யானை கழுத்தில் சிக்கிய டயர் அகற்றம்

September 11, 2026 Dinamalar 0

கவுகாத்தி: கழுத்தில் டயர் சிக்கிய நிலையில், அசாம் வனத்தில் சுற்றிக் கொண்டிருந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வன ஊழியர்கள், டயரை அகற்றினர். அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் சுற்றித் திரிந்த யானைக் கூட்டத்தில், ஒரு […]

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்

September 11, 2026 Maalaimalar 0

Summary பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு […]

“கூட்டணி உடைந்ததற்கு 100% திமுகதான் பொறுப்பு” – திருமாவளவன் குற்றச்சாட்டு

September 11, 2026 TheHindu 0

தருமபுரி: “100 சதவீதம் திமுக கூட்டணியில் விசிக நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகதான் பொறுப்பு, திருமாவளவன் காரணம் அல்ல. காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேற திமுகவே காரணம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். […]

துரோகம் செய்து தவெகவில் இணைந்தவர்கள்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்: டிடிவி தினகரன் விளாசல் – ttv dhinakaran said people will teach a lesson to the aiadmk mlas who have joined tvk

September 11, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றன அரசியல் கட்சிகள். திமுக, தவெக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், இந்த இடைத்தேர்தல் ரிசல்ட் யாருக்கு சாதகமாக அமைய போகிறது என்பது […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம்

September 11, 2026 ietamil 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டிய சட்டப்பூர்வக் கடமை அரசுக்கு இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநில […]

அது ஒரு “டீனேஜ் ட்ரீம்”..!! 16 வயது மாணவனுடன் ஆசை தீர உல்லாசம் அனுபவித்த டீச்சர்..!! கோர்ட்டில் கொடுத்த ட்விஸ்ட் வாக்குமூலம்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

இங்கிலாந்தில் 16 வயது பள்ளி மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரில், பிரான்வென் ஜேம்ஸ் (30) என்ற முன்னாள் உடற்கல்வி ஆசிரியை மீது நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிப்பன்ஹாமைச் […]

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் – அமைச்சர் செங்கோட்டையன்

September 11, 2026 Maalaimalar 0

கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவாய் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வருகை தந்தார். […]

ரவி மோகன் பிறந்தநாள் சிறப்பு: 'An Ordinary Man' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

September 11, 2026 Maalaimalar 0

Summary பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான ‘Higher’ ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. நடிகரும் இயக்குனருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், […]

பெரம்பலூரில் விதிகளை மீறி கல் குவாரியை இயக்கிய திமுக பிரமுகர் கைது

September 11, 2026 TheHindu 0

பெரம்பலூர்: பெரம்பலூரில் விதிகளை மீறி கல்குவாரி, கிரஷரை இயக்கிதாக திமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, தொண்டர்களும் உறவினர்களும் நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் […]

“மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம் இன்றைக்கு…" – சீமான் ஆவேசம்

September 11, 2026 Vikatan 0

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. தவெக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரனாருக்கு மரியாதை […]

"அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என ஆதவ் பிரசாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால்..!' – திருமா சொல்வதென்ன?

September 11, 2026 Vikatan 0

விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடான கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். ” தொடர்ச்சியாக திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடனானக் கூட்டணியில் இருந்து சிலர் விசிகவை […]

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்

September 11, 2026 Vikatan 0

பாலிவுட் படங்களான ‘படே தில் வாலா’ (Bade Dil Wala) மற்றும் ‘ஜோரு கா குலாம்’ (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73). திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: 4 முனைப்போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலையில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், […]

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் முக்கிய சாட்சிகளின் விசாரணைக்கு மட்டும் ஆஜராக அனுமதி

September 11, 2026 DailyThanthi 0

பெங்களூரு, ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் முக்கிய சாட்சிகளின் விசாரணைக்கு மட்டும் நேரில் ஆஜராக அனுமதி வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் தர்ஷன் மனு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் […]

இந்தியாவுக்கு எதிரான கால்பந்து போட்டி: பிரேசில் அணி அறிவிப்பு

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கால்பந்து உலகக் கோப்பையை 5 முறை வென்ற அணியான பிரேசில், அடுத்த மாதம் (அக்டோபர்) இந்தியா வந்து ஒரே ஒரு சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடு கிறது. இந்தியா- பிரேசில் கால்பந்து […]

டில்லியில் ஜனாதிபதி திரவுபதி, பிரதமர் மோடியுடன் வெளிநாட்டு தலைவர்கள் சந்திப்புகள் விபரம்!

September 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் நாளை (செப் 12), நாளை மறுநாள் (செப் 13) நடக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியுடன் வெளிநாட்டு தலைவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த […]

கூடுதல் வரிகளை பிரிக்ஸ் நாடுகள் நீக்க வேண்டும்; பியூஸ் கோயல் வலியுறுத்தல்

September 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: வர்த்தகத்திற்கு தடைகளாக இருக்கும் வரிகளை பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். டில்லியில் நடந்த பிரிக்ஸ் வர்த்தக் கூட்டத்தில் அவர் கூறியதாவது; […]

5 வயதில் உலக சாதனை.. அமெரிக்காவை சேர்ந்த 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?

September 11, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவை சேர்ந்த பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ் என்ற 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா? அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது. […]

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் தேவையற்றது: CM விஜய் கைவிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் – aiadmk general secretary edappadi k palaniswami urges cm vijay to stop pattinapakkam new secretariat

September 11, 2026 Samayam Tamil 0

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கடுமென தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் […]

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!

September 11, 2026 Nakkheeran 0

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான தமிழறிஞர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் […]