உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா 5 லட்சம் வீரர்களை இழந்துள்ளது: இங்கிலாந்து பாதுகாப்புப்படை தலைவர்

September 12, 2026 Maalaimalar 0

ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்த் தொடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கியது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு […]

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஐபிக்களுக்கு முக்கியத்துவமா?

September 12, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உபயதாரர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய விஐபிகளுக்கே ‘பாஸ்’களை வாரி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோயில் நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தரப்பினரிடையே இணக்கம் […]

சயீம் அயூப் உடன் சேவாக்கை ஒப்பிடுவதா? – நாசர் ஹுசைனின் தராதரமற்ற ஒப்பீடு

September 12, 2026 TheHindu 0

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் சயீம் அயூப் என்ற பேட்டரை பாகிஸ்தான் அணி திடீரென அழைத்து, அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததையும் 2011-ல் சேவாக் இதே போல் […]

தூத்துக்குடி: பாதுகாக்கப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் கார்கள் சாகசம்; நடந்தது என்ன?

September 12, 2026 Vikatan 0

தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழி தேரிப் பகுதியில்  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்புக் கம்பளம் விரித்தாற்போல் செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதுதான்  இந்த தேரிக்காடு.  தமிழகத்தில் எங்குமே அமைந்திடாத இந்த தேரி […]

போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!

September 12, 2026 Vikatan 0

போர் மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மற்றொருபுறம், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ‘ஹவுதி’ […]

தூத்துக்குடி: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு

September 12, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தண்ணீர் தொட்டியில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தண்ணீர் தொட்டிக்குள் […]

நள்ளிரவு பார்ட்டிக்கு தடை; செலவுக்கு பணம் தர மறுப்பு… திட்டம் போட்டு மாமனாரை தீர்த்து கட்டிய இளம்பெண்

September 12, 2026 DailyThanthi 0

லக்னோ நள்ளிரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, செலவுக்கு பணம் தர மறுத்த மாமனாரை இளம்பெண் திட்டம் போட்டு தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கல்யாண்பூர் பகுதியில் உள்ள […]

பெரும்பாலான மாநிலங்களில் மின் தட்டுப்பாடு: சொல்கிறார் நிர்மல் குமார்

September 12, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல […]

தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்

September 12, 2026 Maalaimalar 0

Summary பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் […]

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் ஆதரவு யாருக்கு? இன்று பிற்பகலில் வெளியாகும் முக்கிய முடிவு – வீரபாண்டியன் சொன்னது என்ன? – left parties support for the by elections to be announced this afternoon

September 12, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இடைத்தேர்தலிலும் […]

மறைந்த சாலமன் பாப்பையா; துப்பாக்கிக் குண்டுகள் முழங்காமல் கெளரவ மரியாதை!

September 12, 2026 Nakkheeran 0

‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா(90) வயது மூப்பு காரணமாக நேற்று (11-09-26) காலமானார். இவரது மறைவு தமிழ் […]

இந்தியா வந்தார் சீன அதிபர்; உலக அரசியலில் மாற்றம் ஏற்படுகிறதா?

September 12, 2026 Nakkheeran 0

பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (12-09-26) மதியம் தொடங்குகிறது. இந்த மாநாடு, இந்திய அரசின் தலைமையில் 2 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பல்வேறு நாட்டின் முக்கியத் […]

“ரசிகர்களை அலட்சியமாக நினைக்கவில்லை…” – நானி எடுத்த அதிரடி முடிவு

September 12, 2026 Nakkheeran 0

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ் […]

தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றுங்க; எம்.ஜி.ஆர் கனவை நிறைவேற்றுங்க: விஜய்க்கு துரை வைகோ கோரிக்கை

September 12, 2026 ietamil 0

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்வினை […]

ஆந்திர கிராமங்களில் அதிர்ச்சி..! கிணறு, குழாய்களில் கொதிக்கும் வெந்நீர்..! குடிநீருக்காக மக்கள் அவதி..!

September 12, 2026 1newsnation 0

ஆந்திர மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கோத்தகுடேம் மாவட்டம், மாணு குரு, பாகிடேறு கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களில் கிணறுகள் மற்றும் வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களில் இருந்து திடீரென சூடான நீர் வருவதால் […]

தொடர் விடுமுறை – நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல்

September 12, 2026 Maalaimalar 0

Summary தொடர் விடுமுறை காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஜி எஸ் டி சாலையை கடப்பதால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசல் விநாயகர் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

September 12, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ரஷியாவின் கரண் கச்சனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் […]

சாலமன் பாப்பையா மறைவு – பாரதி பாஸ்கர், ராஜா இரங்கல்

September 12, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: சாலமன் பாப்பையா மறைவு – பாரதி பாஸ்கர், ராஜா இரங்கல் பிரசுரிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மதுரையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு பட்டிமன்ற […]

அபிஜித் தீப்கே பிபிசிக்கு பேட்டி: சிஜேபி சாதி, மத பிரச்னைகளை தவிர்க்கிறதா?

September 12, 2026 BbcTamil 0

கட்டுரை தகவல்எழுதியவர், யோகிதா லிமாயேபதவி, பிபிசி நியூஸ் பிரசுரிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் வெறும் மூன்று மாதங்களுக்குள், இந்தியாவின் ஜென் ஸி “கரப்பான் பூச்சி” போராட்டங்களின் நிறுவுநரும் முகமுமான […]

தமிழகத்தில் திடீர் மின்வெட்டு ஏன்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

September 12, 2026 TheHindu 0

சென்னை: “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என மின்வெட்ட்டுப் பிரச்சினை குறித்து தமிழக மின்துறை […]