இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை

September 11, 2026 TheHindu 0

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

திமுக ஆட்களுக்கு பேச தெரியவில்லை.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்: முன்னாள் திமுக அமைச்சர் காந்தி ஓபன் டாக் – former minister r gandhi comments on the assembly proceedings of dmk mlas

September 11, 2026 Samayam Tamil 0

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து காரசாரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் திமுக, தவெக, அதிமுகவினர் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தது.குறிப்பாக முதல்வர் பதிலுரைக்கு பின்பாக […]

”நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு ரூ.35 லட்சம்”; ஏற்க மறுக்கும் மக்கள்

September 11, 2026 Nakkheeran 0

சுவீடன், கடந்த பல ஆண்டுகளாகப் போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக வந்த ஏராளமானவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வந்தது. ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் தற்போது […]

ஆர்வத்துடன் காண வந்த ரசிகர்கள் – வேண்டுகோள் விடுத்த அஜித்!

September 11, 2026 Nakkheeran 0

லண்டனில் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயம் இன்று மற்றும் நாளை நடக்கிறது. மொத்தம் 5 கி.மீ. நடக்கும் இந்த ரேஸில் இன்று சோதனை, நாளை காலை தேர்வு மற்றும் மாலை இறுதி […]

கன்னியாகுமரிக்கு புதிய எஸ்.பி நியமனம்: ஸ்டாலின் ஐ.பி.எஸ் திடீர் மாற்றம்

September 11, 2026 ietamil 0

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் வரும்போது அதிகாரிகள் மாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம், ஐ,ஏ.எஸ், ஐ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது 2 காவல்துறை உயர் அதிகாரிகள் […]

இந்தியா VS ஜப்பான் டி20!. அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன!. வரலாற்றுச் சாதனை!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சர்வதேச டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]

இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்.. H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் சலுகை காலம் ரத்து?

September 11, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவில் வெளிநாட்டு பாண்டியர்களின் எச்1பி விசா புதுப்பிப்பு சலுகை காலத்தை ரத்து செய்யும் முடிவை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2025 இல் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற டிரம்ப் வெளிநாட்டவர்கள் […]

சாலமன் பாப்பையா காலமானார் – அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி

September 11, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், SolomonPappaiah/FB படக்குறிப்பு, தமிழறிஞர் சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்பிரசுரிக்கப்பட்டது 11 செப்டெம்பர் 2026, 08:27 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இந்தச் செய்தி தொடர்ந்து […]

புதுச்சேரி – தட்டாஞ்சாவடி தொகுதியில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை!

September 11, 2026 TheHindu 0

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மனு தாக்கல் செய்ய இதுவரை யாரும் வராததால் எண்ணிக்கை பூஜ்யமாகவுள்ளது. இன்னும் மனு தாக்கலுக்கு இரு நாட்களே பாக்கியுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. […]

மீண்டும் வருது ‘AVENGERS ENDGAME’… கூடவே ‘DOOMSDAY’ ஸ…

September 11, 2026 kumudam 0

செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை ரசிகர்கள் மீண்டும் பெரிய […]

ரஷ்ய அதிபர் p திருக்குறள் பரிசு; மோடியின் வித்தியாசமான கிஃப்ட்

September 11, 2026 ietamil 0

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தமிழின் புகழ்பெற்ற அறநூலான திருக்குறளின் ரஷ்ய […]

இனி வைபவ் சூர்யவன்ஷிக்கு வேணாம்; இவருக்கு வாய்ப்பு கொடுங்க: வலியுறுத்தும் ரஹானே

September 11, 2026 ietamil 0

இந்திய அணியின் டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் எதிர்காலத்தில் போதுமான வாய்ப்புகள் […]

சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்… “முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கு” – விவ் ரிச்சர்ட்ஸ்!

September 11, 2026 Vikatan 0

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது என்றிருந்த நிலையில், இங்கிலாந்தின் […]

BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift – என்ன பேசினார்கள்?

September 11, 2026 Vikatan 0

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்று இந்தியப் பிரதமர் மோடி – புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் […]

"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" – சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

September 11, 2026 Vikatan 0

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு […]

சாலமன் பாப்பையா மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

September 11, 2026 DailyThanthi 0

சாலமன் பாப்பையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் […]

காலணி நனையக்கூடாது என்பதற்காக முதியவரின் முதுகில் சவாரி… வருவாய் அதிகாரி சஸ்பெண்ட்

September 11, 2026 DailyThanthi 0

போபால், மத்தியப்பிரதேசத்தில் காலணி நனைந்துவிடக் கூடாது என்பதற்காக 65 வயது முதியவரின் முதுகில் ஏறி ஓடையை கடந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் அதிகாரி ஆய்வு மத்தியப்பிரதேச […]

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் யார்… யார்? – முழு விவரம்

September 11, 2026 DailyThanthi 0

டெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் நடைபெற உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 […]

வீரர்கள் காயத்தை தடுக்க பிசிசிஐ புதிய திட்டம்

September 11, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமீப காலங்களில் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். அடிக்கடி காயமடைவது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முக்கியமான புதிய […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது

September 11, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை இன்று தொடங்கியது. இன்று மாலையில் இருந்து 17-ந் தேதி காலை வரை மூலவரை பக்தர்கள் தரிசிக்க இயலாது. பூர்வாங்க பூஜைகள் மதுரையில் 17 […]