புதுப்பேட்டை 2 படத்திற்கான கதையை திருத்தி ரிவைஸ் செய்து வருவதாக இயக்குநர் செல்வராகவன் பதிவு

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த 2026-ம் ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் திரைக்கதை மற்றும் எழுத்துப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘புதுப்பேட்டை 2’ படத்தின் கதையை மீண்டும் திருத்தி வருவதாக செல்வராகவன் […]

அக்டோபர் 23ல் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு

October 20, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது; காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மேற்கு திசையில் […]

ஆயுத பூஜையில் ஆச்சரியம்; சூடம் ஏற்றி, ஊதுபத்தி காண்பித்து வழிபட்டது ரோபோ

October 20, 2026 Dinamalar 0

நமது நிருபர் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் ரோபா தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த ஆயுத பூஜையில் பாரம்பரிய முறையில் சேலை கட்டி, ஆபரணங்கள் அணிந்து ரோபோக்கள் பங்கேற்றன. ரோபோ ஒன்று […]

“எல்லா மூன்று வரிக் கவிதைகளும் ஹைக்கூ இல்லை!” ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 15-வது இலக்கியக் கூட்டம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 15-வது இலக்கியக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநரும், கவிஞருமான பிருந்தா சாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கவிதை நூலை வெளியிட்டார். விழாவில் […]

மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

October 20, 2026 Maalaimalar 0

Summary மறியல் போராட்டத்தால் சென்னை-பெரிய பாளையம் தேசிய நெடு ஞ்சாலையில் நள்ளிரவில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பெரியபாளையம் அருகே உள்ள அக்கரப்பாக்கம் ஊராட்சியில் மேட்டு காலனி, அக்கரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் […]

அக்டோபர் 21 முதல் 4 நாட்களுக்கு கனமழை: டெல்டா வெதர்மேன் கணிப்பு: இனிமே முழு மழைக்காலம்? – heavy rain expected for four days from october 21 delta weatherman predicts

October 20, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருக்கிறது சில சமயங்களில் காலையிலும் சில […]

தனுஷ் அரசியல் வருகைக்கு த.வெ.க வரவேற்பு; விஜய் சிறந்த உத்வேகமாக மாறியுள்ளதாக புகழாரம்

October 20, 2026 ietamil 0

நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் தற்போது நற்பணி இயக்கமாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவர் அரசியலில் களமிறக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், தனுஷ் அரசியல் வருகையை த.வெ.க வரவேற்றுள்ளது. […]

நியூ மெக்சிகோ இனி ” நியூ அமெரிக்கா” வா? – அமெரிக்காவில் வெடித்த புது பெயர் மாற்றம் சர்ச்சை!

October 20, 2026 kalkionline 0

ஆனால், ஒரு நாட்டின் அதிபர் விரும்புவதாலேயே மாநிலத்தின் பெயரை மாற்றிவிட முடியுமா? நியூ மெக்சிகோவின் பெயர் அந்த மாநிலத்தின் அரசியலமைப்புடன் தொடர்புடையது. எனவே, பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு மாநில அளவிலான சட்ட நடவடிக்கைகளும் காங்கிரஸின் […]

கார்த்திகா, அவரது கணவர் கைது! தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! ரிலீஸ் செய்யாவிட்டால்.. சீமான் ஆவேசம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்டோரை கைது செய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

ஆசிய பாராம்பிலிக்: டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

October 20, 2026 Maalaimalar 0

Summary ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதலமைச்சர் விஜய் […]

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மழை.. மால்கள், பள்ளிகள், மெட்ரோ நிலையம் சேதம் – 2 பேர் பலி

October 20, 2026 Maalaimalar 0

Summary உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் அதிகரித்துள்ளது. ரஷியா – உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்கா அமைதி முயற்சிகளை மேற்கொண்டபோதும் அனைத்தும் தோல்வி கண்டது. டிரம்ப் டபுள் […]

பிசிசிஐ தேர்வுக் குழுவில் ரமேஷ் பவார்… தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்!

October 20, 2026 Maalaimalar 0

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின்புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் ஆல்ரவுண்டர் ரமேஷ் பவார் தேர்வுக்குழுவின் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். அசோக் மல்ஹோத்ரா மற்றும் […]

முதலீட்டு செலவு எங்கே? தவெக அரசின் சேமிப்பு இதுதானா? கணக்கு கேட்கும் திமுக தங்கம் தென்னரசு

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசு கடன் வாங்குவது 21 சதவீதம் குறைந்திருக்கிறதாம்.. அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் 2-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, இப்போது 5-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. இதை தவெக அரசு சாதனையாகக் கூறி […]

“நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே கைது நடவடிக்கை” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 20, 2026 TheHindu 0

சென்னை: குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பாஜக, இன்னொன்று தமிழ்நாட்டில் தவெக. நாதக நிர்வாகிகள் கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி […]

பிரான்ஸில் மக்கள் போராட்டம் வெடித்தது ஏன்? – உண்மை நிலவரமும் பின்புலமும்

October 20, 2026 TheHindu 0

“நாங்கள் வாழ்கிறோமா அல்லது உயிர் வாழ்வதற்காகப் போராடுகிறோமா?” – இதுதான் இன்றைய பிரான்ஸ் நாட்டு நடுத்தர மக்களின் மனதை வாட்டும் ஒற்றைக் கேள்வி. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கத்துக்குச் சொந்தமான பிரான்ஸ் நாடு, […]

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: போர்ச்சுகல் கால்பந்து அணி ஒழுங்கு நடவடிக்கை

October 20, 2026 TheHindu 0

போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய விவகாரத்தில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் கால்பந்துக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு திங்கட்கிழமை […]

தமிழகத்தில் நவீன அறிவுச் சுடர்கள்: உருவெடுக்கும் பிரம்மாண்ட மாவட்ட நூலகங்கள்! – continuing to evolve modern knowledge centers in tamil nadu

October 20, 2026 Samayam Tamil 0

தமிழகத்தின் கல்வி மற்றும் அறிவுசார் உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் (Arivulagam) உருவாக்கம் பெற்று வருகின்றன. அண்ணா […]

IPL 2027 – சிஎஸ்கே டார்கெட் செய்து வைத்திருக்கும் வீரரை, ஏலத்தில் வாங்க SRH, KKR போட்டி போட முடிவு – srh and kkr team want to buy csk target player in ipl 2027 mini auction

October 20, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக, பலவீனங்களை கண்டறிந்து, அதனை சரி செய்யும் வேலையில், தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் தீவிரம் காட்டி […]

தேவா இறந்த நான்காவது நாள் தம்பி மகன் கார்த்திக் சபேஷ் மரணம்

October 20, 2026 Samayam Tamil 0

நடிகர் கார்த்திக் சபேஷ்: இசையமைப்பாளர் தேவா கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேவா வீட்டில் மேலும் ஒரு சோகம் நடந்திருக்கிறது. அதாவது தேவாவின் […]

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! – எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!

October 20, 2026 Vikatan 0

அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) தலா ஒரு பங்கை இலவசமாக வழங்கப்போவதாக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். தனது ‘X’ சமூக வலைதளப் […]