புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது, புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் பதிவு செய்த அடிதடி வழக்கு விசாரணை, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, […]
