பயங்கரவாதத்தின் முழு அமைப்பையும் தகர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்- ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

October 20, 2026 DailyThanthi 0

துஷான்பே, பயங்கரவாதத்தின் முழு அமைப்பையும் தகர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்று இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் மன்றத்தின் 25-வது […]

தனுஷின் புதிய கட்சி? டெல்லி பயணம்.. அரசியல் களத்தில் புது புயல்

October 20, 2026 DailyThanthi 0

நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகப் பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது இயக்கமாக மாறிய மன்றம் நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் சமீபத்தில் அமைப்புரீதியான மாற்றத்திற்காக, நற்பணி […]

ஆசிய பாரா விளையாட்டு: வட்டு எறிதலில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா

October 20, 2026 DailyThanthi 0

ஐச்சி-நகோயா, ஆசிய பாரா விளையாட்டு வட்டு எறிதலில் இந்தியாவின் பிரணவ் சூர்மா தங்கம் வென்றுள்ளார். வட்டு எறிதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து […]

ஏ.பி.வி.பி., நிர்வாகி சடகோபன் காலமானார்

October 20, 2026 Dinamalar 0

சென்னை: ஏ.பி.வி.பி., எனப்படும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் முன்னாள் தேசிய செயலரும், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியருமான நா.சடகோபன், 65, சென்னையில் நேற்று காலமானார். திருச்சியில் பிறந்த அவர், சட்டப்படிப்பை முடித்ததும், ஆர்.எஸ்.எஸ்., மாணவர் […]

ஆசிய விளையாட்டு போட்டி: இன்று இந்தியாவுக்கு 5 தங்கம்

October 20, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – ஜப்பானின் அய்ச்சி- நாகோயாவில் ஆசியா பாரா விளையாட்டு போட்டி நடக்கின்றன. ஆடவர் வட்டு எறிதலில் இந்தியாவின் பிரணவ் சூர்மா தங்கமும், ராம் ரத்தன் சிங் வெள்ளி பதக்கமும் வென்றனர். […]

நாதக வேட்பாளர் கைது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து விடுவிக்க வேண்டும் – தேமுதிக வலியுறுத்தல்

October 20, 2026 Maalaimalar 0

அக்டோபர் 4-ம் தேதி, தாராபுரத்தில் தேர்தல் பரப்புரைக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. இடைத்தேர்தல் சமயத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது.முதலமைச்சரின் ரோடு ஷோ நடந்த சாலையில் மறியலில் […]

விஐடி பல்கலையில் பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

October 20, 2026 TheHindu 0

வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ம் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், […]

போ*தைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; 2 காவலர்கள் மீது அதிரடி ஆக்‌ஷன்!

October 20, 2026 Nakkheeran 0

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சுகன் என்பவரிடம் கடந்த 15ஆம் தேதி 135 கிலோ அளவிலான போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இவை பல கோடி மதிப்பிலானவை எனக் […]

”அமிதாப் பச்சனை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்”; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

October 20, 2026 Nakkheeran 0

பிரபல இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ’3’ மற்றும் ’வை ராஜா வை’ ஆகிய படங்களுக்குப் பிறகு மிக நீண்டகாலமாகப் படம் இயக்காமலிருந்து வந்தார். பின்பு, அவர் ’லால் சலாம்’ படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில், தற்போது […]

ஸ்பீக்கர்ல பாட்டு, சத்தமா போன் கால்.. இனி இது நடந்தா ஜெயிலுதான்.. தெற்கு ரயில்வே போட்ட ரூல்ஸ்

October 20, 2026 Oneindia 0

சென்னை: ரயிலில் ஜாலியாக பயணம் செய்யும்போது செல்போனில் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது என பொழுதைக் கழிப்பது பலருக்கும் வழக்கமாக இருக்கும்.. சிலர் ஹெட்போன் போட்டுக் கேட்பார்கள். இன்னும் சிலரோ செல்போனில் ஸ்பீக்கரிலேயே சத்தமாக […]

பிறந்த சில நிமிடங்களிலேயே கால் மேல் கால் போட்டு ரிலாக்ஸ் செய்த பச்சிளம் குழந்தை

October 20, 2026 Maalaimalar 0

Summary கெய்ரோவில் பிறந்த பச்சிளம் குழந்தை, பிறந்த சில நிமிடங்களில் கால் மேல் கால் போட்டு ரிலாக்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி, ‘ராயல் போஸ்’ என அழைக்கப்படுகிறது. மருத்துவர் இதை சமூக வலைத்தளங்களில் […]

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

October 20, 2026 Maalaimalar 0

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் […]

ஆயுத பூஜை விடுமுறை: சென்னை திரும்புபவர்களுக்கு இன்று, நாளை 9,191 பேருந்துகள் இயக்கம்

October 20, 2026 TheHindu 0

சேலம்: ஆயுத பூஜை தொடர் விடுமுறை முடிவுற்று சென்னை திரும்புபவர்களுக்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 9,191 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், தனியார் பேருந்துகளும் வாடகைக்கு […]

மேஷம் முதல் கன்னி வரை.. இந்த 6 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. வார பலன் முழு விவரம்

October 20, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி […]

திருமணத்திற்கு முன் சூர்யாவுக்காக எழுதிய கவிதை; இப்போ எங்கே இருக்கிறது? மனம் திறந்த நடிகை ஜோதிகா

October 20, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா – ஜோதிகா குறித்து அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திருமணத்திற்கு முன்பு சூர்யாவுக்காக கவிதைகள் எழுதியதாகவும், அவை அனைத்தும் ஒரு நோட்டுப் […]

நிர்வாணமாக மீட்கப்பட்ட நர்ஸ் உடல் – நகைக்காக செவிலியரை கொன்றதாக கைதான சரவணன் பரபரப்பு வாக்குமூலம் – perundurai nurse murder for 4 soverign gold hospital employee saravanan under arrest

October 20, 2026 Samayam Tamil 0

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செவிலியரை கடத்திச்சென்று படுகொலை செய்த வழக்கில், உடன் பணிபுரிந்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ரஞ்சித் […]

வீட்டுக்கு வந்த பெயிண்டருடன் உல்லாசம்! வாக்கிங் சென்ற கணவரை அடித்து தூக்கிய கார்! பதபதைக்கும் சம்பவம்!

October 20, 2026 1newsnation 0

கர்நாடக மாநிலம் விஜயபுரா ஏகதா நகரை சேர்ந்த 42 வயதான ராஜசேகர் பிராதர், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலை விஜயபுரா ரிங் ரோடு – ஜும்னல் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த […]

ரஜினிகாந்த் ஜெயிலர் 2 பேரன்: 12 வயசுல சாஃப்ட்வேர் கம்பெனி வச்சிருக்காருங்க

October 20, 2026 Samayam Tamil 0

ரித்விக் நடிப்பு: ரித்விக் என்று சொன்னால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். படத்தில் யாராவது இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தாலே ஆஹா, ஓஹோ என்போம். ஆனால் ரித்விக்கோ சிறு வயதில் இருந்தே […]

"தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க"- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்?

October 20, 2026 Vikatan 0

‘நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு’ என்ற டைட்டில் சாங் மூலம் ஓட்டுகளை அள்ளி சந்தித்த முதல் தேர்தலிலேயே முதல்வராகி விட்டார் ஜோசப் விஜய். தேர்தலுக்கு வரும் போதும் சரி, தேர்தலில் வென்ற […]

செஞ்சி சிறுமி மாயம்: “பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என்றவரின் பதில் என்ன?”- விஜய்க்கு கனிமொழி கேள்வி

October 20, 2026 Vikatan 0

பெருந்துறை செவிலியர் மற்றும் செஞ்சி சிறுமி சம்பவங்களைக் குறிப்பிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… “பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் […]