மரண தண்டனை கைதி Christa Pike: `இருமுறை மரண ஊசி… ஆனாலும் உயிரிழக்கவில்லை' – அதிர்ந்த அதிகாரிகள்

October 28, 2026 Vikatan 0

அமெரிக்காவின் Tennessee மாநிலத்தில் மரண தண்டனை கைதி Christa Pike-க்கு மரண ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்ற முயன்றபோது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் அவர் […]

சட்டம் – ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய தவெக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டம் ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய தவெக அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :- பிரியாணிக் கடையில் கத்திக்குத்து… […]

இந்தோனேசியாவில் காட்டுத்தீயை அணைத்த பெருமழை: நடுரோட்டில் மண்டியிட்டு தீயணைப்பு வீரர்கள் வழிபாடு

October 28, 2026 DailyThanthi 0

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தான் பகுதியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மழையின்றி, கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதனால் அங்குள்ள காடுகளில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. நச்சு புகைமூட்டம் நூற்றுக்கணக்கான […]

ஜப்பான் ஓபன் டென்னிஸ் – காலிறுதிக்கு முன்னேறிய அலெக்சாண்ட்ரா ஈலா

October 28, 2026 DailyThanthi 0

டோக்கியோ, ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். முதல் செட்டை இழந்த ஈலா 2-வது […]

மகேஷ் கூட்டாளி சண்முகபிரியா வீடுகளில் போலீசார் திடீர் சோதனை

October 28, 2026 Dinamalar 0

சென்னை: தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தலைமறைவாக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமாருடன் கூட்டு சேர்ந்து, பண மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, சென்னை தொழில் அதிபர் சண்முகபிரியா, 52, என்பவரது […]

டிஜிட்டல் அரெஸ்ட், இணைய மோசடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

October 28, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் இணைய மோசடி செய்யத் தங்களின் நிறுவன வங்கிக் கணக்குகளை ‘மியூல் அக்கவுண்ட்’ ஆகப் பயன்படுத்த அனுமதித்ததாக, இருவர் மீது 12 மாநிலங்களில் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தங்களின் வசதிக்காக […]

நவ.1ல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

October 28, 2026 Maalaimalar 0

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “அனைத்திந்திய அண்ணா […]

இ.சி.ஆர். புதிய இணைப்பு சாலை: ஐ.டி ஊழியர்களின் பயண நேரம் வெறும் 10 நிமிடமாகக் குறையும்

October 28, 2026 ietamil 0

சென்னையின் முக்கியப் பகுதிகளான ஓ.எம்.ஆர்.மற்றும் இ.சி.ஆர். ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய இணைப்பு சாலை திட்டத்திற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. சோழிங்கநல்லூரில் தொடங்கி கோவளம் வரை அமைக்கப்பட உள்ள இந்த புதிய […]

'பேய்களைப் பார்ப்பதை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டும்'- டாடா குழும விவகாரத்தில் நிர்மலா பதிலடி

October 28, 2026 Maalaimalar 0

Summary எதிலுமே தேவையற்ற அரசியல் உள்நோக்கத்துடன் கற்பனை செய்து கொண்டு பேய்களைப் பார்ப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவின் பெருமைமிகு வணிகக் குழுமமான […]

ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி!

October 28, 2026 Oneindia 0

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகர் வானாபாடி செல்லும் சாலையோரமாக ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவின் குழந்தையை மீட்டுள்ளனர் […]

‘காட்ஸில்லா மைனஸ் ஜீரோ’ வெளியீட்டு தேதி தள்ளிவைப்பு: ராமாயணா படத்தின் மோதலை தவிர்க்க படக்குழு திட்டம்

October 28, 2026 Maalaimalar 0

Summary பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள ராமாயணா திரைப்படம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், காட்ஸில்லா மைனஸ் ஜீரோ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராமாயாணா திரைப்படம் […]

“தொடர் வேலைநிறுத்தம்” – நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு!

October 28, 2026 Nakkheeran 0

நியாயவிலைக்கடை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி நவ.2,3,4 தேதிகளில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா சிதம்பரத்தில் புதன்கிழமை […]

நாங்களும் வர்றோம்.. ‘இந்தியா’ கூட்டணியுடன் கைகோர்த்த கரப்பான்பூச்சி கட்சி.. நவ.1ல் அதிரும் டெல்லி!

October 28, 2026 Oneindia 0

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் நவம்பர் 1ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் பேரணி அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முதல் முறையாக […]

`நொய்யல் ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்பு கலப்பதும்‌கூட காரணம்!' – சுற்றுச்சூழல் அமைச்சர் அடடே விளக்கம்

October 28, 2026 Vikatan 0

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி வழியும் பிரச்னைக்கு, பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு கூட காரணம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்‌ ராஜீவ் […]

“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன்

October 28, 2026 Vikatan 0

அமைச்சர் மரிய வில்சன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அன்பில் மகேஸ் மீதான வழக்கு தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியா முழுவதுமே உன்னிப்பாகக் கவனிக்கும் ஒரு வழக்காக உருவெடுத்துள்ளது. இதில் சட்டம் தன் கடமையைத்தான் செய்திருக்கிறதே […]

`இந்தியாவின் ராக்ஸ்டார்; அவரைக் கண்டால் அஞ்சுகிறார்கள்'- துகாராம் முண்டேயை புகழும் நியூயார்க் டைம்ஸ்

October 28, 2026 Vikatan 0

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையராக இருப்பவர் துகாராம் முண்டே. இப்பதவிக்கு வந்த நாளில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். […]

இன்னும் எத்தனை கொலைகள் நடக்கும் இந்த ஆட்சியில்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, இன்னும் எத்தனை கொலைகள் நடக்கும் இந்தக் கோமாளிகள் ஆட்சியில்? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார் பாதுகாப்பு இல்லை இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் […]

தேர்தல் கமிஷன் சிந்தித்து செயல்பட்டதா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

October 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் நடந்த எஸ்ஐஆர் நடவடிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியலில், இடம்மாறியவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப்பதிவு என வகைபடுத்தப்பட்டு 47.57 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கலானது. இதனை தலைமை […]

ராகுல் காந்தி செல்லும் போக்கை பார்த்தால், காங்கிரசில் அவர் மட்டும்தான் எஞ்சியிருப்பார்: நிதின் நபின்

October 28, 2026 Maalaimalar 0

டெல்லியில் பாஜக சார்பில் ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் (Loktantra Bachao, Arajakta Hatao) பேரணி நடைபெற்றது. இந்த பேரணி ஜெயின் லால் கோவிலில் இருந்து டவுன் ஹால் சவுக் வரை நடைபெற்றது. இதில் […]

எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியை அங்கன்வாடிகளுக்கு உபகரணங்கள் வாங்க பயன்படுத்தலாம்- தமிழக அரசு உத்தரவு

October 28, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு அரசு, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை அங்கன்வாடி மையங்களுக்கான உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் வாங்க பயன்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், […]