பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு: பாஜக விமர்சனம்

September 12, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரிக்ஸ் மாநாடு நடை​பெறு​வது தொடர்பாக காங்கிரஸ் தலை​வர்​களிடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டுள்​ளது. பிரிக்ஸ் மாநாடு செப்​டம்​பர் 12-ம் தேதி (இன்​று) முதல் டெல்​லி​யில் நடை​பெறவுள்​ளது. இந்த மாநாட்​டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

80ஸ் ரெட்ரோ’ டிரெண்டில் இணைந்த லெஜண்ட் சரவணன்..

September 12, 2026 1newsnation 0

சமூக வலைதளங்களில் தற்போது 1980களின் ரெட்ரோ தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட AI புகைப்பட டிரெண்ட் வேகமாக வைரலாகி வருகிறது. பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல் மற்றும் விண்டேஜ் புகைப்படங்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் […]

`நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளும் கார் ரேஸ்' – முதல்வர் விஜய் எப்போது தொடங்கி வைக்கிறார்?

September 12, 2026 Vikatan 0

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் விஜய் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளுடன் பிரிட்டன் புறப்பட்டுச் சென்றார்.இந்தப் […]

விழுப்புரம்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

September 12, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண்ணிடம் நகை பறிப்பு விழுப்புரம் வண்டிமேடு வள்ளலார் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். […]

லண்டனில் கார் பந்தயத்தில் பங்கேற்க தீவிர பயிற்சியில் அஜித்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

September 12, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- நடிகர் அஜித் குமார் லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் கார் பந்தயத்தில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனில் நடைபெறும் […]

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 12.9.2026: இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி அளிக்கும்

September 12, 2026 Maalaimalar 0

மேஷம் நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ரிஷபம் புதிய பாதை புலப்படும் நாள். பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அசையாச் சொத்துகள் வாங்குவதில் […]

மகாராஷ்டிராவில் லாரி மீது கார் மோதி 9 பேர் உயிரிழப்பு

September 12, 2026 TheHindu 0

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்​தின் பண்டாரா மாவட்​டத்​தில் உள்ள நாக்​பூர்​-​ராய்ப்​பூர் தேசிய நெடுஞ்​சாலை​யில் நேற்று அதிகாலை கார் ஒன்று வேக​மாக சென்று கொண்​டிருந்​தது. பிம்பல் காவ் என்ற இடத்​துக்கு அருகே சென்​ற​போது, லாரி​யின் ​மீது மோதியது. […]

“விஜய்யின் பிரச்சாரத்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்”

September 12, 2026 Nakkheeran 0

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 69வது நினைவு தினம் நேற்று (11.09.2026) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் […]

50% மக்கள் பலம், 40% பொருளாதாரப் பங்கு!. பிரிக்ஸ் நாடுகளை அதிர வைக்க பிரதமர் மோடி ஐடியா!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

உலக மக்கள் தொகையில் பாதியளவையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ள பிரிக்ஸ் (BRICS) அமைப்பு வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், உறுதியான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளாக மாற்றப்பட வேண்டும் என்று […]

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை

September 12, 2026 DailyThanthi 0

மதுரை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. பட்டிமன்ற நடுவர் மற்றும் தமிழ் அறிஞரான சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் நேற்று […]

தாம்பரத்தில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ; ரிமோட் கார் போட்டியில் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு

September 12, 2026 Dinamalar 0

தாம்பரம்: ‘தினமலர்’ நாளிதழ், சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும் ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ – 2026’ வீட்டு உபயோகப் பொருட்களின் நான்கு நாள் கண்காட்சி, தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. […]

கடற்பரப்பை நோக்கி Projectile ஏவிய வட கொரியா

September 12, 2026 Maalaimalar 0

வட கொரியா தனது சமீபத்திய ஆயுதப் பிரயோகத்தின் ஒரு பகுதியாக, அடையாளம் தெரியாத பொருளைக் கடலை நோக்கி ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுதல் இன்று (சனிக்கிழமை) காலை வட கொரியாவின் […]

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி

September 12, 2026 TheHindu 0

மோகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனா​வின் மோகி நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான அரை இறுதி போட்​டி​யில் நேற்று நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா, மலேசி​யா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி […]

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு.. இன்று தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்-கட்டுபாடு தீவிரம் – dmk condemnation protest to cm vijay assembly speech mk stalin controversy

September 12, 2026 Samayam Tamil 0

முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை கொச்சைப்படுத்தியதாக முதலமைச்சர் விஜய் கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் தமிழக முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை உரையில் […]

“தவெக அரசு அவசர கதியில் செயல்படக்கூடாது”

September 12, 2026 Nakkheeran 0

நில வகை மாற்றம் செய்து அனைவருக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ வடசென்னை மாவட்டக் குழு சார்பில், மிண்ட் அருகில் நேற்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் […]

Chennai News Live Updates: சாலமன் பாப்பையாவின் உடல் இன்று தகனம்; மதுரையில் ஏற்பாடு

September 12, 2026 ietamil 0

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு […]

Doctor Vikatan: நள்ளிரவில் சிறுநீர், கலையும் தூக்கம்… விடியும்வரை விழிப்பு… தீர்வு உண்டா?

September 12, 2026 Vikatan 0

Doctor Vikatan: என்னுடைய வயது 56. நள்ளிரவில் சிறுநீர் கழிக்கச் செல்வது வழக்கமாகி விட்ட நிலையில் மீண்டும் படுக்கைக்கு வந்து படுத்தால் தூங்க முடிவதில்லை. விடியற்காலை வரை விழித்திருக்கிறேன். இதற்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார், […]

மூவரை பலி வாங்கிய சர்ச் கட்டடம் அரசு அனுமதி பெறாதது அம்பலம்

September 12, 2026 Dinamalar 0

திருவலம்: சர்ச் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில், மூவர் உயிரிழந்த நிலையில், அந்த கட்டடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக, வேலுார் கலெக்டர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார். வேலுார் மாவட்டம், திருவலம் அடுத்த, மந்திகிருஷ்ணாபுரத்தில், நேற்று […]

லண்டனில் மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டேவை சந்தித்த விராட் கோலி

September 12, 2026 Maalaimalar 0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, லண்டனுக்குச் சென்றிருந்த மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார். விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி […]

பாலியல் நோக்கமின்றி மாணவிகளின் முதுகு, இடுப்பில் ஆசிரியர் அடிப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம்

September 12, 2026 TheHindu 0

புதுடெல்லி: போக்சோ சட்​டத்​தின் கீழ், ஒரு குழந்​தை​யுட​னான உடல்​ரீ​தி​யான தொடர்பு பாலியல் நோக்​கத்​துடன் இருந்​தால் மட்டுமே பாலியல் வன்​கொடுமை​யாக அமை​யும் என்​று நீதிமன்றம் விளக்​கம் அளித்​துள்​ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபுர்​து​வாரை சேர்ந்த பாஸ்​கர் […]