தீபாவளிக்கு ஜாக்பாட்.. அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

October 28, 2026 Oneindia 0

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மகிழ்ச்சி தரும் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை, 3 […]

முருகன் அருளால் வாழ்க்கையில் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேல் மாறல் படிக்கும் சரியான முறை

October 28, 2026 Samayam Tamil 0

முருகப் பெருமானின் அருளை பெற வேண்டும் என நினைக்கும் அடியார்களில் பெரும்பாலானவர்கள் படிப்பது கந்தசஷ்டி கவசம் தான். அதற்கு அடுத்தபடியாக அதிகமானவர்களால் படிக்கப்படும் முருகனின் பக்தி பாடலாக இருப்பது வேல் மாறல் பாடல் தான். […]

சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல

October 28, 2026 Vikatan 0

வடகிழக்கு பருவமழை காரணமாக‌ திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீரூடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்படுகிறது. ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் ஏற்படும் மாசு காரணமாகவே நொய்யலில் […]

தயாரிப்பாளர் – திரையரங்க சங்கங்கள் பிரச்சனை; அமைச்சர் ராஜ்மோகன் அளித்த வாக்குறுதி!

October 28, 2026 Nakkheeran 0

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கங்கள் மற்றும் திரையரங்க, விநியோகஸ்தர்கள் சங்கங்கள் இடையே ஓடிடி வெளியீடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. அதாவது ஒரு படம் திரையரங்கில் வெளியானால் 4 வாரங்களுக்குப் […]

'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி

October 28, 2026 Vikatan 0

“அதிமுக – திமுக இணைவது அரசியல் பிழை இல்லை. திமுகவுடன் இணைவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் பணிகளில் திமுகவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் […]

"இன்னும் கொஞ்சம் கைத்தட்டினால், ட்ரம்புடன் நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்வேன்"- நவநீதம் பிள்ளை கிண்டல்

October 28, 2026 Vikatan 0

கடந்த ஆண்டு, ‘நான் தான் தகுதியானவன். எனக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைத் தர வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்… அடம்பிடித்தார் என்றுகூடச் சொல்லலாம். நான் இந்தியா […]

”அப்போது, ட்ரம்ப் என்னை வலுக்கட்டாயமாக…”; 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த பிரபல அழகி

October 28, 2026 Nakkheeran 0

இடைக்கால தேர்தல் நெருங்கிவிட்டதால் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.   வருகின்ற நவம்பர் 3 அன்று, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த […]

தனுஷ் வந்து ஆட்டத்தையே காலி பண்ணிட்டாரு! பெரும் அச்சத்தில் விஜய்! இப்படி ஒரு கணக்கு இருக்கா!

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது நடிகர் […]

97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை..? – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். குற்றச்சாட்டு இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ❓ […]

கேமரா இருக்குறதே தெரியாம… ஐதராபாத்தில் காரின் ஸ்டெப்னி டயரை அலேக்காக தூக்கிய திருடன்! வைரல் வீடியோ

October 28, 2026 DailyThanthi 0

ஐதராபாத், “மண்டமேல இருக்க கொண்டய பாக்கல போல…” என்ற வடிவேலுவின் காமெடி பாணியில், ஐதராபாத்தின் அக்பர் பாக் பகுதியில் பட்டப்பகலில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஸ்டெப்னி டயரை வாலிபர் ஒருவர் துணிகரமாகத் […]

ஆஸ்திரேலிய வீரரிடம் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த தென் ஆப்பிரிக்க ரசிகர் – வைரல் வீடியோ

October 28, 2026 DailyThanthi 0

கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை அந்நாட்டு ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. […]

கேள்விகளுக்குப் பதில் வேண்டும்; ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ஸ்டாலின் முன்வைத்த 9 கோரிக்கைகள்!

October 28, 2026 Dinamalar 0

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பிய மனுவில், 9 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு: 1. தேர்தல் கமிஷனின் பெரும்பான்மை ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட முடிவுகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து […]

பட்டனா அல்லது வாக்குச்சீட்டா; முடிவு ஒன்றுதான்; ஓட்டு திருட்டு என்ற காங் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

October 28, 2026 Dinamalar 0

நமது நிருபர் கர்நாடகாவில் 4 மேல்சபை தொகுதிகளுக்கு அக்., 23ம் தேதி ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. இந்த அனைத்து தொகுதிகளிலும் பாஜ, மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. […]

ஸ்பெயினில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 30 பேர் பலியான சோகம்

October 28, 2026 Dinamalar 0

ரியல் மாட்ரிட்: ஸ்பெயினில் ரயில்கள் மோதிக் கொண்டதில் பயணிகள் 10 பேர் பலியாகினர். விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அந்நாட்டு ரயில்வே துறை விசாரணையை தொடங்கி இருக்கிறது. ஸ்பெயினின் டோலேடோ மாகாணத்தில் அமைந்துள்ள […]

ரவுடி கொலையில் கைதான த.வெ.க. பெண் நிர்வாகி அதிரடி நீக்கம்- கட்சி தலைமை நடவடிக்கை

October 28, 2026 Maalaimalar 0

Summary கணவரை கொன்றதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட த.வெ.க. மகளிரணி இணை அமைப்பாளர் பாரதி, கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். சுரேஷ் கொலை வழக்கில் அவரது 13 வயது மகனும் கைது செய்யப்பட்டு சிறுவர் […]

'புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு’ – ரேஷன் கடைகளை திறக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்

October 28, 2026 TheHindu 0

புதுச்சேரி: “தமிழகத்தை விட புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரேஷனை திறந்து அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தர வேண்டும்” என இடதுசாரிகள் கூட்டாக வலியுறுத்தினர். புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி […]

யார் இந்த விக்னேஸ்வரன்? விஜய் கொடுத்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் பதவி – know about newly appointed tvk vigneshwaran as tn backward classes economic development corporation chairman

October 28, 2026 Samayam Tamil 0

தவெக ஆட்சி என்பது எளிய மக்களின் ஆட்சி என்று தொடர்ந்து புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் மட்டுமின்றி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கொடுத்து அழகு பார்த்து வருகிறார் முதலமைச்சர் […]

இளைஞர்களைக் குறிவைக்கும் போதைப்பொருட்கள்; திருச்சியில் புதிய கமிஷனர் எடுத்த முக்கிய முடிவு

October 28, 2026 ietamil 0

திருச்சி மாநகரின் புதிய காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகரில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, கஞ்சா […]

பெங்களூருவில் சர்வதேச பேட்மின்டன் தொடர்! $25,000 பரிசுத்தொகை! இலவச அனுமதி!

October 28, 2026 kalkionline 0

ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.. மொத்தம் 25,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒற்றையர் பிரிவில் பட்டம் […]

அரபு கட்சிகளின் ஆதரவு பெற்ற அரசாங்கத்திற்கு இஸ்ரேலில் இடமில்லை: பெஞ்சமின் நெதன்யாகு

October 28, 2026 Maalaimalar 0

Summary இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தனது கட்சியே மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என்று தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் நேற்று நாடாளுமன்ற […]