தாயின் உடலை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்த மகன் – 3 ஆண்டுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

September 13, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், South Wales Police கட்டுரை தகவல் இறந்த தனது தாயின் உடலை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளையும் […]

Special train: நாகர்கோவிலில் டூ சென்னை.. நாளை இரவு சிறப்பு ரயில்! சொந்த ஊர் சென்ற பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி

September 13, 2026 Oneindia 0

சென்னை: தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை இரவு 11 மணிக்கு நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், சென்னை தாம்பரத்திற்கு […]

Sreenath Bhasi: "மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறேன்!" – நடிகர் ஶ்ரீநாத் பாஸி

September 13, 2026 Vikatan 0

‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘பீஷ்ம பர்வம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, தனது மனைவி ரீது ஜக்காரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதை பற்றித் தெரிவித்திருக்கிறார். 2024-ஆம் ஆண்டிலேயே […]

சிறையில் இருக்கும் சரித்திர பதிவேடு ரவுடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்: 8 பேர் கைது

September 13, 2026 DailyThanthi 0

சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே, சிறையில் இருக்கும் ஏ-பிளஸ் பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியின் பிறந்த நாளை கொண்டாட அரிவாளுடன் கூடிய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் […]

ஈரான் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் – ஒருவர் பலி

September 13, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மாலுமி உயிரிழந்தார். அமெரிக்கா – ஈரான் மோதல் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. […]

விமல், ஸ்ரேயா நடித்த “சண்டக்காரி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

September 13, 2026 DailyThanthi 0

விமல், ஸ்ரேயா நடித்த “சண்டக்காரி” படம் வரும் 18ம் தேதி வெளியாகவுள்ளது. ‘திரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் […]

கடைசி ஒருநாள் போட்டி: நமீபியா 156 ரன்களுக்கு ஆல் அவுட்

September 13, 2026 DailyThanthi 0

விந்தோக், 3வது ஒருநாள் போட்டியில் நமீபியா 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நமீபியா – தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் […]

விநாயகப் பெருமானின் சிறப்புகள்

September 13, 2026 DailyThanthi 0

இந்துக்கள் எந்தவொரு சுப காரியத்தையும், வழிபாட்டையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகப்பெருமானை வணங்குவது மரபாக உள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் முறைக்கு ‘காணாபத்யம்’ என்று பெயர். இதனை ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். விநாயகர் […]

சீன அதிபருக்காக துவக்க உரையை சற்று நிறுத்திய பிரதமர் மோடி

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டின் போது சீன அதிபர் ஓரிரு நொடிகள் அசவுகரியமாக இருந்ததால், பிரதமர் மோடி தனது துவக்க உரையை நிறுத்தினார். அவரிடம் விசாரித்த பிறகே மீண்டும் பேச துவங்கினார். இந்தியா , சீனா, […]

அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்கிறாரா விஜய்? கிளாடியேட்டர்ஸ் படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு

September 13, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – நடிகர் அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான, ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில், முதல்வர் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் நடிக்கும் கார் ரேஸ் தொடர்பாக ஆவணபடமான ‘கிளாடியேட்டர்ஸ்’, […]

ஹிந்திப் பாடலை பாடிய மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்த மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கிஷோர் குமாரின் ஹிந்தி பாடல் ஒன்றை பாடி இந்தியர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார். டில்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் மலேஷிய […]

காதல் கதையில் துருவ் விக்ரம்… புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு!

September 13, 2026 Maalaimalar 0

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் […]

என் முடிவு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்ததே அப்படினு சொன்ன திருமாவளவன் இப்போ என்ன செய்ய போகிறார்?

September 13, 2026 Oneindia 0

சென்னை: தவெகவுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவுகளை ஒட்டியே முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்த திருமாவளவன், இடைத்தேர்தல் குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்று பலரும் கேள்வி […]

கடவுள் இருக்கான் குமாரு.. லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்த காவிரி! 12,000 கன அடி நீர் திறப்பு!

September 13, 2026 Oneindia 0

சேலம்: காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் வரும் நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன […]

தமிழகத்தில் மழை பொழிவு எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்! – preparations for rain in tamil nadu key information from the meteorological department

September 13, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் மழை பொழிவு எப்படி இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 13-09-2026 அன்று பிற்பகல் 13:10 […]

பொங்கலுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு? குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் சொன்ன முக்கிய தகவல்!

September 13, 2026 1newsnation 0

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டும் ரூ.3,000 ரொக்கப் பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான முடிவு குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் […]

உடல் நலக்குறைவால் அவதி.. சூனியம் வைத்ததாக நினைத்து மருமகளுக்கு முதியவர் கொடுத்த தண்டனை

September 13, 2026 Oneindia 0

மும்பை: மகாராஷ்டிராவில் தொடர்ந்து முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தனது பிரச்சனைக்கு மருமகள் சூனியம் வைத்தது தான் காரணம் என்று அவர் நினைத்தார். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அந்த முதியவர் தனது மருமகளை […]

தட்டாஞ்சாவடியை குறிவைக்கும் காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட் – யாருக்கு ஆதரவு என திணறும் தவெக

September 13, 2026 TheHindu 0

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட காய் நகர்த்தி வரும் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுக்கு ஆதரவு இல்லை என்று கூறிவிட்டது. இப்போது அந்தத் தொகுதியைக் குறிவைக்கு காங், இ.கம்யூனிஸ்ட் கட்சிகளில் […]

பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து புறப்பட்டார் ரஷ்ய அதிபர் புதின்

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து புறப்பட்டார் ரஷ்ய அதிபர் புதின். 18-வது பிரிக்ஸ் மாநாடு நேற்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. […]

பால் கறப்பதில் நாகேஷ்க்கு வந்த டவுட்; பதில் சொல்லாத கண்ணதாசன் பாடலில் வைத்த ட்விஸ்ட்: சூப்பர் ஹிட்டான மெட்ராஸ் பாட்டு

September 13, 2026 ietamil 0

கவியரசர் கண்ணதாசன் – காமெடி கிங் நாகேஷ் இருவருக்கும் இடையே நட்பு ரீதியாக பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், நான் பாடும் ஒரு பாடலை எழுதும்போது என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறாய் என்று கேட்ட […]