பிரிக்ஸ் 2026-ல் தொழில்நுட்ப ஆயுதமாக்கலுக்கு எச்சரிக்கை: மோடி, ஜி ஜின்பிங் ‘விஷன்’ என்ன?

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: 2026 பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் தலைமையில் நடந்து முடிந்துள்ளது. “மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை” ஆகிய 4 தூண்களின் வழியில் எங்களது முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம் என்று பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளான […]

விநாயகர் சதுர்த்தி 2026: ஆரோக்கியமும் ஆனந்தமும் மலரட்டும்- டிடிவி தினகரன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி! – ttv dhinakaran extends hearty vinayagar chaturthi wishes to tamils

September 13, 2026 Samayam Tamil 0

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பக்தி நல்வழியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனமார்ந்த விநாயகர் […]

லண்டனில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் சொகுசு ஹோட்டல்! ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா?

September 13, 2026 1newsnation 0

லண்டன் நகரின் முக்கிய பகுதிகளை மேலிருந்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியில் முதல்வர் விஜய் தங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் நோக்கில் 6 நாள் அரசுமுறை […]

24 மணி நேரம் மட்டும் இந்தியாவில் இருந்த சீன அதிபர். ஆனால் 15,000 போலீஸ், 700 CCTV.. கடும் பாதுகாப்பு

September 13, 2026 Oneindia 0

டெல்லி: 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று தலைநகர் டெல்லிக்கு வந்த அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெறும் […]

மட்டன், சிக்கன் ஃபிரஷ்ஷானதா? கடையிலேயே கண்டுபிடிக்கலாம்.. இந்த 5 விஷயங்களை பாருங்க

September 13, 2026 Oneindia 0

சென்னை: மட்டன், சிக்கன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. இறைச்சி ஃபிரஷ்ஷாக இல்லாமல் பழையதாகவோ, கெட்டுப்போனதாகவோ இருந்தால் அதை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம்.. அதனால் […]

விடிந்தால் விநாயகர் சதுர்த்தி! சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!

September 13, 2026 Oneindia 0

சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால […]

5 முனைபோட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்

September 13, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இடைத்தேர்தல் அதில் த.வெ.க. […]

இந்தியாவிடம் அதிகளவில் எரிபொருளை வாங்கியது ரஷ்யா

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: உக்ரைனின் வான்வழி தாக்குதல்களால், ரஷ்யாவின் உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் முடங்கியதை அடுத்து, நம் நாட்டிடம் இருந்து இதுவரை இல்லாத வகையில், கடந்த ஆகஸ்டில் மட்டும், 1.72 லட்சம் டன் எரிபொருளை அந்நாடு இறக்குமதி […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

September 13, 2026 Maalaimalar 0

விநாயகர் சதுர்த்தி நாளை விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் மலர்களின் விலை சந்தையில் கணிசமான உய்ர்ந்துள்ளது. விலை உயர்வு முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் […]

சூலூர்: விநாயகர் சிலைகள் விற்பனையில் கவனம் ஈர்க்கும் இஸ்லாமிய தொழிலாளி

September 13, 2026 TheHindu 0

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் விநாயகர் சிலைகளை விற்கும் பணியில், இஸ்லாமிய தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடு முழுவதும் நாளை (செப்.14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. […]

மாஜி எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் – அதிமுகவுக்கு செக் வைக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்? – vijayabaskar targets aiadmk dissidents after tvk bypolls candidates selection

September 13, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக, தவெக, நாதக […]

“சீரான, தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்படுகிறது”

September 13, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் உள்ள  பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு ஏற்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.  அதோடு இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய […]

IT Jobs: சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான வேலை.. செப்டம்பர் 19ல் இண்டர்வியூ

September 13, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வரும் 19ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம். டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Informatica […]

விஜய்யை எதிர்க்கும் திமுகவின் நடவடிக்கைகள்… தவெகவுக்கு சாதகமாகும் புதிய சூழல்!

September 13, 2026 1newsnation 0

தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் திமுக இடையிலான அரசியல் மோதல் கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை எதிர்கொள்ள திமுக தரப்பில் […]

252 மதரஸாக்களை மூட உத்தரவு.. மேலும் 100+ மதரஸாக்கள் மூடப்படும் ஆபத்து! பாஜக அரசு உத்தரவு

September 13, 2026 Oneindia 0

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மதரஸாக்கள் தொடர்பாக மாநில அரசு மேற்கொண்டுள்ள ஆய்வை தொடர்ந்து முதல் கட்டமாக 252 மதரஸாக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படும் 100 மதரஸாக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் […]

ஆபரண யோகம் தரும் சுவர்ண கெளரி பூஜை: விநாயகர் சதுர்த்திக்கு முன்பு செய்யவேண்டிய அம்பாள் பூஜை!

September 13, 2026 Vikatan 0

நம் நாட்டில் முக்கியமான பண்டிகை தினங்களை ஒட்டியவாறு அமையும் கௌரி விரதங்களைப் பெண்கள் நோற்பது வழக்கம். கௌரியின் திருவடிவங்கள் 108. இவை அனைத்திற்கும் தனித் தனியான பூஜை முறைகள் உண்டு. ஆயினும், நம் முன்னோர்கள் […]

பாட்டிலுக்கு 10 ரூபாய்.. கரூரில் பாட்டு பாடினாங்களே? இப்போ என்ன பாட்டு பாட போறாங்க? செந்தில் பாலாஜி

September 13, 2026 Oneindia 0

சென்னை: பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று கரூரில் வந்து பாட்டு பாடினார்களே.. இப்போது குவாட்டருக்கு 30 ரூபாய் ஆகிவிட்டது.. இப்போது என்ன பாட்டு பாட போகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். […]

‘சட்டமன்றத்தில் மதம் சார்ந்த சபாநாயகர், அமைச்சர்கள்… நான் சொன்னால் தவறாக பார்க்கிறார்கள்’ – நயினார் நாகேந்திரன்

September 13, 2026 DailyThanthi 0

நெல்லை, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்த அவர், சட்டமன்றத்தில் மதம் சார்ந்த சபாநாயகர், அமைச்சர்களை பார்க்கும் […]

உணவிலும் அரசியல் செய்யும் காங்கிரஸ்: கிரண் ரிஜிஜூ கண்டனம்

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவிலும் அரசியல் செய்து வருகிறது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார். டில்லியில் நேற்று துவங்கிய பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு […]

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் "மோதகம் கொழுக்கட்டை"

September 13, 2026 Maalaimalar 0

Summary விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சுவையான மோதக கொழுக்கட்டை செய்யும் முறை குறித்து பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது மோதகம் கொழுக்கட்டை தான். வெளியே தூய வெள்ளை நிறத்தில் […]