டில்லி ஐகோர்ட்டுக்கு 8 நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் ஒப்புதல்
புதுடில்லி: நீதித்துறையை சேர்ந்த, எட்டு அதிகாரிகளை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரையை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கொலீஜியம் நடந்தது. நீதித்துறை […]
