பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

October 24, 2026 Maalaimalar 0

Summary பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறி அசத்தினார். பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி […]

ரூ.5 கோடி லஞ்ச விவகாரம்: காவல் உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டு: சி.பி.ஐ விசாரணை கோரி தஞ்சை மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தல்

October 24, 2026 ietamil 0

தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில், திருச்சி மத்திய மண்டல காவல் துறை உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் […]

மீண்டும் கிளென் பிலிப்ஸ் அதிரடி: இந்தியா வெற்றிபெற 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

October 24, 2026 Maalaimalar 0

Summary இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. […]

மீசையுடன் பிறந்த குழந்தை?. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!. பின்னணி என்ன?

October 24, 2026 1newsnation 0

ஈக்வடார் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று அடர்ந்த மீசையுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு வயதான முதியவர் போல் தோற்றமளிக்கும் இந்த குழந்தையின் வீடியோ, இணையத்தில் […]

ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு!

October 24, 2026 Nakkheeran 0

ஆன்மீக தலங்களை இணைக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை இயக்கப்படும் சேது அதிவிரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, வரும் 30ஆம் தேதி ரயில் நிலைய முற்றுகை போராட்டம் […]

கணவன் – குழந்தைகளை பார்க்கவே கூடாது! வடகொரியா பெண்களை சீனாவிற்கு அனுப்பும் கிம் ஜாங் உன்.. பின்னணி

October 24, 2026 Oneindia 0

பியோங்யாங்: வடகொரியாவில் திருமணமாகி கணவன், குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்கள் தற்போது புதிய சித்ரவதையை அனுபவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை வாழும் வகையில் அவர்களை கூட்டம் […]

”பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை”; தீவிர சோதனையில் இறங்கிய பாதுகாப்பு படை

October 24, 2026 Nakkheeran 0

நவம்பர் 8 அன்று தீபாவளி வரவுள்ள நிலையில், கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே, புத்தாடைகளை வாங்குவது, சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்ட முன்னேற்பாடுகளையும் செய்து […]

El Nino: பசிபிக் கடலில் புதிய உச்சம் தொட்ட வெப்பம்! இந்தியாவில் பருவமழையில் தாக்கம் இருக்குமா?

October 24, 2026 Oneindia 0

சென்னை: பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பம் 30 டிகிரியை எட்டிவிட்டதாக அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக தரவுகள் தெரிவித்துள்ளன. இதுவரை பதிவான வெப்பத்தில் இதுதான் உச்சபட்ச வெப்ப நிலை என்றும் கூறப்படுகிறது. […]

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5.32 லட்சம் சூப்பர் சைக்கிள்கள் ; ஹீரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

October 24, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின்கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அனைத்து பேருந்துகளிலும் வெற்றிப் பயணம் என்ற பெயரில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கடந்த 2-ஆம் தேதி […]

முன்னாள் தலைமைச் செயலாளர் மறைவு : முதல்வர் விஜய் இரங்கல்!

October 24, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு அரசின் 16வது தலைமைச் செயலாளராக கே.எஸ். சுகவனேஸ்வர் கடந்த 2002ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் டிசம்பர் வரை 2ஆம் தேதி வரை பணியாற்றினார். இந்நிலையில் சுகவனேஸ்வர் மறைவுக்கு, தமிழக முதல்வர் […]

டில்லியில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்; போலீசார் மீதான தாக்குதல் குறித்து ஆலோசனை

October 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி போலீஸின் தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், டில்லி கவர்னர் தரன்ஜித் சிங் சந்து, முதல்வர் ரேகா குப்தா, போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த […]

‘வெட்னஸ்டே’ சீரிஸ் புகழ் நடிகை ஜென்னா ஒர்டேகா எடுத்து முக்கிய முடிவு!

October 24, 2026 Nakkheeran 0

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘வெட்னஸ்டே(Wednesday)’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ஜென்னா ஒர்டேகா. இதற்கு முன்பாக தனது 9 வயது முதலே பல்வேறு சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும் கணிசமான […]

எந்த கட்சியாக இருந்தாலும் திரை பிரபலங்களை பயன்படுத்திக் கொள்வது இயற்கை: டி.டி.வி. தினகரன்

October 24, 2026 Maalaimalar 0

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிவங்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். கடந்த 9 ஆண்டுகளாக அவர்தான் அந்த கட்சியின் தலைமையில் இருக்கிறார். […]

ஜோர்டானில் தேவாலயம் மீது தீவிரவாத தாக்குதல் – இந்தியா கண்டனம்

October 24, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஜோர்டானில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு தென்மேற்கே சுமார் 120 கிலோ […]

ரூ. 2.26 கோடி மதிப்பிலான தங்க நகை கடத்தல்: திருச்சி ஏர்போர்ட்டில் காதலர்கள் கைது

October 24, 2026 ietamil 0

திருச்சி சர்வதேச விமான நிலையம் அன்றாடம் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்வது வழக்கம். இந்த விமானங்கள் மூலம் பயணிகளை விட குருவிகள் அழைப்பவர்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், […]

கொடைக்கானலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கோரமழை! 3 மணி நேரத்தில் 9 செ.மீ! பகீர் கிளப்பும் வீடியோ!

October 24, 2026 Oneindia 0

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மலை கிராமங்கள் பல உருக்குலைந்துள்ளது. வெறும் 3 மணி நேரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவானதாகக் கூறப்படும் […]

தமிழக முதலமைச்சர் விஜயை பாராட்டிய மத்திய அமைச்சர்..!

October 24, 2026 Maalaimalar 0

வணிகப் பயணிகளுக்கான விமானப் பயணச் செலவுகளைக் குறைக்கவும், மாநிலத்திற்குள் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை விரிவுபடுத்த ஊக்குவிக்கவும், தமிழக அரசு மாநிலத்திற்குள் விமானச் சேவைகளுக்காக திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் […]

கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை? காங்கிரஸ் கண்டனம்

October 24, 2026 Maalaimalar 0

கேரள ஆளுநர் மாளிகையான லோக் பவனில் அசைவ உணவுகள் சமைக்கக் கூடாது என்று புதிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 2026-ல் கேரளாவின் 29-வது […]

ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளராகிறார் பொல்லார்டு

October 24, 2026 Maalaimalar 0

Summary மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல் ரவுண்டரான் கெய்ரன் பொல்லார்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் […]

'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தள வீடியோ வைரல்: நீக்கப்பட்டதா சந்தானத்தின் காட்சிகள்? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

October 24, 2026 Maalaimalar 0

Summary ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தள வீடியோ வைரலாகி, நடிகர் சந்தானத்தின் காட்சிகள் திரையரங்குகளில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது காட்சிகள் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன? எதிர்காலத்தில் அந்த காட்சிகள் […]