வீராணம் ஏரி நீர்மட்டம் 45.50 அடியாக உயர்வு

October 27, 2026 Maalaimalar 0

Summary விவசாயப் பாசனத்திற்கு மட்டுமின்றி, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் வீராணம் ஏரி முக்கியப் பங்காற்றி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த […]

‘ஒரு பக்கம் குழந்தைகள் மாயம்-மறுபக்கம் கைதிகள் ஓட்டம்’;இதுதான் டம்மி முதல்வரின் சாதனை-உதயநிதி கண்டனம்

October 27, 2026 Nakkheeran 0

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை […]

சாய் பல்லவியின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட ஓம் படக்குழு

October 27, 2026 Maalaimalar 0

ஓம் படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் மம்மூட்டி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் […]

அன்பில் மகேஷ் கைது.. ரூ. 1,000 கோடி நோபல் ஸ்டீல் முதலீடும் என்னாச்சுனு பாருங்க?.. அண்ணாமலை அதிரடி

October 27, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். […]

டென்ஷனான கிம் ஜாங் உன்.. தென்கொரியாவுடன் போரை தொடங்கும் வடகொரியா? எல்லையில் குவியும் பீரங்கிகள்

October 27, 2026 Oneindia 0

பியோங்யாங்: வடகொரியா – தென்கொரியா இடையே மோதல்போக்கு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று தனது எல்லையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பீரங்கிகள், ராணுவ வீரர்களை குவித்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி […]

“தேனி சம்பவம் தவெக அரசின் நிர்வாக தோல்விக்கு பெரும் சான்று”- பாஜக விமர்சனம்

October 27, 2026 TheHindu 0

சென்னை: “சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசு தனது குறைந்தபட்சத் திறமையையாவது நிரூபிக்கும் வரை, தேனி சம்பவம் அதன் நிர்வாகத் தோல்விக்கு பெரும் சான்றாகவே இருக்கும்” என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் […]

மகாராஷ்டிராவின் புதிய பாடப் புத்தகங்கள்: புவியியலுக்குள் நுழையும் வேதங்கள்; பிக்பாங் தியரியுடன் இணையும் வேதப் பிரபஞ்சவியல்

October 27, 2026 ietamil 0

எழுதியவர்: பல்லவி  ஐசக் நியூட்டன் இப்போது புவியீர்ப்பு விசையைப் பற்றிய பாடத்தில் பாஸ்கராச்சார்யா II- உடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார். “இந்தியாவின் வானிலைப் பெண்மணி” என்று அழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் அன்னா மணி முதன்முறையாகப் பாடப்புத்தகத்தில் […]

lord murugan devotional stories : முருக அடியார்களின் திருச்சரித்திரத் தொடர்

October 27, 2026 Samayam Tamil 0

முருகப் பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால்,”இப்படியெல்லாம் பக்தி செய்ய முடியுமா?” என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஏராளமான முருகன் அடியார்கள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளார்கள். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் […]

தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: "காவலரின் தங்க செயின் பறிப்பு" – சம்பவத்தை விளக்கும் காவல்துறை

October 27, 2026 Vikatan 0

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய விவகாரத்தில், நேற்று (அக்டோபர் 26 ஆம் தேதி) இரவு பணியில் இருந்த சிறை காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார். […]

"கைதிகள் தப்பிய நேரத்திற்கும், போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி" – அன்புமணி

October 27, 2026 Vikatan 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம் தேதி) இரவு […]

மாமனாரை வீடு புகுந்து சுத்தியல், கத்தியால் தாக்கிய மருமகன்: பரபரப்பு சம்பவம்

October 27, 2026 DailyThanthi 0

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்ட அள்ளி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 70 வயது முதியவரான தனது மாமனாரை வீடு புகுந்து சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய மருமகனை […]

"கிங்" படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்த நடிகர் ஷாருக்கான்

October 27, 2026 DailyThanthi 0

மும்பை, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிரடி தோற்றத்தில் ஷாருக்கான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தில் […]

ரஞ்சி டிராபி: ஆயுஷ் பதோனி அபாரம்

October 27, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி, 2026–27 ரஞ்சி டிராபி தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான போட்டியின் முதல் நாளில் அவர் ஆட்டமிழக்காமல் 106 […]

‘முதல்வர் விஜய்க்கு உண்மையிலேயே மக்கள் மேல் அக்கறை இருக்கிறதா?’-திமுக பரந்தாமன் பேட்டி

October 27, 2026 Nakkheeran 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ”திமுக தலைவர் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என சொல்லக் கூடிய அரசியல் அரைவேக்காட்டுத் தனமாகப் […]

தாறுமாறாய் அல்ல; தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம் தவெக அரசியல் பாதை; அமைச்சர் அருண்ராஜ்

October 27, 2026 Dinamalar 0

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் இரண்டு வருடங்களுக்கு முன் 2024ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்தது. இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் […]

25 ஆண்டுகால காத்திருப்புக்கு பின் ஈடேறிய கனவு – பலோன் டி'ஓர் விருதை வென்றார் ஹாரி கேன் – வெற்றி குறித்து பேசியது என்ன?

October 27, 2026 Maalaimalar 0

Summary 2026 பலோன் டி’ஓர் விருதை இங்கிலாந்து கால்பந்து வீரர் ஹாரி கேன் வென்றார் கால்பந்தின் மிக உயரிய விருதாக பலோன் டி’ஓர் பார்க்கப்படுகிறது. வருடந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த […]

நாளை கரையை கடக்கிறதா அர்னாப் புயல்- மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசும் காற்று – டெல்டா வெதர்மேன் அப்டேட் – delta weatherman update arnab cyclone make landfall tomorrow with wind speeds of 160 km

October 27, 2026 Samayam Tamil 0

அர்னாப் புயலின் கண் திறந்தது ஏற்கெனவே மிகக் கடுமையான புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறாது. மேலும் புயலின் கண் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் புயல் மச்சிலிப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 280 […]

ஒரு ஃபைல் விஜய் ஓபன் பண்ணியதால அன்பில் மகேஷ் கைது; இன்னும் 2 ஃபைல் இருக்கு: அமைச்சர் நிர்மல் குமார்

October 27, 2026 ietamil 0

தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்வதில் ரூ.400 கோடிக்கு மேல் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் […]

ஒரு பைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைதாகியுள்ளார்- அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

October 27, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் விஜய், ஒரு பைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார். மேலும் பல முக்கியக் கோப்புகள் தீவிர விசாரணையில் உள்ளன. இது தி.மு.க.வுக்கு மிகப்பெரிய அவமானம். அமைச்சர் நிர்மல்குமார் கோவை […]

சச்சின், பாண்டிங்கைவிட சிறந்த டெஸ்ட் சராசரி இருந்தும் சங்கக்காரா ஏன் அதிகம் கொண்டாடப்படவில்லை?

October 27, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குமார் சங்கக்காராகட்டுரை தகவல்எழுதியவர், தினேஷ் குமார்பதவி, பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ’’இலங்கை இதுவரை உருவாக்கிய பேட்டர்களிலேயே குமார் […]