அடங்காத கூட்டம்.. விநாயகர் ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. ஷாக்

September 13, 2026 Oneindia 0

பெங்களூர்: கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் அலைமோதிய கூட்டத்தை பயன்படுத்தி 30க்கும் அதிகமான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கூட்டத்தில் அலறிய பெண்களால் போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்த […]

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சூப்பர் குட்நியூஸ்! நாகர்கோவில்–தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு…

September 13, 2026 1newsnation 0

சென்னை திரும்பும் தென்மாவட்ட பயணிகளுக்கு கூடுதல் வசதியாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஒருவழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. செப்டம்பர் 14-ம் தேதி இரவு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை சென்னை […]

தட்டாஞ்சாவடியிலும் போட்டி – இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது நாதக!

September 13, 2026 Maalaimalar 0

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இதில் அசாமின் ஒரு நாடாளுமன்ற தொகுதியும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் […]

பாலஸ்தீனத்தை தனி நாடாக உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு – இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கிய "டெல்லி பிரகடனம்"

September 13, 2026 Maalaimalar 0

Summary பிரிக்ஸ் மாநாட்டில் எட்டப்பட்ட “டெல்லி பிரகடன”த்தில் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் பிரச்சனைகள் குறித்த நிலைப்பாட்டை பிரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன. டெல்லியில் நடந்து வரும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முதல் நாளான நேற்று”டெல்லி […]

யாருமே எதிர்பார்க்கல.. பக்காவாக காய் நகர்த்திய திமுக! தேசியளவில் உருவாகும் 3வது அணி.. எல்லாமே மாறுதே

September 13, 2026 Oneindia 0

சென்னை: இந்தியா கூட்டணியில் திமுக மிக முக்கிய அங்கம் வகித்து வந்தது. இருப்பினும், தமிழ்நாடு தேர்தலுக்கு பிறகு அங்கு நடந்த அரசியல் மாற்றங்களால் ஒரு திமுக இந்தியா கூட்டணியில் காங்கிரஸுடன் இணைந்து பயணிக்க முடியாத […]

குஜராத்: ஒரு மெசேஜ் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்டது எப்படி?

September 13, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், ராக்ஸி கட்கேகர் சாராபதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஒரு மெசேஜ், ஒரு ஜிப் […]

உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டாண்டில் பிச்சை.. யாருனு பார்த்தால்? கள்ளக்குறிச்சி விஏஓ கூட்டுப் பட்டா கூத்து

September 13, 2026 Oneindia 0

சென்னை: விஏஓ, சார்பதிவாளர் செய்த காரியங்களால், கள்ளக்குறிச்சி டூ ஈரோடு வரை ஒரே பரபரப்பாக உள்ளது. ஊழல், லஞ்சத்தை 100 நாட்களில் ஒழிப்போம் என்று கூறி தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் […]

ஹீரோ- ஹீரோயின் ஒன்னா இருப்பாங்க; ஆனா சில்க் ஸ்மிதாவை தனியா ஒதுக்கிடுவாங்க: மனம் திறந்த நடிகை ஊர்வசி

September 13, 2026 ietamil 0

திரைப்படங்களில் பெண்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை வைத்து அவர்களை விமர்சிப்பது இந்திய திரையுலகில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றாகவே உள்ளது. தற்போது டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானி நடித்துள்ள துணிச்சலான காட்சிகளுக்காக அவர் எதிர்கொள்ளும் […]

Aishwarya Lekshmi: "பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா?" – ஐஸ்வர்யா லட்சுமி

September 13, 2026 Vikatan 0

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவருடைய ஆடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்துச் சமூக […]

ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல – தவெக ஐ.டி. விங் விமர்சனம்

September 13, 2026 DailyThanthi 0

சென்னை, ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என தவெக ஐ.டி. விங் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐ.டி. விங் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதபோதுதான் […]

நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் நேரில் உதவி கேட்ட பள்ளி தோழர்

September 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தனக்கு சொந்தமான கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு, பிரதமர் மோடியை அவரது பள்ளி தோழரான 81 வயது முதியவர் நேரில் சந்தித்து கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார். சிறுவயது […]

காங்கோ: எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு

September 13, 2026 DailyThanthi 0

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய […]

“ரணபலி” படப்பிடிப்பை நிறைவுசெய்த நடிகை ராஷ்மிகா

September 13, 2026 DailyThanthi 0

‘ரணபலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகை ராஷ்மிகா நிறைவுசெய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக கூட்டணி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதா […]

பாலியல் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்ட போலீசார்; கோவையில் சம்பவம்

September 13, 2026 Dinamalar 0

கோவை: கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவன், பெண் போலீஸ் அதிகாரியை தாக்கியபோது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கோவை வெள்ளலுாரை சேர்ந்த […]

மஹாராஷ்டிராவில் கனமழை: ரயில், விமான சேவை பாதிப்பு

September 13, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிராவில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மஹாராஷ்டிராவின் மும்பை, பாந்த்ரா, அந்தேரி, காட்கோபர், முலுண்ட உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டியது. இதனால், […]

போரை முடிவுக்கு கொண்டு வர உதவி: இந்தியா, சீனா தயாராக இருப்பதாக ரஷ்யா தகவல்

September 13, 2026 Dinamalar 0

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தெரிவித்துள்ளனர் எனக்கூறியுள்ள ரஷ்யா, அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா – […]

பிரிக்ஸ் 2026-ல் தொழில்நுட்ப ஆயுதமாக்கலுக்கு எச்சரிக்கை: மோடி, ஜி ஜின்பிங் ‘விஷன்’ என்ன?

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: 2026 பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் தலைமையில் நடந்து முடிந்துள்ளது. “மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை” ஆகிய 4 தூண்களின் வழியில் எங்களது முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம் என்று பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளான […]

விநாயகர் சதுர்த்தி 2026: ஆரோக்கியமும் ஆனந்தமும் மலரட்டும்- டிடிவி தினகரன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி! – ttv dhinakaran extends hearty vinayagar chaturthi wishes to tamils

September 13, 2026 Samayam Tamil 0

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பக்தி நல்வழியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனமார்ந்த விநாயகர் […]

லண்டனில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் சொகுசு ஹோட்டல்! ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா?

September 13, 2026 1newsnation 0

லண்டன் நகரின் முக்கிய பகுதிகளை மேலிருந்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியில் முதல்வர் விஜய் தங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் நோக்கில் 6 நாள் அரசுமுறை […]

24 மணி நேரம் மட்டும் இந்தியாவில் இருந்த சீன அதிபர். ஆனால் 15,000 போலீஸ், 700 CCTV.. கடும் பாதுகாப்பு

September 13, 2026 Oneindia 0

டெல்லி: 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று தலைநகர் டெல்லிக்கு வந்த அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெறும் […]