ஜித்து மாதவன் மற்றும் சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகை நஸ்ரியா

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை நஸ்ரியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. ‘சீன்’ படத்தில் […]

ரஞ்சி கோப்பையில் ரவி சாஸ்திரியின் சாதனையை சமன் செய்த முஷீர் கான்

October 29, 2026 DailyThanthi 0

ரஞ்சி கோப்பை 2026-27 கிரிக்கெட் தொடரில், அரியானா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் இளம் ஆல்ரவுண்டர் முஷீர் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் […]

அரசிற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி

October 29, 2026 Dinamalar 0

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசனை சீருடை அணியாத போலீசார்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற […]

இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு

October 29, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் திங்கள் கிழமை (அக்டோபர் 26) ஆபரண தங்கம் கிராம் 13,085 […]

“இதுவா சமூகநீதி? தவெக இப்படிப்பட்ட சமூக அநீதியை மேற்கொள்வது நியாயமா?” – அன்புமணி ஆவேசம்!

October 29, 2026 Nakkheeran 0

அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்க விவகாரத்தில் சமூகநீதியை காப்பதற்குபதில் அரசே காவு கொடுக்கக்கூடாது என தவெக அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் […]

இருட்டுக்கடை அல்வா இனி அமெரிக்காவிலும்! நெல்லை அல்வாவை எப்படி ஆர்டர் செய்வது தெரியுமா?

October 29, 2026 Oneindia 0

நெல்லை: திருநெல்வேலி என்றாலே நெல்லையப்பர் கோவிலும், உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வாவும் நினைவுக்கு வரும்… தலைமுறைகள் கடந்தும் தனித்துவமான சுவையால் ரசிகர்களைக் கவரும் இந்த அல்வா, இப்போது கடல் கடந்து அமெரிக்காவிலும் கிடைக்க தொடங்கியுள்ளது. […]

அடுத்த ரவுண்டுக்கு ரெடி.. வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 3 நாட்களில் வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட டிஃபெண்டர் மாடல்: ரூ. 99 லட்சம் தொடக்க விலையில் அறிமுகம்

October 29, 2026 Maalaimalar 0

ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) இந்தியா, உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட டிஃபெண்டர் காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட புதிய டிஃபெண்டர் மாடலின் ஆரம்ப விலை ரூ. 99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என […]

மலபார் அரசில் ‘லைன்’ தொகுதி எம்எல்ஏ செல்வாக்கு | உள்குத்து உளவாளி

October 29, 2026 TheHindu 0

மாநிலத்தின் தென்கோடி தொகுதியில் இருக்கும் ‘லைன்’ தொகுதியில் கதர் கட்சி எம்எல்ஏ-வாக இருப்பவர் சொந்தத் தொகுதியைவிட பிழைப்போட்டும் மலபார் பகுதியைத்தான் பிரதானமாக நினைக்கிறாராம். பார்ட்டியின் தேசிய தலைமை வரைக்கும் செல்வாக்கு வளையத்தை விரித்து வைத்திருக்கும் […]

காலை 5 மணிக்குக் கதவைத் தட்டி காரில் ஏற்றிச் சென்றனர்: போலி இன்ஸ்டாகிராம் பதிவு விவகாரத்தில் போலீசார் துன்புறுத்தியதாக பேராசிரியர் புகார்

October 29, 2026 ietamil 0

தனது போட்டோவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து த.வெ.க எம்.எல்.ஏ. குறித்து அவதூறான கருத்து பதிவிடப்பட்டதாகக் கூறி, அதிகாலையில் வீட்டுக்கு வந்து தன்னை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்த போலீசார் […]

2026 அக்டோபர் 29: தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

October 29, 2026 kalkionline 0

இன்று (அக்டோபர் 29) 22 காரட் ஆபரணத் தங்கம் மாற்றமின்றி ரூ.1,05,560-க்கு நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.215-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 3 […]

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை மளமளவென சரிந்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.480-ம், கிராமுக்கு […]

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்.. திமுக கூட்டணியில் இணையும் முடிவில் கம்யூனிஸ்ட் கட்சிகள்? பின்னணி என்ன

October 29, 2026 Oneindia 0

சென்னை: உள்ளாட்சித் தேர்தலின் போதே திமுக கூட்டணியில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தவெக ஆட்சி மீது இரு கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்து […]

செஞ்சி சிறுமி மாயம்.. நள்ளிரவில் பாட்டி வீட்டு கதவை தட்டிய மர்ம நபர்கள் யார்? உள்ளே வந்த மணிமேகலை

October 29, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான வழக்கு, நாளுக்கு நாள் […]

நெதன்யாகுவிற்கு வாய்ப்பிருக்கா? ‘கிங் மேக்கராக’ மாறும் அரபு கட்சிகள்! இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?

October 29, 2026 Oneindia 0

டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவரான காடி ஐசென்கோட் ஆகியோரில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் இஸ்ரேல் அரசியலில் அரபு கட்சிகள் கிங்மேக்கர்களாக உருவாகி உள்ளன. […]

மகன் உரையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த முகேஷ் அம்பானி

October 29, 2026 TheHindu 0

மும்பை: ரிலையன்ஸ் குழு​மத்​தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறவன பங்​கு​கள் நேற்று பங்​குச் சந்​தையில் பட்​டியலிடப்​பட்​டன. இது​தொடர்​பான நிகழ்ச்​சி​யில் மகன் ஆனந்த் உரையாற்றியதைக் கேட்டு நிறு​வனத் தலை​வர் முகேஷ் அம்பானி ஆனந்​தக் கண்​ணீர் வடித்​தார். ரிலை​யன்ஸ் […]

வலுப்பெறும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:நவம்பர் தொடக்கத்தில் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு? டெல்டா வெதர்மேன்அப்டேட் – new low pressure area intensifies rain likely in tamil nadu in early november says delta weatherman

October 29, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது. இருப்பினும், கடந்த மூன்று நாட்களாகத் தமிழகம் முழுவதும் பெரிய அளவிற்கு மழை எதுவும் இல்லை. மேலும், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், வங்கக்கடலில் உருவான அர்னாப் […]

“பாசிசத்தில் பா.ஜ.கவையே தவெக மிஞ்சுகிறது” – கலையரசன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!

October 29, 2026 Nakkheeran 0

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணர் கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் […]

மின்வெட்டு, சிறை பிரேக், வக்கீல் நியமன லஞ்சம்! கையில் உள்ள துறையில் எல்லாம் சொதப்பும் நிர்மல் குமார்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அமைச்சரவையில் மின்சாரம், சட்டம் மற்றும் சிறைத்துறை ஆகிய முக்கிய பொறுப்புகளை கவனித்து வரும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தற்போது பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் சர்ச்சைகளின் மையமாக மாறியுள்ளார். அவர் […]

ஜோக்ஸ்..! – 1

October 29, 2026 Vikatan 0

ஜோக்ஸ்..! “மன்னர் அப்டேட்டா சிந்திக்கிறாரா?” “ஆமா. போரில் புறமுதுகிட்டு ஓடிவருவதை ‘ரோடு ஷோ’ன்னு அழைக்கும்படி உத்தரவு போட்டுட்டார்!” – எஸ்.முகம்மது யூசுப் “ஞாபகமறதிக்குத்தான் மருந்து குடுத்தேனே, மறுபடியும் ஏன் வந்து நிக்கிறீங்க?” “ஒரு நாளைக்கு […]