பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முன்முயற்சி; மனமாரப் பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், ஆட்டிசம் (மன இறுக்கம்) பாதிப்புள்ள 40 குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக முதன்முறையாகச் சிறப்பு ‘உலக சினிமா’ திரையிடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அக்குழந்தைகளின் […]
