அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது:62 அணைகளில் 25 சதவீதத்துக்கும் கீழ் கொள்ளளவு

September 9, 2026 Dinamalar 0

கரூர்: தமிழகத்தில் உள்ள அணைகளில், நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதில், 62 அணைகளில், 25 சதவீதத்துக்கு கீழ் நீர் கொள்ளளவு உள்ளதால், கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது தமிழக நீர்வளத்துறை […]

மரங்கள் நடுவதும், பராமரிப்பதும் இனி கட்டாயம்: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு புதிய நிபந்தனைகள்

September 9, 2026 Dinamalar 0

-சிறப்பு நிருபர்- புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையை திறப்பதற்கு முன், அங்கு போதுமான பசுமையை உறுதிசெய்யும் வகையில், குறைந்தபட்சம் 80 சதவீத நிலப்பரப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆய்வு செய்யப்படும் நேரத்தில் நடப்பட்ட […]

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்தியாவுக்கு ஐநா மனித உரிமை கமிஷனர் பாராட்டு

September 9, 2026 Dinamalar 0

ஜெனிவா: டில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அதீத பலத்தை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை நடத்தியது பயனுள்ள அணுகுமுறை என்ற மனித உரிமைகளுக்கான மனித உரிமை கமிஷனர் வோல்கர் டர்க், இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் […]

இங்கிலாந்து அணி அபாரம்: 133 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்

September 9, 2026 Dinamalar 0

பர்மிங்காம்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன் மட்டும் எடுத்தது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு […]

ரேஷன் அரிசி கட*த்தல் : இருவர் கைது!

September 9, 2026 Nakkheeran 0

திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்  உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட்  மேற்பார்வையில், திருச்சி  அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் […]

கோவையில் பாதாள சாக்கடை குழியில் விழுந்த இளம் பெண்: ஜே.சி.பி இயந்திரம் மூலம் மீட்பு

September 9, 2026 ietamil 0

கொவை வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,  கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள […]

திருட்டு பயத்தால் காரை வீட்டின் 2வது மாடியில் நிறுத்திய நபர் – காணொளி

September 9, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, திருட்டு பயத்தால் காரை வீட்டின் 2வது மாடியில் நிறுத்திய நபர் – காணொளி பிரசுரிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக […]

கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா..லவ் ஃபெயிலரின் ஐகான்….

September 9, 2026 kumudam 0

காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் என்று சினிமா போஸ்டரில் விளம்பர வாசகம் அச்சிட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அப்படியான காவியப் படத்தைப் பேசுவோமா? ஐம்பதுகளில் இருந்தே காதல் படங்களுக்கு தனி மரியாதை உண்டு. ஒரு படத்தை […]

மீன் வளம், மீனவர்களுக்கு பாதிப்பு: காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்க திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

September 9, 2026 ietamil 0

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், காரைக்கால் மாவட்டம் போலாகம் கிராமத்தில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் […]

வார்த்தை வராமல் தவித்த கங்கை அமரன்; சூப்பர் ஹிட் பாட்டுக்கு டிப்ஸ் கொடுத்த எஸ்.பி.பி: ரஜினி படத்தில் இந்த பாட்டை கேளுங்க!

September 9, 2026 ietamil 0

தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும், சிறப்பான குரல் வளத்துடன் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள நிலையில், சில பாடல்களுக்கு முக்கியமான வார்த்தைகளையும் கொடுத்துள்ளார் […]

அரசியல் உள்நோக்கத்துடன் உரிமை மீறல் பிரச்சினை எழுப்புவதா.? – திமுக கொறடா எ.வ.வேலு விளக்கம்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல. உண்மையான உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கான உயரிய நடைமுறையாகும் என்று தி.மு.க. கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்துள்ளார். உண்மைக்குப் புறம்பானது இதுதொடர்பாக […]

ஒடிசா: குடிபோதையில் மாணவ மாணவிகளை பள்ளியின் உள்ளே வைத்து பூட்டி சென்ற தலைமையாசிரியர்

September 9, 2026 DailyThanthi 0

கேந்திரப்பாரா ஒடிசாவில் குடிபோதையில் மாணவ மாணவிகளை பள்ளியின் உள்ளே வைத்து பூட்டி சென்ற தலைமையாசிரியர் ஒடிசாவின் கேந்திரப்பாரா தேராபீஷ் பகுதிக்குட்பட்ட குருஜங்கா கிராம பஞ்சாயத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆம்புரா அரசு முதன்மை பள்ளியில் […]

சிவராஜ்குமாருடன் இணைந்து நடிப்பது என் வாழ்நாள் அதிர்ஷ்டம் – அபிஷன் ஜீவிந்த்

September 9, 2026 DailyThanthi 0

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த், அதனைத் தொடர்ந்து ‘வித் லவ்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து கவுதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ என்ற படத்தில் […]

மிசாவில் ஸ்டாலின் பெயர் சாட்சியாக மட்டுமே உள்ளது; அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: ”கடந்த தி.மு.க., ஆட்சியை, பத்து ‘பவர் புரோக்கர்கள்’ தான் நடத்தினர்,” என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இ.கம்யூ., தேசிய பொதுச்செயலர் ராஜா அனுமதிக்கப்பட்டு உள்ளார். […]

நாகை – இலங்கை இடையே இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்!

September 9, 2026 Dinamalar 0

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை அடிக்கடி நிறுத்தப்படுவதால், அரசே பொறுப்பேற்று இயக்க வேண்டும் என, கப்பல் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டிற்கிடையில் வர்த்தகம், […]

மும்மொழி கொள்கை: நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்புக்கு விலக்கு தர சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி:‘மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து இந்த ஆண்டு 6ம் வகுப்புக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் பரிசீலிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை […]

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கி கொடுத்த சிவகார்த்திகேயன்!

September 9, 2026 Maalaimalar 0

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் “சேயோன்”. மதுரையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மதுரையில் […]

“பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு” – தினகரன்

September 9, 2026 TheHindu 0

சென்னை: ‘சென்னை பட்டினம்பாக்கத்தில் அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘புனித ஜார்ஜ் […]

புதிய தலைமைச் செயலக அறிவிப்பு முதல் சட்டமன்ற விவாதங்கள் வரை: முன்னாள் சபாநாயகர் அப்பாவுவின் காரசாரமான அரசியல் நேர்காணல் – appavu political interview questions on assembly debates

September 9, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்புக்கும் விவாதங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர், புதிய தலைமைச் செயலக மாற்றம் பற்றிய முதலமைச்சரின் அறிவிப்பு மற்றும் சட்டமன்ற விவாதங்களின் […]

வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர்; ஒரே மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, நிர்வாகத்தைக் கைப்பற்றிய ஐ.ஏ.எஸ்

September 9, 2026 ietamil 0

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவில், வேலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராகக் கேத்ரின் சரண்யா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற பெருமையைப் […]