வாகனம் ஓட்டும் போது விபத்துகள் ஏற்படாமல் பாதுகாப்பான பயணம் செல்ல சொல்ல வேண்டிய மந்திரம்

October 27, 2026 Samayam Tamil 0

வாகன பயணம் எந்த விதமான பிரச்சனையும், தடைகளும் இல்லாமல் நிறைவு பெற வேண்டும் என்று தான் அனைவரும் நினைத்து, வாகனங்களில் செல்கிறோம். ஆனால் எவ்வளவு தான் கவனமாக சென்றாலும் சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், […]

NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" – பாராட்டிய ஷ்ரேயாஸ்

October 27, 2026 Vikatan 0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா – வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ், […]

`கரூர்லயே அவரை முடித்திருக்க வேண்டும் என பேசும் அளவுக்கு.!' – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்

October 27, 2026 Vikatan 0

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் மற்றும் முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேனி […]

சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்: எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பியதில் மேலும் 8 கைதிகள் பிடிபட்டனர். இதன்படி தப்பிய 17 கைதிகளில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதிகள் தப்பியோட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி […]

விசாரணை கைதியாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்: சுப்ரீம் கோர்ட்டு எடுத்த அதிரடி முடிவு

October 27, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆள் கடத்தல் & கொலை வழக்கில் கைதாகி, எவ்வித விசாரணையும் இன்றி 6 ஆண்டுகள் சிறையில் இருந்தவரை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்டு. மேலும், உத்தரப் பிரதேச அரசு அவருக்கு ரூ.6 லட்சம் […]

டேரில் மிட்செல் அடித்து முகத்துக்கு மிக அருகில் சென்ற பந்து – நூலிழையில் தப்பிய பாதுகாப்பு ஊழியர் – வைரல் வீடியோ

October 27, 2026 DailyThanthi 0

வெலிங்டன், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது, நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் அடித்த பந்து பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியரின் முகத்துக்கு மிக அருகில் சென்ற சம்பவம் […]

உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் சிறப்புகள்

October 27, 2026 DailyThanthi 0

நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றங்கரையில் மிக பழமையான பசுபதிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் பசுபதிநாதர், நேபாள நாட்டின் தேசியக் கடவுளாக, காக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். யுனெஸ்கோவின் உலக […]

நவ.1 முதல் ஜிஎஸ்டி சட்டத்தின் புதிய திருத்தங்கள் அமல்; நிதி அமைச்சகம் அறிவிப்பு

October 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: நவம்பர் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டத்தின் புதிய திருத்தங்கள் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அரசிதழில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. அக்டோபர் 8ம் தேதி டில்லியில் மத்திய […]

கரூரில் கதையை முடித்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா தலைவரே? தி.மு.க., கவுன்சிலரை தேடுகிறது போலீஸ்

October 27, 2026 Dinamalar 0

சென்னை: ‘கரூர் சம்பவத்தின் போதே கதையை முடித்து இருந்தால், இந்த நிலைமை வந்து இருக்குமா தலைவரே’ என, புழல் சிறையில் அடைக்கும் முன், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷிடம் ஆவேசமாக கூறிய, அக்கட்சியின் வேலுார் […]

ஆந்திரா, ஒடிசாவை மிரட்டும் அர்னாப் புயல்: மக்கள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் அறிவுரை

October 27, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புயலாக உருவெடுத்தது. இது ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்கிறது. நாளை( அக்டோபர் […]

அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு: சுவிஸ் மாடல் புகார்

October 27, 2026 Dinamalar 0

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெட்ரைஸ் கெவுல் என்பவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எப்ஸ்டீன் உடன் டிரம்ப்புக்கு உள்ள தொடர்பு […]

கோயம்பேடு மசூதியில் இப்படியா? தவெக ஆட்சியில் இவ்வளவு துணிச்சலா? 15 நாளில் 2வது சம்பவம்: ஜவாஹிருல்லா

October 27, 2026 Oneindia 0

சென்னை: சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் உள்ள மஸ்ஜித்-இ-ஷா நூர் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற […]

சர்ச்சைப் பேச்சு : திமுக கவுன்சிலர் தலைமறைவு!

October 27, 2026 Nakkheeran 0

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சிறைக்கு அழைத்து வரப்பட்ட […]

வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

October 27, 2026 Maalaimalar 0

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளையும் முழுமையாக பாடவேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழுப் பாடலையும் […]

பாஜகவின் முதல் டீம் தவெகவா? – சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி – is tvk the a team of the bjp former aiadmk minister rajendra balaji

October 27, 2026 Samayam Tamil 0

சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை வைத்து ஆலோசனை செய்வது போன்ற பணிகளில் முதல்வர் ஜோசப் விஜய் ஈடுபடுவதில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதற்கு அடையாளமாகத்தான் தமிழகத்தின் பல்வேறு […]

ஓ.எம்.ஆர் – ஈ.சி.ஆர் இணைப்புக்கு புதிய சாலை; டெண்டர் கோரிய தமிழக அரசு

October 27, 2026 ietamil 0

சென்னையில் உள்ள ஈ.சி.ஆர் (ECR) மற்றும் ஓ.எம்.ஆர் (OMR) பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சாலையை அமைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.  சென்னையில் ஈ.சி.ஆர் […]

ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியில் துணை பயிற்சியாளராக இணைந்த ஆல்பி மார்கல்

October 27, 2026 Maalaimalar 0

Summary சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஆல்பி மார்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளமிங் […]

IND vs NZ இந்தியா ஹாட்ரிக் வெற்றி: அபிஷேக் – சூர்யவன்ஷி அதிரடியால் 199 ரன் இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி?

October 27, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், தினேஷ் குமார் பிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் […]

நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் வழக்கு: கே.என்.நேரு உறவினர்களின் மனுக்கள் தள்ளுபடி

October 27, 2026 TheHindu 0

சென்னை: நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர்கள் […]

அருணாச்சல் ஜென்ஸீ போராட்டம்: சீனாவுக்குப் போட்டியாக மெகா அணை திட்டமும் எதிர்ப்பும்!

October 27, 2026 TheHindu 0

‘அடுத்த உலகப் போர் நீருக்கானது’ என்ற கூற்றை மீண்டும் நினைவுகூரும் வகையில், ஆசியாவின் இரு வல்லரசுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் களமாக இன்று பிரம்மபுத்திரா நதி மாறியுள்ளது. திபெத்தின் இமயமலைப் பகுதியில் கோடிக்கணக்கான […]