இந்தியா, ஈரான் இடையே வர்த்தக பேச்சு நடைபெறவில்லை: அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் தகவல்

September 4, 2026 TheHindu 0

வாஷிங்​டன்: இந்தியா, ஈரான் இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை நடை​பெற​வில்லை என்று அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ தெரி​வித்​துள்​ளார். ஈரானுடன் வர்த்​தகத்​தில் ஈடு​படும் நாடு​கள் மீது பொருளா​தார தடை விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அரசு […]

Rich Dad Poor Dad ஆசிரியர் ராபர்ட் கியோசாகிக்கு ₹10,000 கோடி கடனா? வைரல் செய்தியின் அதிர்ச்சி பின்னணி! – robert kiyosaki debt explained is the rich dad poor dad author bankrupt

September 4, 2026 Samayam Tamil 0

உலகப் புகழ்பெற்ற நிதி வழிகாட்டுதல் புத்தகமான “ரிச் டாட் புவர் டாட்” (Rich Dad Poor Dad) ஆசிரியர் ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki), தனக்கு 1.2 பில்லியன் டாலர் (சுமார் ₹10,000 கோடிக்கும் […]

CSK – 40 கோடி கொடுத்தாலும், இதை என்னால பண்ண முடியாது: சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தோனி பதில் – ms dhoni rejects csk team offer for ipl 2027

September 4, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில், அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், மகேந்திரசிங் தோனிக்கு அணியின் ஆலோசகர் பணியை கொடுக்க நிர்வாகம் திட்டமிட்ட நிலையில், […]

தெலங்கானா காங்கிரஸ்: உட்கட்சிப் பூசல்; அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றம்; என்ன நடக்கிறது?

September 4, 2026 Vikatan 0

தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், சுரேகா-வின் மகள் கொண்டா சுஷ்மிதா, […]

திமுக: அன்பில் மகேஸைக் கைவிட்ட உதயநிதி? திருச்சி அரசியலில் திருப்பம்

September 4, 2026 Vikatan 0

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸுக்கு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் குறைந்து வருவதாக வருந்துகிறார்கள் திருச்சி தி.மு.க-வினர். கட்சி மறுசீரமைப்புக்குப் பிறகும் சீனியரான கே.என் நேரு கண்ட்ரோலில்தான் திருச்சி […]

வருவாயில் மாஸ் காட்டிய சென்னை சென்டிரல்… நாட்டிலேயே 3-வது இடம்!

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. ரெயில்வே துறையில் நவீன கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், ரெயில்களின் இயக்கம் தொடர்ந்து […]

வர்த்தகத்தை மேம்படுத்த புதிய திட்டம்: கேரளத்தில் தேங்காய் பூங்கா..!

September 4, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், ஏற்றுமதிக்கு ஏற்ற வகையிலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் வகையிலும் தேங்காய் பூங்கா அமைக்கப்படும் என்று கேரள முதல்-மந்திரி சதீசன் அறிவித்துள்ளார். உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை இதுகுறித்து அவர் கூறுகையில், வரலாற்று […]

பிறப்புறுப்பு திருட்டு: சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி.. 80-க்கும் மேற்பட்டோர் அடித்து கொலை?

September 4, 2026 DailyThanthi 0

டோடோமா, ‘பிறப்புறுப்பு திருட்டு’ குறித்த பொய்யான வதந்திகளால் ஆப்ரிக்க நாடுகளில், 80க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கும்பல் தாக்குதல் சமூக ஊடகங்களில் பரவிய “பிறப்புறுப்பு திருட்டு” (genital theft) […]

நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க உறவினர்களுக்கு மரபணு சோதனை: தமிழக அரசு ஏற்பாடு

September 4, 2026 Dinamalar 0

சென்னை: நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, உறவினர்களுக்கு தடய அறிவியல் ஆய்வகங்கள்ள வாயிலாக, மரபணு பரிசோதனை செய்ய, தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் […]

'பட்ஜெட்டில் இல்லாத திட்டங்களை அறிவிப்பதா?'

September 4, 2026 Dinamalar 0

சென்னை: ‘பட்ஜெட்டில் இல்லாத புதிய திட்டங்களை, முதல்வர் அறிவிப்பது ஏன்’ என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை: பட்ஜெட்டில் இல்லாத புதிய திட்டங்களை, சிறப்பு […]

புதிய ஜி.டி.பி., கணக்கீடு: மத்திய அரசு விளக்கம்

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீதம் வளர்ந்துள்ளதாக புதிய ஜி.டி.பி., தரவுகள் வெளியாகின. ஆனால், கடந்த ஆண்டின் கணக்கீட்டு மதிப்பில் செய்யப்பட்ட திருத்தமே இந்த கூடுதல் வளர்ச்சிக்கு காரணம் […]

இருமுறை எம்.பி.யாக இருந்தவரின் பெயர் எஸ்.ஐ.ஆர்.-க்கு பிறகு இடம்பெறாததால் அதிர்ச்சி

September 4, 2026 Maalaimalar 0

பாட்டியாலாவின் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் தரம்வீர காந்தியின் பெயர், சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளுக்கு பிறகு பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. முன்னதாக ஆம் ஆத்மி […]

டெல்லி குடிநீர் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்

September 4, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, நீர்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சத்யேந்தர் ஜெயின். அப்போது, டெல்லி குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் […]

மிஸ் ஆகும் முதல்வர் விஜய் கணக்கு: அமைச்சரவையில் நடக்கும் மாற்றம்- லிஸ்டில் யார், யார்? – tamil nadu cm vijay plans to reshuffle cabinet due to controversy against ministers

September 4, 2026 Samayam Tamil 0

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழப் போகிறது என்ற தகவல் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் அதிரடி நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் […]

சபாநாயகர் இருக்கையில் இஸ்லாமியர்; வரலாற்றில் நடந்த அடுத்த நிகழ்வு!

September 4, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன் தினம் (02-09-26) மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த […]

Chennai News Live Updates: துணை ஜனாதிபதி சென்னை வருகை

September 4, 2026 ietamil 0

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று (3.9.2026, புதன்கிழமை) சென்னையில் ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  விஜய்க்கு […]

பேரிடர், விவசாயத்திற்கு இனி பயமில்லை; கம்பீரமாய் விண்ணில் பாய்ந்த GSLV-F17 ராக்கெட்!. இஸ்ரோவின் விண்வெளிப் பயணம் வெற்றி! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி […]

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே புதிய ஏ.சி. மின்சார ரெயில்

September 4, 2026 Maalaimalar 0

சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி உள்ள இந்த ரெயிலுக்கு ஆரம்பக் கட்டத்தில் பயணிகளிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது இந்த ஏ.சி. […]

பிரதமர்கள் மோடி, பார்ட் டி வெவர் முன்​னிலை​யில் இந்தியா, பெல்ஜியம் இடையே ஒப்பந்​தம் கையெழுத்து

September 4, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்​தியா வந்​துள்ள பெல்​ஜி​யம் பிரதமர் பார்ட் டி வெவர், பிரதமர் மோடியை நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, பாது​காப்​பு, எரிசக்தி உள்​ளிட்ட துறை​களில் இருதரப்பு உறவை பலப்​படுத்​து​வது குறித்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. […]

திபெத் எல்​லைப் பகு​தி​யில் நிலநடுக்கம்: நேபாளத்தில் உயிரிப்பு 1,252 ஆக அதிகரித்த நிலையில் அச்சம்

September 4, 2026 TheHindu 0

காத்​மாண்டு: நேபாளத்தை உலுக்​கிய பேரழிவு வெள்​ளப் பேரிடரில் இது​வரை 1,200-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்ள நிலை​யில், அந்த சோகம் மறை​யும் முன்பே திபெத் பகு​தி​யில் நிலநடுக்​கம் ஏற்​பட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திபெத்​-நே​பாள எல்​லை​யில் உள்ள இமயமலை​யின் […]