அனுமதி இன்றி உருவாக்கப்படும் ஏ.ஐ புகைப்படங்களுக்கு எதிரான வழக்கு; ஸ்ருதிஹாசனுக்கு ஆதராவாக மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

September 4, 2026 ietamil 0

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது புகைப்படங்கள் மற்றும் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, மாற்றியமைப்பதற்கு எதிராக நடிகை ஸ்ருதி ஹாசன் சட்டரீதியாக உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போது மும்பை உயர்நீதிமன்றம் […]

இல்லாத JK டயர் தொழிற்சாலைக்கு விவாதம்: அமைச்சர் கீர்த்தனா விளக்கமும், பாஜக விமர்சனமும் – bjp reaction after minister keerthana clarification on jk tyre unit environmental issue in ranipet

September 4, 2026 Samayam Tamil 0

ராணிப்பேட்டை தவெக எம்.எல்.ஏ தாஹிரா சட்டப்பேரவையில் ஜே.கே டயர் தொழிற்சாலை பற்றி முன்வைத்த கோரிக்கைக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளித்திருந்தார். ஆனால் அப்படி ஒரு தொழிற்சாலையே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி அமைச்சர் […]

Stocks To Buy Today,பங்குச் சந்தை முதலீடு: இன்று இந்தப் பங்குகளை வாங்கலாம் – தரகு நிறுவனங்கள் கணிப்பு – from reliance industries to godrej consumer products stocks to buy today 2026 september 4th

September 4, 2026 Samayam Tamil 0

இன்றைய பங்கு வர்த்தகத்தில் அதிகம் கவனம் பெறும் பங்குகளின் பட்டியலை தரகு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அவற்றின் மீது ஒரு கண் வைக்கலாம். இன்று (செப்டம்பர் 4) வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், […]

krishna Jayanti 2026 கிருஷ்ண ஜெயந்தி Vs கோகுலாஷ்டமி Vs ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி: மூன்றிற்கும் என்ன வேறுபாடு?

September 4, 2026 Samayam Tamil 0

கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, பாஞ்சராத்திர ஜெயந்தி என பல பெயர்களால் குறிப்பிடுவதால் எந்த பெயரால் இந்த பண்டிகையை அழைப்பது சரியான முறை என்று பலருக்கும் சந்தேகமும், குழப்பமும் ஏற்படுகிறது. […]

ISRO: `விண்ணில் பாய்ந்த EOS-05 செயற்கைகோள்' – இந்தியாவுக்கு என்ன பலன்? | முழு விவரம்!

September 4, 2026 Vikatan 0

இந்தியாவின் நிலப்பரப்பை விண்வெளியில் இருந்து இன்னும் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் EOS-05 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் இன்றுஅதிகாலை 2.55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப் பாய்ந்த GSLV-F17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, […]

ஊட்டி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி

September 4, 2026 DailyThanthi 0

ஊட்டி, நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் வழக்கம்போல் சத்துணவு சாப்பிட்டனர். உணவுடன் மாணவர்களுக்கு முட்டையும் வழங்கப்பட்டது. […]

சூர்யாவுக்கு ஜோடியாகும் `டிசி' பட நாயகி

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள ‘சூர்யா 49’ படத்தில் `டிசி’ பட நாயகி வாமிகா கபி நடிக்க உள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் ‘சூர்யா 49’ தமிழ் சினிமாவின் முன்னணி […]

26 ரன்களுக்கு ஆல்-அவுட்… டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி எது தெரியுமா?

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி எது என்பதை தற்போது பார்க்கலாம். மோசமான சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது பற்றி […]

பலுசிஸ்தான் விடுதலை படை தாக்குதல்; பாக்., ராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழப்பு

September 4, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரண்டு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ), பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் […]

நான்கு மாடல்களின் விலையை சத்தமின்றி மாற்றிய சாம்சங் – புதிய விலை விவரங்கள்

September 4, 2026 Maalaimalar 0

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A17, கேலக்ஸி A27, கேலக்ஸி F17 மற்றும் கேலக்ஸி A07 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை சாம்சங் நிறுவனம் உயர்த்தியுள்ளது. சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கான லாப வரம்பு குறைந்து […]

No Image

“கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” – முதல்வர் விஜய் வாழ்த்து

September 4, 2026 TheHindu 0

சென்னை: “கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” என தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், […]

போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள்; நேரில் சந்திக்கும் அமைச்சர்கள்?

September 4, 2026 Nakkheeran 0

தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை […]

”பணம் மட்டுமே நிம்மதியைத் தந்துவிடாது”; துறவியாகிறார் பிரபல தொழிலதிபர்

September 4, 2026 Nakkheeran 0

தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பிரபலமான நாடான தாய்லாந்தில், 1999 ஆம் ஆண்டு ’ஹாவெல்ஸ்’ ஐஸ்கிரீம் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர் சிரிபோங் அக்காரஸ்ரியுக், தான் பல ஆண்டுகளாக நடத்தி வந்த இந்த நிறுவனத்தை, தற்போது […]

வீடியோவை ஷேர் செய்தால் பெட்டியில் வரும் ’திருப்பதி லட்டு’: தமிழக இளைஞரை தேடும் திருமலை தேவஸ்தானம்

September 4, 2026 ietamil 0

திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றால் எல்லாருக்குமே உடனே நினைவுக்கு வருவது  லட்டு தான். திருப்பதி செல்லும் பக்தர்கள் பலரும் எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த லட்டை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். திருப்பதி லட்டு வேறு […]

பனிச்சிகர ஏரி பகுதிகளில் விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

September 4, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம், உத்​த​ராகண்ட், சிக்​கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இமய மலை​யின் பனிச்​சிகரங்​களால் பெரு​வெள்​ளம் ஏற்​படக்​கூடிய ஆபத்து அதி​க​மாக உள்​ளது. பொது​வாக இமயமலை சிகரங்​களில் பனிப் பாறை​கள் […]

ரோஹித் சர்மாவின் எதிர்காலம்… ஊகங்களுக்கு ‘தீனி போட' விரும்பவில்லை: பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அதிரடி

September 4, 2026 TheHindu 0

மும்பை: ரோஹித் சர்மா மிகச் சிறப்​பாக விளை​யாடி வரு​வதாகவும் இதனால் அவரது எதிர்​காலம் குறித்த ஊகங்​களுக்கு ‘தீனி போட’ விரும்​ப​வில்லை என பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா தெரி​வித்​துள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சமீப​கால […]

தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயர்வு

September 4, 2026 TheHindu 0

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (செப்.4) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. சர்வதேச […]

‘உன்னைக் காணாமல் நான் ஏது?’ – கங்கை அமரன் பகிர்ந்த நினை…

September 4, 2026 kumudam 0

‘உன்னைக் காணாமல் நான் ஏது?’ராமராஜன் படம் இல்லையா?பாட்டு பிறந்ததை சொல்லும் கங்கை அமரன்! படங்களைச் சொன்னாலே பாடல்கள் ஞாபகத்துக்கு வந்துவிடுவது என்பதுதான் யதார்த்தம். ஆனால் பாடலைக் கேட்டுவிட்டு, படத்தையோ படத்தின் தலைப்பையோ நினைவுப்படுத்திக்கொள்வது என்பது […]

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கொலைக் குற்றவாளிகள்; அடையாளம் கண்ட டெல்லி போலீஸ்: 25 முக்கிய நபர்கள் விபரம்

September 4, 2026 ietamil 0

மாணவர்களின் தேர்வுத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதேவேளையில், ஜூலை 20 முதல் 26ஆம் தேதி வரை ஜந்தர் […]

GOLD RATE TODAY: நகை வாங்குற பிளான் இருக்கா? முதல்ல இன்றைய தங்கம் விலையை பாருங்க

September 4, 2026 ietamil 0

GOLD RATE TODAY: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 4) சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை […]