பணிச்சுமை முதல் குடும்ப நெருக்கடி வரை..: தீர்வு காண முதல்வருக்கு போலீசார் கோரிக்கை

September 8, 2026 Dinamalar 0

கோவை: தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்ற விரும்பும் அரசு, அதை சாத்தியமாக்கும் பணிச்சூழலை போலீசார் மத்தியில் உருவாக்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் சிலரிடம் இதுபற்றி பேசினோம். பெருகும் பிரிவுகளுக்கு ஏற்ப பணியிடம் தேவை போதைப்பொருள் […]

தமிழ்நாடு புதிய ரயில்வே திட்டங்களின் நிலை என்ன?ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்! – new railway projects in tamil nadu facing decreased funding rti information

September 8, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு புதிய ரயில்வே திட்டங்களின் நிலை என்ன?ஆர்டிஐ மூலம் வெளியான தகவல் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம். திமுகவில் ஸ்டாலின் போட்ட புது ரூல்…யாருக்கு பதவி பறி போகிறது? சமூக மற்றும் போக்குவரத்து […]

ஐ.ஆர்.சி.டி.சி.,யின் 'சர்வர்' முடக்கம் தீபாவளி முன்பதிவு பயணியர் ஏமாற்றம்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்போர், ஒரே நேரத்தில் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்றதால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் முடங்கியது. இதனால், பயணியர் ‘டிக்கெட்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்திய ரயில்வே உணவு […]

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி வாலிபர் பலி

September 8, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை அருகே காட்டாங்கொளத்துார் ஜி.எஸ்.டி., சாலையில், த.வெ.க., அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதியதில், இறையன்பு, 27, என்ற வாலிபர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஜெகதீஸ்வரி, 40; சமூக நலத்துறை […]

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக அரசின், ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ என்ற, ‘டாப்ஸ்’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், சென்னையில் நேற்று […]

அனைத்துக் குற்றங்களுமே 100 நாட்களில் நடந்தவை அல்ல: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விளக்கம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: அனைத்துக் குற்​றங்​களுமே கடந்த 100 நாட்​களில் நடந்​தவை அல்ல; ஒவ்​வொரு குற்​றத்​துக்​குப் பின்​னாலும் பல்​வேறு பிரச்​சினை​கள் இருக்​கலாம் என சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வை​யில் காவல்​துறை மற்​றும் தீயணைப்பு மீட்பு பணி​கள் […]

மேட்​டூர் அணையில் விநாடிக்கு 12,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறப்பு

September 8, 2026 TheHindu 0

சேலம்: மேட்​டூர் அணை​யில் இருந்து கடந்த 1-ம் தேதி முதல் பாசனத்​துக்கு நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. முதலில் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி​யாக இருந்தநீர் திறப்பு, நேற்று முன்​தினம் மாலை​ விநாடிக்கு 10 ஆயிரம் […]

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை: முதல்வர் விஜய்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை; தனிப்பட்ட குற்றச் சம்பவங்களை வைத்து, எந்த முடிவுக்கும் வரக்கூடாது,” என, எதிர்க்கட்சிகளின் புகாருக்கு சட்டசபையில் நேற்று முதல்வர் விஜய் பதிலளித்தார். சட்டசபையில் நேற்று, காவல் […]

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம்: 25 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்த வீட்டு வசதி வாரியம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம் ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் உள்ள 25 ஏக்​கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சென்னை […]

தான் எப்படியும் படிக்கப்போவதில்லை; பிறருக்காவது உபயோகப்படட்டுமே..: அந்துமணி பதில்கள்

September 8, 2026 Dinamalar 0

கல்லிடை சிவா, நெல்லை: ‘இந்தியாவிலேயே சுற்றுலா செல்லுங்கள்…’ என, பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? இந்தியாவிலேயே ரம்மியமான பல சுற்றுலாத்தலங்கள் உள்ளனவே. மேலும், பல நகரங்களில் வளர்ச்சியும் பார்க்க பிரமிப்பூட்டும் வகையில் உள்ளனவே. அதை […]

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

September 8, 2026 TheHindu 0

புதுடெல்லி/ புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகர் ஆகிய 5 […]

புதிய தலைமை செயலகம் சென்னையில் எங்கே அமைகிறது?

September 7, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் எங்கே அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடியை சரிசெய்ய, புதிய தலைமை செயலகம் கட்ட, முந்தைய […]

சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்து-புது மாப்பிள்ளை படுகாயம்

September 7, 2026 Nakkheeran 0

ஈரோடு மாவட்டம் நசியனூர் ஜிஹெச் சாலையில் குடியிருந்து வருபவர் காமராஜர், பழனியம்மாள் குடும்பத்தினர், இவர்கள் உணவகம் மற்றும் பட்டாசுக் கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு […]

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

September 7, 2026 Maalaimalar 0

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி 2 தொகுதிகளில் இடைதே்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் […]

“தவெகவினர் பெயரில் திமுகவினர் ஃபேக் ஐடி…” – பேரவையில் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

September 7, 2026 TheHindu 0

சென்னை: “தவெகவைச் சேர்ந்தவர்கள் பெயரில் சமூக வலைதளங்களில் திமுகவினர் போலியான ஐடிகளை உருவாக்கி பெண்கள் குறித்து தவறாக பதிவிடுகின்றனர்” என்று சட்டப் பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் […]

உள்ளாட்சி தனி அலுவலர்கள் பதவி: அக்., 19 வரை நீட்டிப்பு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான, தனி அலுவலர் பதவி காலத்தை, வரும் அக்.,19 வரை நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த், சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் […]

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

September 7, 2026 TheHindu 0

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் – பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகிள் (PHTA) முதல் முறையாக முழுமையான 200 டன் உந்துவிசை திறனில் இயக்கி சோதித்து வெற்றி […]

சட்டசபையில் ஒரே வண்ண சேலையில் எம்எல்ஏக்கள்: விஜய்க்கு குங்குமம் வைத்து வாழ்த்து

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபைக்கு இன்று (செப்.7) தவெக பெண் எம்எல்ஏக்கள் அனைவரும், ஒரே வண்ணத்தில் புடவை அணிந்து வந்து, கவனத்தை ஈர்த்தனர். சட்டசபையில் இன்று (செப்.7) காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் […]

இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறிய சட்டசபை..!- கனிமொழி எம்.பி

September 7, 2026 Maalaimalar 0

மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- வரலாறு பேச வேண்டுமென்றால், […]

'மாஜி' மீதான மோசடி புகாரில் ஆரம்ப விசாரணை துவக்கம்: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ பெற்று தருவதாக வாங்கிய 4 கோடி ரூபாயை திருப்பி தராமல் ஏமாற்றியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் குறித்து, ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி […]