வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி செயலர் உட்பட இருவர் கைது

September 4, 2026 Dinamalar 0

நமது நிருபர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை ஊராட்சியில் வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் முருகேசன் 58, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ராஜா சண்முகவேல் 34, […]

'தினமலர்' பவள விழா; சென்னையில் நாளை தபால் தலை வெளியிடுகிறார் துணை ஜனாதிபதி

September 4, 2026 Dinamalar 0

சென்னை: ‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னையில் நாளை( செப்.,05) தபால் தலை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டு, பவள விழா சிறப்புரை ஆற்றுகிறார். […]

சிதம்பரத்திற்கு விஜய் வழங்கிய பதவி: ராகுலுக்கு தெரியாததால் புதிய சர்ச்சை

September 4, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தமிழக அரசின் முக்கிய வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில், காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடம் பெற்றுள்ளார்.இந்த நியமனம் தொடர்பான தகவல், ராகுலுக்கு சொல்லப்படாததால், அவர் […]

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி; பயங்கரவாதி சுட்டுக்கொலை

September 4, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்; ஏகே ரக துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் புட்காமின் அஷ்தார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக […]

மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்திற்கு 12 நிபந்தனைகளுடன் அனுமதி

September 4, 2026 Dinamalar 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ல் நடக்கவுள்ள நிலையில், பக்தர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்பது உட்பட 12 நிபந்தனைகளுடன் அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் செப்.17 காலை […]

டில்லியில் கொட்டி தீர்த்த மழை: விமான சேவை பாதிப்பு

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: தேசிய தலைநகர் டில்லியில் பல இடங்களில் கனமழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. டில்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மதியத்திற்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து […]

போதைப் பொருளை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும்; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

September 4, 2026 Dinamalar 0

சண்டிகர்: “சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் ஆய்வுகள் இருக்க வேண்டும்,”என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார். பஞ்சாப் பல்கலையில் நவீன பகுப்பாய்வு கருவி, மேம்படுத்தப்பட்ட அதிநவீன கருவி மற்றும் தொழில்நுட்ப […]

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட முயன்றபோது விபரீதம்: விஷவாயு தாக்கி 37 பேர் பலி

September 4, 2026 Dinamalar 0

அபுஜா: நைஜீரியாவில் கச்சா எண்ணெய்யை திருட முயன்ற போது விஷவாயு தாக்கியது. இதில் 37 பேர் உயிரிழந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு; நைஜீரியாவில் உள்ளது ரிவர்ஸ் மாநிலம். இங்கு எண்ணெய் வளம் மிக அதிகம். […]

இந்தியாவின் எச்சரிக்கையை ஐரோப்பா புறக்கணித்தது: பெல்ஜியம் பிரதமர் கவலை

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: பொருளாதார சார்புநிலை குறித்து இந்தியா முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கையை ஐரோப்பா புறக்கணித்து விட்டது என்று பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் டி வேவர், டில்லியில் […]

ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

September 4, 2026 Dinamalar 0

கயா: அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனரும், பங்கிபூர் எம்எல்ஏவுமான பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார். ராமர் கோயில் அறக்கட்டளைக்கு […]

குற்றப்பத்திரிகையை நேரில் பெற புதுச்சேரி கோர்ட்டில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்!

September 4, 2026 Dinamalar 0

புதுச்சேரி: நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று (செப்.4) புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். 2022ம் ஆண்டு ஆக.8ம் தேதி புதுச்சேரியில் உள்ள தமது சகோதரர் மரிய கூலோத், […]

தமிழகம் எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக மாற வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம்; அமைச்சர் செங்கோட்டையன்

September 4, 2026 Dinamalar 0

சென்னை: இந்தியாவிலேயே தமிழகம் எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக மாற வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் எண்ணம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பொதுவாக தமிழகத்தில் […]

எந்த நாட்டிடம் இருந்தும் காலநிலை நிதி இழப்பீட்டை கேட்கவில்லை: நேபாளம் திட்டவட்டம்

September 4, 2026 Dinamalar 0

காத்மாண்டு: உலகின் எந்த நாட்டிடம் இருந்து நேரடியாக எந்தவித நிதி இழப்பீட்டையும் நேபாளம் கோரவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் விளக்கம் அளித்துள்ளார். பெருவெள்ளத்தில் பெருத்த சேதத்தை சந்தித்த நேபாளம், சீனா, […]

அறிமுகம் ஆனது டெஸ்லா சைபர்கேப்: சிறப்பம்சங்கள் என்ன?

September 4, 2026 Dinamalar 0

வாஷிங்டன்:டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் காரை டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அறிமுகம் செய்துள்ளது. சைபர்கேப் எனப்படும் இந்தக் கார் குறித்து நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று டெக்சாஸின் ஆஸ்டின் […]

எல்லையில் இந்திய விமானப்படை பயிற்சி; பீதியில் பாகிஸ்தான்

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: எல்லையில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகே, இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாகிஸ்தானுக்கு அச்சத்தை கொடுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், முன்னெப்போதும் இல்லாத […]

நவம்பர் 10ல் வெளியாகிறது சோனியாவின் சுயசரிதை புத்தகம்; ஒப்புக்கொண்டது அமெரிக்க நிறுவனம்

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: பெங்குயின் இந்தியா நிறுவனம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, சோனியாவின் சுயசரிதை புத்தகத்தை, வரும் நவம்பர் 10ல் அமெரிக்காவின் ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியும், காங்கிரஸ் மூத்த […]

இன்று 14 மாவட்டம், நாளை 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

September 4, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 04) 14 மாவட்டங்களிலும், நாளை (செப் 05) 4 மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி […]

தக்க நேரத்தில் 9 பிஞ்சு உயிர்களை காப்பாற்றிய செவிலியர்கள்; குவிகிறது பாராட்டு

September 4, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து புதிதாக பிறந்த 9 பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய செவிலிர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. அவர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சத்ரபதி சாம்பாஜிநகரின் ஆகாஷ்வானி […]

நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பணியாற்றி பெருமை; நண்பர் மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: போருக்குப் பிந்தைய காலத்திலிருந்து இத்தாலியின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்ற தனது நண்பர் ஜார்ஜியா மெலோனிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா […]

கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்; போராடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்கள் உறுதி

September 4, 2026 Dinamalar 0

சென்னை: தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடி […]