உலகளாவிய எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்தார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற டில்லி வந்துள்ள அதிபர் புடின் நிருபர்களிடம் கூறியதாவது: ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை […]

ராணுவ முகாமில் புகுந்து AK-203 துப்பாக்கிகள், 1900 தோட்டாக்களை சுருட்டிய ஓய்வுபெற்ற ஹவில்தார்!

September 12, 2026 Maalaimalar 0

Summary ஐதராபாத் செகந்திராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த பொல்லாரம் ராணுவ முகாமில் இருந்து, துப்பாக்கிகள் மற்றும் சுமார் 1,900 தோட்டாக்களைத் திருடிய ஓய்வு பெற்ற ராணுவ ஹவில்தார் ஒருவரை ஐதராபாத் […]

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

September 12, 2026 TheHindu 0

மதுரை: மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, […]

சினிமாவில் ஹீரோ, அரசியலில் வில்லன்.. வரலாற்றைத் திரித்து பேசும் முதல்வர் விஜய் – ரகுபதி காட்டம் – former dmk minister raghupathy has criticized cm vijay describing him as a hero in cinema but a villain in politics

September 12, 2026 Samayam Tamil 0

சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது மிசா பார்த்தவர்கள்.. மிசா பார்த்தவர்கள் என்று சொல்கிறார்.. மிசா குறித்த வரலாறு எல்லாருக்கும் தெரியும். அதே […]

ரேட் எகிறபோகுது.. பெட்ரோல், டீசலுக்கு விரைவில் தட்டுப்பாடு! சவுதி எடுத்த முக்கிய முடிவால் பாதிப்பு!

September 12, 2026 Oneindia 0

ரியாத்: ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக, சவுதி அரேபியா தனது மிக முக்கியமான எண்ணெய் குழாயை மூடியிருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நெருக்கடியும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை […]

‘என் வாழ்வின் 52 ஆண்டுகளை இழந்து விட்டேன்’: சாலமன் பாப்பையா உடலைக் கண்டு பாரதி பாஸ்கர் கதறி அழுத பாரதி பாஸ்கர், ராஜா

September 12, 2026 ietamil 0

பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்கள் மதுரையில் காலமானார். அவரது மறைவு தமிழ் உலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலமன் பாப்பையா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான தமிழறிஞர்களும், பிரபலங்களும் […]

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. 6.6 ரிக்டர் அளவில் குலுங்கிய ஜாவா தீவு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஜாவா தீவில் உள்ள தெலுக்நாகா நகருக்கு வடகிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் (71 […]

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்

September 12, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் […]

அச்சுறுத்தல்களுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது: ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான்

September 12, 2026 Maalaimalar 0

மேற்கு ஆசியாவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நேரடியாக விடுத்த செய்தியில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், “அச்சுறுத்தல்” மற்றும் “அதிகாரத் திமிருக்கு” ஈரான் […]

கனடாவில் ‘பீப் பார்பிகியூ’ சமைத்ததை தடுத்த இந்திய பெண்.. கடைசியில் எங்கே நிறுத்தியிருக்கு பாருங்க

September 12, 2026 Oneindia 0

ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வீடு உள்ளது. அந்த வீட்டின் வாடகைக்கு குடியிருந்தவர் பீப் சமைத்துள்ளார். பார்பிகியூ சமைத்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண், தனது மத […]

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா 5 லட்சம் வீரர்களை இழந்துள்ளது: இங்கிலாந்து பாதுகாப்புப்படை தலைவர்

September 12, 2026 Maalaimalar 0

ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்த் தொடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கியது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு […]

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஐபிக்களுக்கு முக்கியத்துவமா?

September 12, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உபயதாரர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய விஐபிகளுக்கே ‘பாஸ்’களை வாரி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோயில் நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தரப்பினரிடையே இணக்கம் […]

சயீம் அயூப் உடன் சேவாக்கை ஒப்பிடுவதா? – நாசர் ஹுசைனின் தராதரமற்ற ஒப்பீடு

September 12, 2026 TheHindu 0

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் சயீம் அயூப் என்ற பேட்டரை பாகிஸ்தான் அணி திடீரென அழைத்து, அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததையும் 2011-ல் சேவாக் இதே போல் […]

தூத்துக்குடி: பாதுகாக்கப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் கார்கள் சாகசம்; நடந்தது என்ன?

September 12, 2026 Vikatan 0

தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழி தேரிப் பகுதியில்  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்புக் கம்பளம் விரித்தாற்போல் செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதுதான்  இந்த தேரிக்காடு.  தமிழகத்தில் எங்குமே அமைந்திடாத இந்த தேரி […]

போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!

September 12, 2026 Vikatan 0

போர் மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மற்றொருபுறம், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ‘ஹவுதி’ […]

தூத்துக்குடி: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு

September 12, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தண்ணீர் தொட்டியில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தண்ணீர் தொட்டிக்குள் […]

நள்ளிரவு பார்ட்டிக்கு தடை; செலவுக்கு பணம் தர மறுப்பு… திட்டம் போட்டு மாமனாரை தீர்த்து கட்டிய இளம்பெண்

September 12, 2026 DailyThanthi 0

லக்னோ நள்ளிரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, செலவுக்கு பணம் தர மறுத்த மாமனாரை இளம்பெண் திட்டம் போட்டு தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கல்யாண்பூர் பகுதியில் உள்ள […]

பெரும்பாலான மாநிலங்களில் மின் தட்டுப்பாடு: சொல்கிறார் நிர்மல் குமார்

September 12, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல […]

தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்

September 12, 2026 Maalaimalar 0

Summary பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் […]

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் ஆதரவு யாருக்கு? இன்று பிற்பகலில் வெளியாகும் முக்கிய முடிவு – வீரபாண்டியன் சொன்னது என்ன? – left parties support for the by elections to be announced this afternoon

September 12, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இடைத்தேர்தலிலும் […]