அரசு ஐடிஐ-க்களில் ரூ.5 கோடியில் நிறுவப்பட்ட நவீன மின்ஆய்வகங்களை முதல்வர் திறந்தார்
சென்னை: தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.5.10 கோடி செலவில் 30 அரசு ஐடிஐ-க்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின்ஆய்வகங்களை முதல்வர் விஜய் நேற்று திறந்துவைத்தார். தமிழகம் முழுவதும் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) ஸ்னைடர் […]
