காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதல் பிரவில் வெள்ளி வென்றார் அஜய பாபு
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், வேகமாக முன்னேறி வரும் இந்திய பளுதூக்குதல் வீரரான வல்லூரி அஜய பாபு, ஆண்களுக்கான 79 கிலோ பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றார்; இதன் மூலம் இப்போட்டியில் […]
