தீபாவளிக்கு மறுநாள்.. நவம்பர் 9ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி அரசு விடுமுறை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் நவம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், […]
