முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அவதாரம்? – சேலத்தில் புதிய ரசிகர் மன்றம்

October 28, 2026 Maalaimalar 0

Summary தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமானதுடன், நடிகராகவும் களமிறங்க உள்ளார். சேலத்தில் அவரது ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த தீவிரமாக செயல்படுகின்றன. […]

அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் புது சாதனை.. 2வது காலாண்டில் EBITDAவாக கிடைத்த ரூ.11,958 கோடி

October 28, 2026 Oneindia 0

மும்பை: அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் 2026 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனது நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிறுவனம் […]

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் போலீஸாரிடம் சிக்கினர்

October 28, 2026 TheHindu 0

ஆண்டிபட்டி: தேனி சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் 15 பேர் நேற்று காலை வரை பிடிபட்ட நிலையில், மீதம் உள்ள மதுரையைச் சேர்ந்த இரண்டு கைதிகள் தற்போது பிடிபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

ஸ்பெயினில் ரயில் மீது விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து – 46 பேர் உயிரிழப்பு

October 28, 2026 TheHindu 0

மாட்ரிட்: ஸ்பெயினின் மத்திய பகுதியில், நின்று கொண்டிருந்த ரயில் மீது விரைவு ரயில் ஒன்று மோதியதில் 46 பேர் உயிரிழந்ததாகவும், 179 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தலைநகர் மாட்ரிட்டில் இருந்து தென்மேற்கு […]

உள்ளாடையுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க முடியுமா? வற்புறுத்திய படக்குழுவினர்: ராதிகா ஆப்தே கொடுத்த பதிலடி

October 28, 2026 ietamil 0

எழுதியவர்:நவாஸ் ஜாவேத் கோச்ரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, ஒரு படத்தின் சண்டைக்காட்சியில் பணியாற்றியபோ உள்ளாடையுடன் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க தன்னை வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.  இந்த […]

”அறையில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்”; அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்

October 28, 2026 Nakkheeran 0

வீட்டு வாடகையால் ஏற்பட்ட தகராறில், வாடகைக்குக் குடியிருந்தவர் அறையிலேயே கள்ள நோட்டுகள் அச்சிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரின் கர்பி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது […]

சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: மாணவர்கள் மகிழ்ச்சி!

October 28, 2026 Nakkheeran 0

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் கல்விச் சேவையைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டப வளாகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் நூலகம் […]

November Horoscope 2026,நவம்பர் மாத ராசிபலன் 2026: 12 ராசிகளின் தொழில், நிதிநிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? – november horoscope 2026: career, financial outlook and family life for all 12 zodiac signs

October 28, 2026 Samayam Tamil 0

நவம்பர் மாதத்தில் பல கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் வக்கிர நகர்வுகள் நடக்க உள்ளன. குறிப்பாக குரு, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளும், சுக்கிரன், புதனாகிய கிரகங்களின் வக்ர பெயர்ச்சிகளும் நடக்க உள்ளன. மேலும் […]

`நகைக்கடைகள் மட்டுமல்ல, நடைபாதையும் தங்கம்தான்…' துபாயின் அடுத்த பிரமாண்ட திட்டம்!

October 28, 2026 Vikatan 0

சுற்றுலாப் பயணிகளைக் கவரப் புதிய திட்டம்; இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க ஏற்பாடு! தங்க நகைகள், பிரமாண்டக் கட்டடங்கள் என உலகையே வியக்கவைக்கும் துபாய், இப்போது மற்றொரு வித்தியாசமான திட்டத்துடன் கவனம் ஈர்த்துள்ளது. அங்குள்ள […]

`ரிஸ்க் எடுத்தால் ரூ.1 கோடி!'- Hormuz-ல் கப்பலை இயக்குபவர்களுக்கு `ஆஃபர்' வழங்கும் நிறுவனங்கள்!

October 28, 2026 Vikatan 0

உயிருக்கு ஆபத்து நிறைந்த கடல் வழியில் எண்ணெய் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு மாதம் சுமார் ரூ.1 கோடி சம்பளம், அதோடு ஒவ்வொரு பயணத்துக்கும் பல லட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, கவனம் […]

சென்னை – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து!

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் தண்டவாள மறுசீரமைப்பு மற்றும் மின்னணு இன்டர்லாக்கிங் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை – திருப்பதி இடையிலான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டிசம்பர் 9 முதல் 27-ஆம் தேதி வரை […]

பிரபல ஹாலிவுட் படத்துடன் ஒப்பீடு; வெளியான ‘ராமாயணா’ படத்தின் முதல் ரிவ்யூ!

October 28, 2026 Nakkheeran 0

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். […]

மேற்காசிய போர்: 22 இந்தியர்கள் இதுவரை உயிரிழப்பு

October 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில், 14 கப்பல் ஊழியர்கள் உள்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் […]

ரஞ்சி கோப்பை: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு…ரெயில்வே அணியை வீழ்த்திய தமிழ்நாடு

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 184 ரன்களுக்கு சுருண்ட ரெயில்வே இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு […]

காங்-தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு; வீடியோ வெளியிட்டு பாஜ கண்டனம்

October 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகத்தில் விஜய் தலைமையிலான காங்-தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக பாஜ தேசிய தலைமை காணொளி ஒன்றை வெளியிட்டு கண்டித்துள்ளது. இந்த காணொளியை பாஜ தலைமை, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள […]

வீரத்தின் அடையாளம்: தலையில் தழும்புடன் ஸ்மிட் மச்சார்

October 28, 2026 Dinamalar 0

துபாய்: துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற பிளை துபாய் விமானத்தை கடத்த சதி நடந்தது. அதற்கான முயற்சியில் ஓமனைச் சேர்ந்த துணை விமானி ஈடுபட்டார். இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை அவர் […]

VIDEO- மேடையில் பறந்த ட்ரோன்..ஆத்திரத்தில் எட்டி உதைத்த தொகுப்பாளர்: மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்

October 28, 2026 Maalaimalar 0

Summary ட்ரோன் எதிர்பாராதவிதமாக முகத்தில் பலமாக மோதியதால், நிலைகுலைந்த இசபெல்லா ரோஜாஸ் வலியால் துடிதுடித்து மேடையிலேயே சுருண்டு விழுந்துள்ளார். மெக்சிகோவில் உள்ள முன்னணி தொலைக்காட்சி சேனலான ‘கனால் 6’-ல் ஒளிபரப்பாகும் ‘எஸ் ஷோ’ என்ற […]

அர்னாப் புயல் கரையை கடந்தது – தமிழ்நாட்டில் இனி மழை நிலவரம் என்ன?

October 28, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், IMD பிரசுரிக்கப்பட்டது 28 அக்டோபர் 2026, 12:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்னாப் புயல் புதன்கிழமை […]

ஹோட்டலில் ரூமில் நுழைந்த புதுப்பெண்.. சிசிடிவியில் சிக்கிய காட்சி.. ரயில்வே தேர்வுக்கு ரெடியானவராமே

October 28, 2026 Oneindia 0

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணமாகி 4 மாதங்களே ஆன இளம் பெண், கணவருடன் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த எதிர்பாராத சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகம் […]

4 மாநிலங்கள், 28 சீட்கள்! ஒன்றில்கூட வெல்லாத காங்கிரஸ்! மோடிக்கும் நிம்மதி இல்லை! அப்போ வென்றது யார்

October 28, 2026 Oneindia 0

டெல்லி: பாஜகவுக்கு எதிரான மக்கள் மனநிலை அதிகரித்து வருவதாக பேச்சுகள் எழுந்திருந்த நிலையில், காங்கிரஸுக்கு வரவேற்பு அதிகரிப்பதாக சொல்லப்பட்டது. இருப்பினும், இன்று வெளியான சட்ட மேலவை தேர்தலில் 4 மாநிலங்களில் 28 இடங்களில் காங்கிரஸ் […]