“நீட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசின் அடக்குமுறை தூள் தூளாகும்” – பெ.சண்முகம்
பெரம்பலூர்: “நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் தமிழக அரசின் அடக்குமுறையை மாணவர்கள், இளைஞர்கள் தூள் தூளாக்கிவிடுவார்கள்,” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் […]
