அ.தி.மு.க. மாஜி அமைச்சர் மகன் கொ* சம்பவம் : 7 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது!

September 5, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு  கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அ.வெங்கடாசலம் மகன்கள் ராஜபாண்டடியன் (அதிமுக ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர்), ராஜராஜன் இருவருக்கும் இடையே […]

ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்த பயணி : காலில் அடி*பட்டு மருத்துவமனையில் அனுமதி!

September 4, 2026 Nakkheeran 0

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குடவாசல் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ரமணன். இவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் ரயிலில் குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரயில் […]

குடிநீர் விநியோகம் தொடர்பாக வாக்குவாதம் : பஞ்சாயத்துத் தலைவருக்கு நேர்ந்த சோகம்!

September 4, 2026 Nakkheeran 0

குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரில் குடிநீர் […]

“ஒரு ஆட்சிக்கு இதைவிட சிறப்பான மகுடம் வேறொன்றும் இருக்க முடியாது”

September 4, 2026 Nakkheeran 0

தவெக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வரும்  9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை தவெக அமைச்சர்கள் நேரில் வழங்கி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அமைச்சர்களான என். ஆனந்த், […]

“இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும்” – சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதி!

September 4, 2026 Nakkheeran 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி மாணவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்களில் கல்லூர் மாணவர்கள் பங்கேற்கத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி […]

மினி லாரி மோதி வி*பத்து: த.வெ.க. நிர்வாகிகள் உட்பட 3 பேர் உயிரி*ழப்பு!

September 4, 2026 Nakkheeran 0

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மேலகுறியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசைமணி மகன் குகன் (வயது 24). இவர் தமிழக வெற்றிக் கழக முகாம் செயலாளராகவும், எலக்ட்ரீஷியனாகவும் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கீழகுறியாமங்கலம் […]

ரஜினி ஸ்வாக்; அடுத்த அப்டேட் வெளியிட்ட ‘தர்மன்’ படக்குழு!

September 4, 2026 Nakkheeran 0

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்மன்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமலும் டர்மெரிக் மீடியா சார்பில் மகேந்திரனும் தயாரிக்கின்றனர். சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இதில் […]

இ.பி.எஸ். தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு : போலீசார் விசாரணை!

September 4, 2026 Nakkheeran 0

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று (03.09.2026) பேசுகையில், “சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சிலுவம்பாளையம் கிராமத்தில் என்னுடைய தோட்டத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு (01.09.2026) கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த […]

”அந்தப் பட்டியலில் பிரதமர் மோடிதான் முதலிடத்தில் இருப்பார்”

September 4, 2026 Nakkheeran 0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க விரும்பும் உலகத் தலைவர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.    பிரதமர் நரேந்திர மோடி […]

தியேட்டரில் டிரெய்லர்; அஜித் ரசிகர்களுக்கு உற்சாக அப்டேட்!

September 4, 2026 Nakkheeran 0

நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் நிலையில் அவரது ரேஸ் தொடர்பான பயணமும் ஆவணப்படமாக ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் அஜித்தின் ரேஸ் பயணம் மற்றும் […]

“அமைச்சரவையில் இடம் பெறுவதில்லை” – வீரபாண்டியன் திட்டவட்டம்!

September 4, 2026 Nakkheeran 0

த.வெ.க. ஆதரவு கட்சிகளின் 2ஆம் கட்ட கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026)  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

எல்-நினோவின் கோரமுகம்; ரேசன் கடைகளில் குடிநீர் விநியோகம்

September 4, 2026 Nakkheeran 0

எல்நினோ தொடங்கியது முதலே உலக நாடுகள் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்ற. உலகின் ஒரு பக்கம் வறட்சியும், மறுபக்கம் பெரு வெள்ளமும் என மக்களை நிலை குலையச் செய்யும் வகையில், இந்த எல்நினோ தாக்கம் […]

“நான் எவ்ளோ படம் பண்ணினாலும்…” – ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி பேச்சு!

September 4, 2026 Nakkheeran 0

‘கட்டா குஸ்தி’ படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி வெளியானது. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருக்க விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். கருணாஸ், […]

“அமைச்சர்கள் வருத்தம் தெரிவித்தனர்” – பெ. சண்முகம் தகவல்!

September 4, 2026 Nakkheeran 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி மாணவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்களில் கல்லூர் மாணவர்கள் பங்கேற்கத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி […]

சிங்கம், புலிக் குட்டிகளுக்கான ”மழலையர் பள்ளி”; சுவாரஸ்யம் கலந்த ஆச்சரியம்

September 4, 2026 Nakkheeran 0

சீனாவில் சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளுக்கான மழலையர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள ’லெஹே லெடு’ வனவிலங்கு பூங்காவில் பிறந்த சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளுக்காக […]

பள்ளி மாணவர்களின் உணவில் கலக்கப்பட்ட பவுடர் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

September 4, 2026 Nakkheeran 0

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூர் என்ற இடத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் […]

இந்தியாவிற்காக 4 தங்கப் பதக்கம் வென்ற வீரர்; காய்கறி விற்கும் அவலம்

September 4, 2026 Nakkheeran 0

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர்தீப்குமார்(29), சர்வதேச அளவிலான எறிபந்து போட்டியில் இந்தியாவுக்காக 4 தங்கப் பதக்கங்களை வென்றவர். தற்போது இவர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார். அதன்காரணமாக, தலைநகர் ராஞ்சியின் வீதிகளில் காய்கறி விற்றும், […]

“முந்தானை முடிச்சு பட டீச்சர் போல…”

September 4, 2026 Nakkheeran 0

‘கட்டா குஸ்தி’ படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி வெளியானது. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருக்க விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். கருணாஸ், […]

சாலை வி*பத்தில் 4 மாணவிகள் உயிரி*ழப்பு : முதல்வர் விஜய் இரங்கல்!

September 4, 2026 Nakkheeran 0

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் […]

“ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும்”

September 4, 2026 Nakkheeran 0

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும் அனைத்து கிளை சிறைகளிலும் அலுவல் சாரா […]