ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!

September 13, 2026 Maalaimalar 0

கடந்த ஜூலை மாதம் இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம், நீலத்தில் இருந்து காவிக்கு மாற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, ஹாக்கி மைதானங்களும், வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால் பந்தை பாஸ் […]

Nalla Neram Today,இன்றைய பஞ்சாங்கம் 14 செப்டம்பர் 2026 : இன்று விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான நல்ல நேரம் – today’s panchangam 14 september 2026: auspicious time for vinayagar chaturthi puja today.

September 13, 2026 Samayam Tamil 0

திதி இன்று காலை 8.40 மணி வரை திரிதியை திதி பின்பு சதுர்த்தி திதி நட்சத்திரம் இன்று மாலை 4.12 மணி வரை சித்திரை பின்பு சுவாதி யோகம் இன்று மாலை 4.12 மணி […]

முதல் டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

September 13, 2026 DailyThanthi 0

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் […]

பட்டினப்பாக்கம் வேண்டாம்.. 160 ஏக்கர் அரசு நிலமே இருக்கு! புதிய தலைமை செயலகம்.. சண்முகம் சொன்ன இடம்

September 13, 2026 Oneindia 0

சென்னை: புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதலே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே பட்டினப்பாக்கம் என்பது புதிய தலைமை செயலகத்திற்கு சரியான இடம் இல்லை […]

2029-க்குள் 21 மாநிலங்களில் பொதுசிவில் சட்டம் அமல்: அமித் ஷா உறுதி

September 13, 2026 TheHindu 0

மும்பை: வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொதுசிவில் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் […]

வைகோவின் தனி மனித ஒழுக்கம் பற்றி அவதூறு செய்வதா? டாக்டர் ரொஹையா கண்டனம்

September 13, 2026 ietamil 0

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை செல்லவில்லை என்று முதல்வர் விஜய் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து […]

சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என்று அமெரிக்கா கருதுகிறதா?

September 13, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, அமெரிக்க டிரம்பின் கொள்கை மாற்றம்: சீனா – இந்தியா இடையேயான சமன்பாடுகளும், இந்தியாவின் புதிய வியூகமும் சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என்று அமெரிக்கா கருதுகிறதா? பிரசுரிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு […]

“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” – திருமாவளவன் வருத்தம்

September 13, 2026 TheHindu 0

மதுரை: தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை ஏற்படும் என மதுரையில் திருமண விழா ஒன்றில் தொல்.திருமாவளவன் பேசினார். மதுரை கருப்பாயூரணி பகுதியில் விசிக-வின் கருத்தியல் பரப்பு நிர்வாகி செல்லப்பாண்டியின் இல்ல […]

நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட […]

நவம்பர் இடைத்தேர்தல்: ட்ரம்பிற்கு காத்திருக்கும் அக்னி பரீட்சை- அமெரிக்கர்களுக்கு ரூ.4.7 லட்சம் ஊக்கத்தொகை – impact of november 2026 midterm elections for us president donald trump republican party

September 13, 2026 Samayam Tamil 0

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்தல் ஆளும் குடியரசு கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குடியரசு […]

அலாஸ்காவில் படகு கவிழ்ந்து விபத்து; நடுக்கடலில் 2 நாட்கள் போராடி உயிர்பிழைத்த சிறுவன்

September 13, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு அருகே உள்ள பெரிங் கடலில்(Bering Sea), 15 வயது சிறுவன் தனது உறவினர்களுடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றான். ஆனால் அவர்கள் சென்ற படகு எதிர்பாராத விதமாக கடலில் […]

ஈரான் – எமிரேட்ஸ் பேச்சு: சமரச முயற்சியில் இந்தியா

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி:மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலுக்கு நடுவே, டில்லியில் நடந்த, ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே ஈரான் மற்றும் யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் நேற்று பேச்சு நடத்தினர். மேற்காசிய நாடான ஈரான் […]

வட இந்திய பெருங்கடலில் டிச.,க்குள் மூன்று புயல்கள்

September 13, 2026 Dinamalar 0

சென்னை : ‘வடகிழக்கு பருவமழை காலமான, அக்டோபர் முதல் டிசம்பருக்குள், வட இந்திய பெருங்கடல் பகுதியில், மூன்று புயல்கள் உருவாகி, கடுமையான சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் […]

ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களை கொல்லக்கூடும்: வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த நிறுவனங்கள் திட்டம்

September 13, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்துக்கே பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அந்தத் துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இது குறித்த கேள்விக்கு முன்னணி ஏ.ஐ., நிறுவனமான, ‘ஆந்த்ரோபிக்’ தலைமை […]

ரஷ்ய எரிபொருள் கட்டமைப்புகள் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும்: ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் வலியுறுத்தல்

September 13, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், ரஷ்யாவின் டீசல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே […]

I Don't Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் – அமீரக இளவரசர் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்

September 13, 2026 Maalaimalar 0

Summary பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர், ஐக்கிய அரபு அமீரக இளவரசர் சந்திப்பு குறித்து டிரம்ப் கருத்த தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ்உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் […]

“இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் முடிவு அவர்களுக்குத்தான் பின்னடைவு” விஜய் வசந்த் கணிப்பு – communists decision in the by election will backfire on them say vijay vasanth

September 13, 2026 Samayam Tamil 0

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்காமல் தனித்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு அவர்களுக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி […]

இடைத்தேர்தல் : இ.பி.எஸ். வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

September 13, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் […]

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு; ரீல்ஸ் விட்டே காலத்தைக் கழிக்கிறார்கள்: த.வெ.க. குறித்து இ.பி.எஸ் கடும் விமர்சனம்

September 13, 2026 ietamil 0

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம் இது என அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். .; திருச்சி அ.தி.மு.க நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி […]

பாதியில் நின்று மீண்டெழுந்த 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் – சவால்களை பகிர்ந்த படக்குழுவினர்!

September 13, 2026 Maalaimalar 0

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழாவில், படம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் திரையரங்கு அனுபவத்தின் முக்கியத்துவம் குறித்து படக்குழுவினர் தங்களது உணர்வுப்பூர்வமான […]