நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: 'இந்தியாக் கூட்டணி பேசப் போகும் பிரச்னைகள் என்னென்ன?' – கார்கே லிஸ்ட்

July 20, 2026 Vikatan 0

இன்று முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் பிளான் செய்துள்ளன. அந்தப் பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது […]

`அவையில் அமளி, வெளியே தடியடி' – நீட், மேக்கேதாட்டு & CJP விவகாரங்களால் ஸ்தம்பித்த தலைநகர் டெல்லி!

July 20, 2026 Vikatan 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரங்களை மையமாக வைத்து, அவைக்கு உள்ளேயும் வெளியேயும் அனல் பறந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு […]

தெலுங்கானாவில் அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்காக விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை

July 20, 2026 DailyThanthi 0

ஹைதராபாத், தெலுங்கானாவில் ஒரு லட்சம் ரூபாய்க்காக பச்சிளம் குழந்தை பெற்றோரால் விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பச்சிளம் குழந்தை விற்பனை தெலுங்கானா மாநிலம், தெலுங்குகுடம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான தம்பதியினருக்கு கடந்த […]

ஒரு மாதத்தில் மின்வெட்டு சரிசெய்யப்பட வேண்டும்; இல்லை என்றால்… அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ எச்சரிக்கை

July 20, 2026 ietamil 0

புதுச்சேரியில் தன் தொகுதியில் மட்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் ஒரு மாதத்தில் சரி செய்யவில்லை என்றால் பொதுமக்கள் மின்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். […]

மீண்டும் கொண்டுவரப்படும் மசோதா… திமுக ஆதரிக்கிறதா? டி.ஆ…

July 20, 2026 kumudam 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளதாக […]

No Image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

July 20, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. நாடாளுமன்றம் கூடுகிறது இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. […]

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : அவை தொடங்கியதும் ஒத்திவைப்பு!

July 20, 2026 Nakkheeran 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (20.07.2026) காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூஅறிவித்தபடி, இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை மொத்தம் […]

"There Will Be Consequences.!"- திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!

July 20, 2026 Vikatan 0

தூத்துகுடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார். அதாவது , “சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன் தகப்பனாரை என்று […]

கடந்த 2 நிதி ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு ரூ.261 கோடி செலவு

July 20, 2026 DailyThanthi 0

போபால், மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக கடந்த 2 நிதியாண்டுகளில் ரூ.261 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டு உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தர் […]

No Image

ஜம்முவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

July 20, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் பலி தற்போது எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ராஜவுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் […]

இப்படி ஒரு வீட்டைப் பார்த்திருக்கீங்களா? மேலே நெடுஞ்சாலை, கீழே 12 மாடி அபார்ட்மெண்ட்… எங்க இருக்கு தெரியுமா?

July 20, 2026 ietamil 0

உலகெங்கிலும் பார்ப்பதற்கு ஆச்சரியமூட்டும் பல விசித்திரமான கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்களின் நடுவே ரயில் செல்லும், சில கட்டிடங்கள் சாலையின் நடுவே நிற்கும். ஆனால், 12 மாடி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நேர் மேலே ஒரு […]

ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

July 20, 2026 DailyThanthi 0

டெல்லி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக […]

நாகாலாந்தில் பயங்கரம்: மேகவெடிப்பு, தொடர் மழையால் 11 இடங்களில் நிலச்சரிவு – 8 பேர் பரிதாப பலி – 8 people killed in a landslide in nagaland’s mon district

July 20, 2026 Samayam Tamil 0

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது நாகாலாந்தில் காலை இயற்கையின் […]

"தொடர் மருத்துவ உதவியும் தடையற்ற கண்காணிப்பும்.." – சோனம் வாங்சுக் உடல்நிலை எப்படி இருக்கிறது?

July 20, 2026 Vikatan 0

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைகிறது என்று நேற்று முன்தினம் (ஜூலை 18), டெல்லி அரசு மருத்துவமனை சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை ‘சட்டவிரோதக் காவல்’ என்று சோனம் வாங்சுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலியும் […]

பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு

July 20, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) எதிர்கட்சியினரின் அமளியுடன் துவங்கியது. சமீபத்திய நீட் வினாத்தாள் லீக், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்கள் எழுப்பப்பட்டன. அமளியால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. […]

நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி – காவல்துறை தடியடி

July 20, 2026 TheHindu 0

புது டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை லேசான தடியடி நடத்தியது. நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு […]

ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்; தாய்-மகள் சாவு – 2 பேர் கவலைக்கிடம்

July 20, 2026 DailyThanthi 0

கோட்டயம், வியாபாரி குடும்பம் கேரளம் மாநிலம் கோட்டயம் அருகே உள்ள அய்யர்குன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜோபி செருபரத் (வயது 50), வியாபாரி. இவருடைய மனைவி ஜோத்ஸ்னா (40). இவர்களுக்கு மரியா தெரசா தாமஸ் (16) […]

மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி

July 20, 2026 Dinamalar 0

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது; வார்தா மாவட்டத்தில் உள்ள சம்ருதி விரைவுச்சாலையில் புல்காவ் காவல் […]

எப்பா! இவ்வளவு கரண்ட்டா? உலகையே ஒளிர வைக்கும் டாப் மின் உற்பத்தி நிலையங்கள் இதுதான்

July 20, 2026 ietamil 0

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அணுமின் நிலையங்கள் தான் மின்சாரம் வழங்கி வருகிறது. அப்படி மின்சாரம் வழங்கும் உலகின் மிக பிரம்மாண்டமான மின் உற்பத்தி நிலையங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. […]

Ken-Betwa Link Project: பழங்குடியின மக்களின் நீண்ட போராட்டம் – வலுகட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை

July 20, 2026 Vikatan 0

மத்தியப் பிரதேசத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் கடந்த ஜூலை 3-ம் தேதி முதல், 17 நாட்களாகத் தொடர்ந்து அனல் பறந்து கொண்டிருந்த ‘சிதா அந்தோலன்’ (Chita Andolan) போராட்டம், தற்போது காவல்துறையினரின் தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது. […]