மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
புதுடில்லி:பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம், 49 லட்சம் அரசு ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். […]
