ராயனை விட அந்தப் படங்கள் தகுதியானவைதான்… ஆனால்?
பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் கலந்துகொண்டு நடிகர் தனுஷ் பேசியுள்ளார். அப்போது அவர் ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்தும், மற்ற தனது படங்கள் குறித்தும் […]
