்யும் மழை! செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு- அதிகாரிகள் தீவிர ஆலோசனை – chennai rains: inflow into chembarambakkam lake increases officials in intensive consultations

October 18, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை […]

Ssy Calculator,செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் 5000, 10000 டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்? – how much will get if we deposit rs 5000 or rs 10000 monthly in sukanya samriddhi yojana

October 18, 2026 Samayam Tamil 0

பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகளுக்காக குழந்தையின் இளம் வயதிலிருந்தே பணம் சேமிக்கத் தொடங்குகின்றனர். இந்த நோக்கத்திற்காக அரசு செயல்படுத்தி வரும் பிரபலமான திட்டங்களில் சுகன்யா சம்ரிதி யோஜனா […]

தேவா: தமிழக அரசு வேலையை விட்டுவிட்டு இசையமைப்பாளர் ஆனவர்

October 18, 2026 Samayam Tamil 0

தேவா மரணம்: எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்த தேனிசைத் தென்றல் தேவாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. அப்பா இறந்த செய்தி […]

"தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன?

October 18, 2026 Vikatan 0

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, ” ஏழை எளிய மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், ஒழிக்க நினைத்தவர்கள் […]

"இந்தியாவில் அமைதியை உணரவில்லை" – நடிகர் சஞ்சய் தத்தின் கருத்தால் பாலிவுட்டில் சர்ச்சை

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ”இந்த நாட்டு மக்கள் மிகவும் அழகானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். இனி நம் நாட்டில் அந்த அமைதியை […]