காசில்லா மருத்துவ சிகிச்சை வேண்டும்; திருச்சியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை உயர்த்தக் கூடாது, காசில்லா சிகிச்சையை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருச்சி […]
