மொத்தம் 28 நாட்கள்; 170 மணி நேரம், 14,399 வினாக்கள்: சட்டசபை நிகழ்வுகள் இறுதி அறிக்கை வெளியிட்ட சபாநாயகர்

September 8, 2026 ietamil 0

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் (செப்டம்பர் 8) முடிவடைந்த நிலையில், சட்டசபை நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், எம்.எல்.ஏக்கள் பேசிய நேரம் உள்ளிட்ட தகவல்களை சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.  […]

ரயில் பயணிகள் கவனத்திற்கு: சென்னை சென்ட்ரலில் இந்த வழித்தடத்தில் 5 மெமு ரயில்கள் ரத்து: முழு விவரம்

September 8, 2026 ietamil 0

சென்னை சென்ட்ரல் – கூடூர் ரயில் பாதையில் பெடபரியா மற்றும் நாயுடுபேட்டை இடையே நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாகச் செப்டம்பர் 10-ம் தேதி சென்னை, சுள்ளூர்பேட்டை, நெல்லூர் மற்றும் ஆவடி வழித்தடங்களில் இயங்கும் 5 […]

திருமணத்திற்கு முன்பே திரையில் தம்பதி ஆன சூர்யா

September 8, 2026 ietamil 0

எழுதியவர்: யஷஸ்வினி ஸ்ரீ 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நாளடைவில் உண்மையான காதலாக மாறும் கதையைக் கொண்ட ஒரு தமிழ் காதல் திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதற்கு […]

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு: யார் பொறுப்பு? நீதிபதி கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை பரிந்துரைகள் முழு விவரம்

September 8, 2026 ietamil 0

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 2024-இல் 67 பேரை பலிவாங்கிய மெத்தனால் கலந்த நச்சுச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் தாக்கல் செய்த இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சட்டவிரோத சாராய […]

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை முடக்கம்: ரூ.12.53 கோடி சீர்கேட்டை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அறிக்கை

September 8, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மெட்ரிக் முன்படிப்பு மற்றும் பின்படிப்பு உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்துவதில் கடுமையான சீர்கேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 46% பள்ளிகள் இத்திட்டங்களைப் பயன்படுத்தாதது, போலி சான்றிதழ்கள் […]

ஒடிசா காட்டில் 5 குட்டி ஒரங்குட்டான் மனிதக்குரங்குகள் மீட்பு: பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலா?

September 8, 2026 ietamil 0

ஒடிசாவின் பாலேஷ்வர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை உலா வந்த உள்ளூர்வாசிகள் ஐந்து சிறிய மனிதக்குரங்குகளைப் பார்த்த விசித்திரமான சம்பவத்தைக் கண்டு வியப்படைந்தனர். இது ஏன் முக்கியமானது பாலேஷ்வரின் போகராய் […]

உங்கள மாதிரி ட்ரெஸ் பண்ணா என் மார்க்கெட் டவுன் சார்; பிக்பாஸ் தொகுப்பாளர்கள் சந்திப்பு வீடியோவில் நடந்த சுவாரஸ்யம்

September 8, 2026 ietamil 0

பிக்பாஸ் தமிழ் 10-வது சீசன் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில், மலையாளம் தொகுப்பாளர் மோகன்லால், தெலுங்கு தொகுப்பாளர் நாகர்ஜூனா, கன்னட தொகுப்பாளர் சுதீப் ஆகியோரின் வீடியோ சந்திப்பு பெரிய […]

நுட்பமான நடிப்பு; அமைதியான ஆளுமை: தளபதி படத்தில் ரஜினி வசீகரத்தை மம்முட்டி தன்வசப்படுத்தியது எப்படி?

September 8, 2026 ietamil 0

எழுதியவர்: ஆனந்து சுரேஷ் திரையில் ரஜினிகாந்தின் வசீகரத்துக்கு ஈடுகொடுப்பது என்பது கிட்டத்தட்ட யாராலும் முடியாத ஒன்று. குறிப்பாக, 1990-களில் இருந்து அவரது திரைப்படங்களின் மையப் புள்ளியாக அவரே மாறிய காலகட்டத்தில் இது இன்னும் கடினமானதாக இருந்தது. […]

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: களமிறங்குகிறதா தி.மு.க? நாளை ஸ்டாலின் ஆலோசனை

September 8, 2026 ietamil 0

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள ஏழு காலியிடங்களில் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை […]

மும்பையில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு; அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த நபர் துப்பாக்கியுடன் கைது

September 8, 2026 ietamil 0

எழுதியவர்: Manish Kumar Pathak மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC), பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்வுக்கு முன்னதாக நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின் போது, பிரதமர் […]

ரேவதியின் உறவே வேண்டாம்; அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன?

September 8, 2026 ietamil 0

மகாவை கைது செய்ய வந்த போலீஸ்… திவ்யாவின் உயிரைக் காப்பாற்ற போராடும் திரு! – திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் திருமாங்கல்யம் சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நேற்று ஒளிபரப்பான எபிசோடில் […]

முன்னாள் படைவீரர்களுக்கான நிதியுதவி ரூ.6,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் பொதுத் துறை முக்கிய அறிவிப்புகள்

September 8, 2026 ietamil 0

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுத் துறை மானியக் கோரிக்கையின் போது, பொதுமக்கள், அயலகத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய மற்றும் முற்போக்கான […]

இந்திய அளவில் தொழில் தொடங்குவதற்கு சிறந்த நகரங்கள்: பெங்களூரு முதலிடம்; சென்னைக்கு எந்த இடம்?

September 8, 2026 ietamil 0

எழுதியவர்: Aanya Mehta இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சிறந்த நகரங்களின் தரவரிசையை ‘பிசினஸ் அவுட்ரீச்’ (Business Outreach) சமீபத்தில் வெளியிட்டது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாய்ப்புகளும் சூழல்களும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. 2016-ஆம் […]

என்ன அண்ணே இப்படி தப்பா பாட்டு எழுத்திட்டீங்களே; கண்ணதாசன் பாடலில் குறை சொன்ன வாலி: கவியரசர் சூப்பர் பதில்

September 8, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதுவதில் இரு பெரும் துருவங்களாக இருந்த கண்ணதாசன் – வாலி இருவரும் தொழில் ரீதியான போட்டியில் இருந்திருந்தாலும், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. ஒருமுறை கண்ணதாசன் எழுதிய பாடலையே […]

சம்பா சாகுபடிக்கு 50% மானியம்; நில அபகரிப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு; திருச்சியில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

September 8, 2026 ietamil 0

குறுவை சாகுபடி இழப்பை ஈடுசெய்ய சம்பா சாகுபடிக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என்றும், நகர்ப்புற மேம்பாடு என்ற பெயரில் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் புதிய […]

காலாவதி உணவு பொருட்களுக்கு புதிய லேபிள்; பெங்களூரு அமேசான், இன்ஸ்டாமார்ட்டில் ரூ.3 கோடி பொருட்கள் பறிமுதல்

September 8, 2026 ietamil 0

காலாவதியான உணவுப் பொருட்களுக்கு புதிய லேபிள் ஒட்டி விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றை கர்நாடக உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு நிர்வாகம் (கே.எஸ்.எஃப்.டி.ஏ) அம்பலப்படுத்தியுள்ளது. ஒரே வாரத்தில் அமேசான் மற்றும் இன்ஸ்டாமார்ட் கடைகள் உட்பட […]

சகோதரனை பார்க்க போன எனக்கு கிடைத்த அதிஷ்டம்; ‘அவ்வை சண்முகி குழந்தை நட்சத்திரம் இப்போ எப்படி இருக்கார்?

September 8, 2026 ietamil 0

ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தனது சகோதரரை சந்திக்க சென்றபோது கமல்ஹாசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் முதலில் ஆண் குழந்தை தான் நடிப்பதாக இருந்தது. எனக்கு அதிஷ்டம் இருந்ததால் நான் நடித்தேன் என்று, […]

தினமும் ரூ.50 சேமித்தால் ரூ.35 லட்சம் வரை கிடைக்குமா? போஸ்ட் ஆபீஸின் தூள் கிளப்பும் திட்டம்

September 8, 2026 ietamil 0

இந்தியாவில் பாதுகாப்பான முதலீட்டுக்கு பலரும் அஞ்சல் நிலையத்தின் சேமிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்து வருகின்றனர். சேமிப்புடன் சேர்த்து காப்பீட்டுப் பாதுகாப்பையும் வழங்கும் பல திட்டங்களை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், […]

எஸ்.சி. பட்டியலில் இருந்து பி.சி. பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தல்: திருச்சியில் தேவேந்திர குல வேளாளர்கள் ஆர்ப்பாட்டம்

September 8, 2026 ietamil 0

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி (SC) பட்டியலில் இருந்து விடுவித்து, மீண்டும் பி.சி (BC) பட்டியலில் இணைப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து […]

தனியாருக்கு சாதகமான பல்கலை சட்டத் திருத்தம்: சட்டப்பேரவையில் பா.ம.க, சி.பி.ஐ, சி.பி.எம் எதிர்ப்பு

September 8, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான நிலம் மற்றும் அறக்கட்டளை நிதித் தேவைகளைக் கணிசமாகக் குறைக்கும் ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவு 2026’, பா.ம.க, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்பிற்கு இடையே […]