சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழா.. கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

October 20, 2026 DailyThanthi 0

திருவாரூர், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர். தமிழகத்திலேயே கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவிக்கான ஒரே ஒரு தனிக்கோவில் கூத்தனூர் […]

போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்; அமித்ஷா வேதனை

October 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்த போது உயிரிழந்த விக்ரம்ஜீத் சிங்கின் குடும்பத்தினரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பஞ்சாபில் […]

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இதய நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனை காப்பாற்ற உதவுங்க மக்களே

October 20, 2026 Oneindia 0

சென்னை: 8 வயதான நிதீஸ்வரன் எனும் சிறுவன் பிறவி இதய நோயால் உயிருக்கு போராடி வருகிறார். மருத்துவ சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாமல் சிறுவனின் குடும்பம் தவித்து வருகிறது. ஆனால், நம்மை போன்றவர்கள் நினைத்தால் […]

வடகிழக்குப் பருவமழை எதிரொலி; அரசு மருத்துவமனைகளில் தடையற்ற சேவைகளை உறுதி செய்ய முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

October 20, 2026 Dinamalar 0

சென்னை: வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற சேவைகளை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: அரசு மருத்துவ மனைகளில் […]

தசரா விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி; உச்சக்கட்ட பாதுகாப்பில் தலைநகர் டில்லி

October 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் இன்று நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கிழக்கு டில்லியில் ராம்லீலா கமிட்டி சார்பில் தசரா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]

மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூளில் ஹம்பி தேர் வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்த கர்நாடகக் கலைஞர்!

October 20, 2026 Maalaimalar 0

Summary இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த கலைஞர் அமர் காலே, மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூளைக் கொண்டு பிரம்மாண்ட ஓவியம் ஒன்றை வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். […]

மானியம் ரூ.5 லட்சம் தரும் வெற்றி வான்மகள் திட்டம்.. பெண்களே டிரோன் ஓட்டலாம்.. யாருக்கு கிடைக்கும்?

October 20, 2026 Oneindia 0

சென்னை: விவசாயத்தில் பெண்களும் டிரோன் இயக்கி சம்பாதிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டம்தான் வெற்றி வான்மகள் திட்டம். இதில் பெண்களுக்கு டிரோன் இயக்க இலவச […]

டைகரின் பாய்ச்சலுக்கு கிளாடிஸே காரணம்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 10

October 20, 2026 TheHindu 0

ராஜரத்தினம், கிளாடிஸ் திருமணத்துக்கு மாப்பிள்ளை சரியான நேரத்துக்கு வந்து சேருவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்திருக்கிறது. “மும்பையில ஒரு போட்டியை முடிச்சுட்டு, கல்யாணத்துக்கு வருவதாக பிளான். அந்த நேரத்துல பிரதமர் இந்திரா காந்தி படுகொலை நடந்திடுச்சு. […]

திமுக செய்த தவறுகள்.. தவெக ஆட்சியிலும் தொடர்கிறது- அண்ணாமலை விமர்சனத்திற்கு காரணம் என்ன? – annamalai’s criticism mistakes made by the dmk continue under the tvk administration

October 20, 2026 Samayam Tamil 0

சமூகவிரோதிகள் ஆளும்கட்சியில் அடைக்கலமாகி அதை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அதை அடக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். கோவை மாவட்டம் கேரள எல்லையை ஒட்டிய வேலாந்தாவளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் […]

திருவொற்றியூரில் படுக்கை அறை கதவு மூடியதால் சிக்கி தவித்த அக்காள்-தம்பி மீட்பு

October 20, 2026 Maalaimalar 0

Summary திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவு பூட்டை லாவகமாக உடைத்து அறையில் சிக்கி இருந்த 2 குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருவொற்றியூர், பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு குமார். […]

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு 2 நாள் அரசு விடுமுறை: குழந்தைகள், பெற்றோர் ஏமாற்றம்

October 20, 2026 TheHindu 0

கோவை: முதல்வர் விஜய்யால் அன்மையில் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு அரசு விடுமுறை நாட்களில் விடுப்பு அளிக்கப்படுவதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். கோவையில் கடந்த திமுக ஆட்சியில் 1 லட்சத்து 98 […]

நீயும் என்னை விட்டு போயிட்டியே டா! தம்பி உடலை பார்த்து கலங்கிய ஸ்ரீகாந்த் தேவா.. பேரிழப்பு!

October 20, 2026 Oneindia 0

சென்னை: அப்பாவை இழந்த துக்கத்திலிருந்தே இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு, அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் தேவாவின் மறைவு ஏற்படுத்திய சோகமே இன்னும் குறையாத நிலையில், […]

அயலியைப் பின்தொடரும் போலீஸ்; மகேஷை தடுத்த ரேவதி: திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா?

October 20, 2026 ietamil 0

அயலியைப் பின்தொடரும் போலீஸ்… இந்திராணியின் அடுத்த அதிரடி பிளான் – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! அயலி சீரியலின் நேற்றைய எபிசோடில் அயலி ஆட்டோவில் கிளம்பிச் செல்ல, அவளுக்கே தெரியாமல் செல்லம் பின்னாடியே […]

30,000 கோடிக்கு மேல மதிப்புள்ள ஜியோ ஐ.பி.ஓ: வாங்கலாமா, வேண்டாமா?

October 20, 2026 ietamil 0

இந்தியாவோட நம்பர் ஒன் டிஜிட்டல் நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் (JPL) லிமிடெட் (JPL) நிறுவனத்தின் மிகப்பெரிய பங்கு வெளியீடு (IPO) அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை திறக்கப்படுது. இந்த ஐபிஓ-வோட மொத்த […]

தவெகவில் சேர்ந்திருப்பது தரித்திரம்- நாஞ்சில் சம்பத்தின் வைரல் வீடியோ – nanjil sampath tvk controversy the real story behind his misfortune comment on thalapathy vijay party

October 20, 2026 Samayam Tamil 0

விஜய் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் பெயர் விடுபட்டதால், தவெகவில் சேர்ந்திருப்பது தரித்திரம் என நாஞ்சில் சம்பத் உருக்கமாகப் பேசிய பரபரப்பு நேர்காணலின் முழு விபரம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நட்சத்திரப் பேச்சாளராக […]

Failed Transaction Compensation,பணம் அனுப்பியாச்சு, ஆனால் போகல: அப்போ தினமும் 100 ரூபாய் கிடைக்கும் – failed upi atm or card transaction you may get 100 rupees per day here is the rbi rules

October 20, 2026 Samayam Tamil 0

நம்மில் பலர் இந்தப் பிரச்சினையைச் சந் தித்திருப்போம். UPI மூலமாகப் பணம் செலுத்தும்போது சில நேரங்களில் அந்தப் பரிவர்த்தனை தோல்வியடைந்துவிடும். ஆனால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும். அதேபோல, சில நேரங்களில் ஏடிஎம்மில் […]

நவராத்திரி வழிபாடு செய்ய முடியாதவர்கள் அம்பிகையின் அருளை பெற செய்ய வேண்டிய பூஜை பற்றி விளக்குகிறார் கோவில் அர்ச்சகர் சிவராஜன்

October 20, 2026 Samayam Tamil 0

அன்னை பராசக்தியின் அருளைப் பெறச் செய்யப்படுவது சுவாசினி பூஜை ஆகும். இது என்ன பூஜை, இதன் மகத்துவம் மற்றும் வழிபாட்டு முறைகள் என்ன என்பது பற்றி நமக்கு விளக்குகிறார் சிதம்பர ஆலய அர்ச்சகர், ஜோதிடர் […]

'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து இடும்பாவனம் கார்த்திக்

October 20, 2026 Vikatan 0

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் […]

சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை! எங்கெல்லாம் வெளுத்து வாங்கும்? வெதர்மேன்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழை நாளை அதிகாலை வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

மாநகரம் : கொலாஜ் ஓவியம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 34

October 20, 2026 Vikatan 0

`சினி’ஸ்கோப் 34மாநகரம் நள்ளிரவு நேரம். போக்குவரத்தற்ற நடுச்சாலை. வின்னிங்கின் கைப்பிடியில் ஒரு சிறுவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். வின்னிங் துப்பாக்கியை அந்தச் சிறுவனின் தலையில் வைத்திருக்கிறான். வின்னிங்கின் காதில் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். […]