நவ.1 முதல் பழநி கோயில் பிரசாதங்களின் விலை உயர்வு: தேவஸ்தானம் அறிவிப்பு

October 27, 2026 TheHindu 0

பழநி: நவ.1ம் தேதி முதல் பழநி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை உயர்த்தப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் […]

தொட்டா தோலே உரிஞ்சிடும்; தண்ணீர்ல கால் வச்சா கல்லா மாறிடுவீங்க: உலகை மிரட்டும் கொலைகார ஏரிகள்

October 27, 2026 ietamil 0

உலகிலேயே அதிக புகைப்படங்கள் எடுக்கப்படும் சில அழகிய ஏரிகள், அதே வேளையில் உலகின் மிகவும் ஆபத்தான நீர்நிலைகளாகவும் திகழ்கின்றன. இந்த ஏரிகளுக்கு வண்ணமயமான அழகை தரும் எரிமலைகளே, அவற்றில் அமிலத்தையும், நஞ்சையும், சுட்டெரிக்கும் வெப்பத்தையும் […]

அன்பில் மகேஸுக்கு எதிரான கேஸ்.. எவ்வளவு வீக்கானது தெரியுமா? ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக

October 27, 2026 Oneindia 0

சென்னை: திமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், இந்த வழக்கின் ஆரம்பப் […]

தமிழ்நாட்டில் இயங்கும் சிறை அமைப்புகள்: வகைகள், கைதிகள் வகைப்பாடு மற்றும் அமைவிடங்கள் பற்றிய முழுமையான தொகுப்பு

October 27, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதிலும், குற்றவாளிகளைச் சீர்திருத்திச் நல்வழிப்படுத்துவதிலும் தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை (Department of Prisons and Correctional Services) முக்கியப் பங்காற்றி வருகின்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள […]

NPS To OPS New SOP,பழைய பென்சன் திட்டம்: இரண்டு மாதம் மட்டுமே டைம் இருக்கு – ஜம்மு காஷ்மீர் ஊழியர்களுக்கு வாய்ப்பு – opportunity to switch to the old pension scheme two months time in jammu kashmir

October 27, 2026 Samayam Tamil 0

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாற விரும்பும் ஊழியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிப்பதன் மூலம் […]

Mars Transit In Leo 2026 Benefits,தீபாவளிக்குப் பிறகு செவ்வாய் பெயர்ச்சி 2026: நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைப் பெறும் ராசிகள் – mars transit after diwali 2026: zodiac signs that may experience financial gains and family happiness

October 27, 2026 Samayam Tamil 0

ஒருவருக்கு ஆற்றல், வேகம், ஒரு செயலை செய்து முடிப்பதற்காக உத்வேகம் தரக்கூடியவர் செவ்வாய் பகவான். அவர் வரும் நவம்பர் 12ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். நீச நிலையிலிருந்து, […]

திருப்பதியில் அணிந்திருந்தது தங்க காசு மாலையா? விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி

October 27, 2026 Oneindia 0

சென்னை: அமைச்சர் கீர்த்தனா அண்மையில் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வழிபட்டார். திருமலையில் அவர் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வந்த போது, அவர் கழுத்தில் அணிந்து இருந்த நகை எவ்வளவு, அவரது தேர்தல் பத்திரத்தில் […]

Ballon d’Or: ஹாரி கேன் – 25 ஆண்டு காத்திருப்புக்கு முடிவு; அலெக்சியா புட்டெல்லாஸுக்கு 3-வது விருது!

October 27, 2026 Vikatan 0

கால்பந்து உலகில் ஒரு விருதை வெல்வது சாதனை என்றால், தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் சாதனையைப் படைப்பது தனிச்சிறப்பு! அப்படியொரு வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறார்கள் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனும், ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனை அலெக்சியா […]

பால் பொருட்களின் விலைத் திருத்தம் அவசியமானது – ஆவின் நிறுவனம் விளக்கம்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட 63 வகையான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. […]

6 ஆயிரம் அடி உயரத்தில்… விமானம் மீது மோத வந்த மர்ம பொருளால் பரபரப்பு

October 27, 2026 DailyThanthi 0

லண்டன் 6 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, மோத வந்த பளபளப்பான மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் […]

தவெக பக்கம் செல்லும் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அதிமுக எம்எல்ஏ.. டெல்டாவில் நடக்கப்போகும் அதிரடி!

October 27, 2026 Oneindia 0

சென்னை: டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வரின் பெயர் கொண்ட அதிமுக எம்எல்ஏ ஒருவர் தவெக பக்கம் நகர்வதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அதிருப்தி அணியில் இருந்த அந்த எம்எல்ஏ, தற்போது […]

நெருங்கும் தீபாவளி பண்டிகை; பால் பொருட்கள் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் சொல்வது இதுதான்!

October 27, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆவின் நிர்வாகம் பால் பொருட்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. நாளை (அக் 28) முதல் அமலுக்கு வருகிறது. ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்து உபபொருட்களாக […]

ஐநா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம்; இந்தியா வலியுறுத்தல்

October 27, 2026 Dinamalar 0

நியூயார்க்: சீர்திருத்த முன்னெடுப்புகளுக்கு மத்தியில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ் கூறியதாவது: வீட்டோ அதிகாரம் நடைமுறையில் […]

பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேட்டில் அன்பில் மகேஷ் கைது – அண்ணாமலை வரவேற்பு

October 27, 2026 Maalaimalar 0

Summary தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பள்ளிக் கல்வித்துறை […]

பயம் விட்டுப்போச்சு! தப்பிக்கும் கேப்பில்.. காவலரின் தங்க செயினையும் பறித்துக்கொண்டு ஓடிய கைதிகள்

October 27, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து நேற்று நள்ளிரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்தத் தப்பியோட்டத்தின் பின்னணியில் அடுத்தடுத்து […]

சீனாவை வைத்து.. “உளவியல்” போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி!

October 27, 2026 Oneindia 0

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே எல்லை பகுதியில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மோதல் தொடர்பாக பழைய வீடியோக்கள் பரவி வருகிறது. இது ஏதோ சிலர் […]

திட்ட நிர்வாகத்துக்கு உதவும் ‘இயந்திர மூளை’ | எளிதில் கற்கலாம் ஏஐ 15

October 27, 2026 TheHindu 0

நிறு​வனங்​களில் திட்ட மேலாண்மை (Project Management), குழு ஒருங்​கிணைப்பு, ஆவணப் பராமரிப்பு உள்​ளிட்ட அன்​றாட அலு​வல​கச் செயல்​பாடுகளை ஒரே இடத்​தில் நிர்​வகிக்க ‘ClickUp Brain’ உதவு​கிறது. நிறு​வனத்​தின் திட்​டங்​கள், ஆவணங்​கள், உரையாடல்​கள், பணி​யாளர்​கள் தொடர்​பான […]

முதல்வர் விஜய் கொடுத்த அசைன்மண்ட்?- திமுக அதிமுகவை கையாளும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் – cm vijay assignment ministers aadhav arjuna and nirmal kumar take on dmk and aiadmk

October 27, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை, திருப்பங்களையும் பார்த்து வருகிறது. இந்த சூழலில் […]

மதுரை- குருவாயூர் ‘கண்ணாடி பெட்டி’ ரயில் சேவையை நிரந்தரம் ஆக்க வேண்டும்: தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து பா.ஜ.க மனு

October 27, 2026 ietamil 0

மதுரை–குருவாயூர் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட விஸ்டாடோம் (கண்ணாடிப் பெட்டி) ரயில் சேவையை நிரந்தரமாக்கி தினசரி இயக்க வேண்டும் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது […]

ஆவின் நெய் இனிப்புகள் விலை அதிரடி உயர்வு

October 27, 2026 kalkionline 0

250 கிராம் குலோப்ஜாமுன் ரூ.15 உயர்ந்து ரூ.115 ஆகவும், ரூ.140க்கு விற்ற 250 கிராம் மைசூர்பாக் ரூ. 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பால்கோவா ரூ.20 உயர்ந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில், 100 கிராம் […]