நீட் தேர்வு முறைகேடு: டெல்லியில் வலுக்கும் போராட்டம் .. மௌனம் கலைத்த பிரதமர் மோடி சொன்னது என்ன? – pm modi announces fast track courts for neet scam
இளைஞர்களின் நலனும் எதிர்காலமுமே எங்களுக்கு முதன்மையானது.வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகவும், கடுமையாகவும் தண்டனை வழங்கிட சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் […]
