பி.பி.எஸ்.சி தேர்வில் வென்று டி.எஸ்.பி பதவி: வறுமையை வென்று கிராமத்து சூழலில் சாதித்த வாலிபர்!

October 28, 2026 Maalaimalar 0

Summary பகல் முழுவதும் மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், தனது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் கவனித்துக்கொண்டு, கிடைத்த இடைவேளையில் தனது சொந்தத் தேர்வுகளுக்கான தயாரிப்பையும் இடைவிடாமல் தொடர்ந்து வந்தார். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, […]

பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை

October 28, 2026 Maalaimalar 0

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் […]

4 மாநில எம்.எல்.சி தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் படுதோல்வி, பிரதமர் மோடி கிண்டல்

October 28, 2026 ietamil 0

Maulshree Seth, Kiran Parashar, Syed Ilham Jafri, Chithira N Raju, Santosh Singh கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருந்த சட்டமேலவை (MLC) […]

செஞ்சி சிறுமி வழக்கு: ஆசிரியரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி போலீசின் அடுத்தக்கட்ட மூவ்? – gingee girl missing case cid police intensify probe questioning school teacher

October 28, 2026 Samayam Tamil 0

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலமுண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் இரண்டாவது மகளான சிறுமி ஹேமலதா காணாமல் போய் தற்போது வரை 17 நாட்கள் ஆகின்றன. தமிழக காவல்துறைக்கு […]

வாக்குச் சீட்டு முறையில் நடந்த எம்எல்சி தேர்தல் – காங்கிரசை கேலி செய்த பிரதமர் மோடி – mlc elections held via ballot paper system – pm modi mocks congress

October 28, 2026 Samayam Tamil 0

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு பெரிய மாநிலங்களில் உள்ள 28 சட்ட மேலவை (MLC) தொகுதிகளுக்கு வாக்குச் சீட்டு (Ballot Paper) முறையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி […]

ஜெம் வீரமணி விவகாரம் : ஜான் பாண்டியனிடம் விசாரணை!

October 28, 2026 Nakkheeran 0

பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குழந்தை நல ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். […]

மக்கள் குறைதீர்ப்பு முகாம்- மனுக்களைப் பெற்ற அமைச்சர் ரமேஷ்

October 28, 2026 Nakkheeran 0

இன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த […]

NHAI: Toll Gate-ன் 20 கி.மீ-க்குள் வீடு இருக்கிறதா? ரூ.1,500 அல்லது ரூ.3,000-க்கு Local Pass!

October 28, 2026 Vikatan 0

நெடுஞ்சாலைப் பயணங்களின் போதும், நெடுந்தூரப் பயணங்களின் போதும் தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்குச் சுங்கச்சாவடிக் கட்டணம் குறித்த கவலை இருக்கும். ஆனால், சுங்கச்சாவடி அருகிலேயே வீடு அல்லது இருப்பிடம் இருப்பவர்களின் நிலையை யோசித்திருக்கிறீர்களா? அவர்களுக்காகத் தேசிய […]

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்குக் கௌரவம்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் தீர்மானம் என்ன சொல்கிறது?

October 28, 2026 Vikatan 0

ஃபிளைதுபாய் விமானத்தில் நடக்கவிருந்த விபரீதம் இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரால் தடுக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை, கேப்டன் ஸ்மித் மச்சார், ஃபிளைதுபாய் 1073 விமானத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகளைக் கௌரவித்தல், மேலும் […]

தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

October 28, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]

வாக்குச்சீட்டில் நடைபெற்ற எம்.எல்.சி தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி: பிரதமர் மோடி கிண்டல்

October 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி: வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியைக் கிண்டல் செய்துள்ளார். உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா […]

மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலத்தில் மிரட்டல்: ரூ. 1.10 கோடிக்கு ஏலம் போன சோபி மோலினியூ

October 28, 2026 DailyThanthi 0

கொச்சி, மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலத்தில் ரூ. 1.10 கோடிக்கு சோபி மோலினியூ ஏலம் போயுள்ளார். ஏலம் மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. […]

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட ரூ.268 கோடி சிலைகளை மீட்கணும்; பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்

October 28, 2026 Dinamalar 0

ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது: தமிழக பழமையான கோயில்களில் இருந்த 39 கல், பஞ்சலோக சிலைகள் அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா, சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளன. இவற்றின் […]

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

October 28, 2026 Dinamalar 0

அரியலுார்: அரியலுார் அருகே, விற்பனைக்காக கஞ்சா கடத்திய சண்முககணபதி, 29, என்பவர் கைது செய்யப்பட்டார். அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார், பஸ் ஸ்டாண்டில் பணியரை கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் […]

ஏஐ பெண்ணை காதலிக்கும் நாயகன் – ‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு!

October 28, 2026 Nakkheeran 0

இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா நாயகியாக நடித்துள்ள படம் ‘லவ் 3. ஓ’. இதில் நடித்தது மட்டுமில்லாமல் கதை ,திரைக்கதை, வசனம்,  பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு […]

17 கைதிகள் தப்பிய விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் – திமுக பரந்தாமன்

October 28, 2026 Maalaimalar 0

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியநிலையில், தமிழ்நாட்டுச் சிறைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஜக வானதி சீனிவாசன் – vanathi srinivasan urges cm vijay for take action light the lamp at thiruparankundram deepam thoon

October 28, 2026 Samayam Tamil 0

திருவள்ளுவர் ஓவியத்தில் இந்து மத அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையான நிலையில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை சின்ன […]

500 கோடி வசூல் கட்டுக்கதை – சுந்தர்.சி கருத்து ஜெயிலர் 2 வசூலை குறிவைக்கிறதா?

October 28, 2026 kalkionline 0

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்களை பற்றி அவரது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கள் தற்போது அதிக கவனத்தை பெற்று வருகின்றன. அதே நேரம் தற்போது ஜெயிலர்- […]

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – தனியார் வானிலை ஆய்வாளர்

October 28, 2026 Maalaimalar 0

அர்னாப் புயல் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய அர்னாப் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது. […]

வியன்னா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அல்காரஸ், ஸ்வரேவ் வெற்றி

October 28, 2026 Maalaimalar 0

Summary வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் […]