ஸ்ருதி ஹாசன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

September 5, 2026 Nakkheeran 0

சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரை பிரபலங்களின் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படத்தை வைத்து போலி […]

“நீதிமன்றத்தில் நிரபராதிகள் என்பதை நிரூபிப்போம்” – கே.என். நேரு பேட்டி!

September 5, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் 10க்கும் அதிகமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (05.09.2026) சோதனை மேற்கொண்டனர்.  அதிலும் குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை  செயலாளருமான கே.என். நேருவுக்கு […]

அரசின் மதிய உணவுத் திட்டம்; 2000 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி

September 5, 2026 Nakkheeran 0

இந்தோனேசியாவில் அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் நடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை […]

உலக அளவில் சாதனை; 4 வயது சிறுமிக்குப் பாராட்டு மழை

September 5, 2026 Nakkheeran 0

ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி எலினா மிஸ்ரா இந்தியாவின் செஸ் வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையைச் செய்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மிக இளைய பெண் […]

8 கிலோ எடையுள்ள கருப்பை முட்டைப்பை கட்டி அகற்றம்-அரசு மருத்துவமனை சாதனை

September 5, 2026 Nakkheeran 0

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 45 வயதுடைய பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த சுமார் 8 கிலோ எடையுள்ள கருப்பை முட்டைப்பை கட்டி பல்துறை மருத்துவக் குழுவினரால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. […]

முஸ்லிம்களுக்குத் தடை; ஆதங்கத்தில் பொதுமக்கள்

September 5, 2026 Nakkheeran 0

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 10 நாள் ’நவராத்திரி’ பண்டிகையின் போது நடைபெறும் ’கர்பா’ மற்றும் ’தாண்டியா’ நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்க விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) தடை விதித்துள்ளது.    நவராத்திரி என்பது வெறும் […]

டைட்டில் அப்டேட் வீடியோவில் மணிரத்னம் வைத்த ட்விஸ்ட்!

September 5, 2026 Nakkheeran 0

‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் விஜய் சேதுபதி – சாய் பல்லவியை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார். காதலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் […]

மகாபாரத பாணியில் தப்ப முயன்ற இளைஞர்; காவல்துறையினரையே ஆச்சரியப்படுத்திய வாக்குமூலம்

September 5, 2026 Nakkheeran 0

கர்நாடக மாநிலம், சிவமொகா மாவட்டம் பத்ராவதி ஹீட்டா காலனி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (19).  இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நீதிமன்றத்தில்  ஆஜராகாமல் […]

நள்ளிரவில் கோரம்; பரிதாபமாக முடிந்த கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை

September 5, 2026 Nakkheeran 0

கேரளம் மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சூரின், கைபமங்கலம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே […]

அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட தடை- தேர்தல் ஆணையம் அதிரடி

September 5, 2026 Nakkheeran 0

காங்கிரஸ் நிர்வாகியான அசன் மௌலானா மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசன் மௌலானா வெற்றி பெற்றிருந்தார். தேர்தலுக்காக […]

பெருமையாகப் பேட்டி கொடுத்த இன்ஸ்டா பிரபலம்; 72 மணி நேரத்தில் தூக்கிய காவல்துறை

September 5, 2026 Nakkheeran 0

டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தில், நிஷூ ஆசாத் என்ற மாணவி தனது […]

”என்னை எப்படியாவது காப்பாத்துங்க”; வெளிநாட்டில் கதறிய தமிழக பெண்

September 5, 2026 Nakkheeran 0

குவைத்திற்கு வீட்டு வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகவும், தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்  எனவும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.   அந்த […]

‘பந்தயம் என்பது அறிவு’ – படகு போட்டியின் மாஸ்டராக ‘மண்டாடி’ சூரி!

September 5, 2026 Nakkheeran 0

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் […]

நித்யானந்தா இந்தியாவுக்கு ரிட்டர்ன்? -முதல்வருக்கு வந்த அதிரடி கோரிக்கை

September 5, 2026 Nakkheeran 0

இந்தியாவிலிருந்து திடீரெனத் தலைமறைவாகி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கைலாசா என்ற தனித் தீவு நாட்டை உருவாக்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தொடர் பரபரப்பைக் கிளப்பி வரும் நித்யானந்தா, மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக எழுந்துள்ள ரகசியத் […]

முதல் நாள் பள்ளி செல்லும் மகள்; ரோல்ஸ்ராய் காரின் வடிவமைப்பை மாற்றிய தந்தை

September 5, 2026 Nakkheeran 0

துபாயில் வசித்து வரும் தங்க வியாபாரி ஒருவர் தனது மகள், முதல் நாள் பள்ளி செல்லும் அனுபவத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார். அதனால், தனது விலை மதிப்பு மிக்க […]

‘நொடிப்பொழுதில் விடை வழங்கும் ஏஐ காலத்திலும்…’-மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

September 5, 2026 Nakkheeran 0

கல்வி என்பது வெறும் ஏட்டறிவு மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் ஒழுக்கத்தையும், எதிர்காலத்தையும் செதுக்கும் உன்னதக் கலை. அத்தகைய உன்னதமான கல்வியை நமக்கு வழங்கும் ஆசிரியர்களைப் போற்றும் நன்னாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் […]

கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

September 5, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் பத்துக்கும் அதிகமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரான, திமுகவின்  கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு […]

தென்காசி மார்க்கெட்டில் பயங்கரம்- தலை துண்@டித்து இளைஞர் கொ@லை

September 5, 2026 Nakkheeran 0

தென்காசி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியில், கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்காகப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தலை துண்டித்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் […]

கேரளாவில் கோர விபத்து- தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உயி@ரிழப்பு

September 5, 2026 Nakkheeran 0

கேரள மாநிலத்தில்  ஏற்பட்ட பயங்கரச் சாலை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த எட்டுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஒரு […]

மதுரையில் கனமழை : மூழ்கிய ரயில்வே தரைப்பாலம்!

September 5, 2026 Nakkheeran 0

மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும் குறிப்பாக, மதுரையின் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் […]