அன்புமணிக்கு மூட்டு அறுவை சிகிச்சை: அடுத்த 2 வாரங்களுக்கு பிசியோதெரபி, ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்

October 19, 2026 ietamil 0

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு வெற்றிகரமாகச் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தொடர் உடற்பயிற்சிமற்றும் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில […]

முதலமைச்சர் விஜய் குறித்த திமுகவினரின் பேச்சுக்கு அமைச்சர் கீர்த்தனா கண்டனம்

October 19, 2026 Maalaimalar 0

முதலமைச்சர் விஜய் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு,திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர் பேசியிருந்தார்.இதற்கு அமைச்சர் கீர்த்தனா நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் […]

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே இணையும் ‘அக்கா’ வெப் தொடரின் டீசர் வெளியானது!

October 19, 2026 Maalaimalar 0

Summary தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ராதிகா ஆப்தே ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடரின் விறுவிறுப்பான டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பெரும் […]

மனிதர்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிக்கும் கேமராக்கள் – புதிய தொழில்நுட்பங்களும் நிபுணர்கள் எழுப்பும் கவலைகளும்

October 19, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், BBC/ Serenity Strull படக்குறிப்பு, கண்காணிப்பு கேமரா (கோப்புப் படம்)கட்டுரை தகவல்எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பிரசுரிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு இடையிலான […]

பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி கொ*லை; பழிவாங்கும் நடவடிக்கையில் அரங்கேறிய கொடூரம்!

October 19, 2026 Nakkheeran 0

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க சென்ற பிரபல ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி […]

BB Tamil 10: `முனியம்மாவின் அதிரடி ஆட்டம் டு வி.சே-வின் நாற்காலி கவிழ்ப்பு' – முதல் வார சுவாரஸ்யம்!

October 19, 2026 Vikatan 0

விகடன்.காம் வாசக உறவுகளுக்கு வணக்கம். நான் உங்கள் சுரேஷ் கண்ணன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசனின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.  ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக் பாஸின் பாணியைப் போலவே, […]

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் […]

விலங்குகள் மீதான பரிசோதனைக்கு புதிய விதி: மத்திய அரசுக்கு பீட்டா கடிதம்

October 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, விலங்குகள் மீதான பரிசோதனைகள் குறித்த புதிய விதிகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பீட்டா இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடுமையான விதிமுறை இருந்தது இதற்கு முன்பு நாய், குதிரை, […]

தனுஷின் “ஓம்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

October 19, 2026 DailyThanthi 0

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமியுடன் […]

பிறந்தநாளில் புதிய திட்டம்; அதிரடியாகக் களம் இறங்கிய ராகவா லாரன்ஸ்!

October 19, 2026 Nakkheeran 0

நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் விரைவில் அரசியலில் களம் இறங்கவுள்ளதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த சூழலில், லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் […]

டில்லியில் விமான நிலையத்தில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி

October 19, 2026 Dinamalar 0

நமது நிருபர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து டில்லிக்கு இந்திய பயணி ஒருவர் விமானத்தில் வந்தார். டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து சுங்கத்துறையினர் […]

14 ஆண்டுகள்… 10 படங்கள்… – கார்த்திக் சுப்புராஜின் நெகிழ்ச்சி பதிவு!

October 19, 2026 Maalaimalar 0

Summary தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் தனியொரு முத்திரை பதித்த இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ், திரையுலகில் தனது வெற்றிகரமான 14 ஆண்டுகால பயணத்தையும், 10 திரைப்படங்களை இயக்கிய மைல்கல்லையும் எட்டியுள்ளார். தனது முதல் படமான […]

ஓபிஎஸ் முதல் டிடிவி தினகரன் வரை:அதிமுகவில் மீண்டும் இணைப்பு சாத்தியமா? spவேலுமணி கொடுத்த சிக்னல் – sp velumani unity statement will ops sasikala and ttv dhinakaran rejoin aiadmk,

October 19, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் சூழலில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்ட கருத்துகள் தமிழக […]

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 100 ஆண்டு கால வில்வமரம் வேரோடு சாய்ந்தது

October 19, 2026 Maalaimalar 0

Summary பலத்தமழையால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்த வில்வமரம் வேரோடு சாய்ந்தது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 100 ஆண்டை கடந்த மரம் திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத […]

மணிப்பூரில் வன்முறை.. 4 பேர் பலி! உடல்களை முதல்வர் இல்லத்திற்கு மக்கள் எடுத்து சென்றதால் பதற்றம்

October 19, 2026 Oneindia 0

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இருவேறு இடங்களில் நடைபெற்ற மோதலில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உயிர் பலி காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. […]

டிசம்பரில் மறுவெளியீடாகிறது விஜய்யின் ‘திருப்பாச்சி’!

October 19, 2026 Maalaimalar 0

விஜய்யின் ‘திருப்பாச்சி’ திரைப்படம் வரும் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பசுபதி, மல்லிகா ஆகியோர் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை […]

‘கர்நாடகாவிடம் இருந்து உரிய காவிரி நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – நயினார்

October 19, 2026 TheHindu 0

சென்னை: தவெக அரசு காவிரி பிரச்சனையை தாமதப்படுத்தாமல், புறக்கணிக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் […]

முதல் 6 மாதம் வரை குழந்தைகளுக்கு சர்க்கரைக்கு தடை.. உணவு பாதுகாப்பு ஆணையம் முக்கிய பரிந்துரை!

October 19, 2026 Oneindia 0

சென்னை: பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையம் (FSSAI) பரிந்துரைத்துள்ளது. 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ், பிரக்டோஸ் […]

செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல்.. உடனே பாதுகாப்பு வழங்க வேண்டும்! சென்னை பிரஸ் கிளப் வலியுறுத்தல்!

October 19, 2026 Oneindia 0

சென்னை: செய்தியை வெளியிட்டதற்காக செய்தியாளர்களை மிரட்டிய நாகை மாவட்டத்தின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சமின்றி செய்தி வெளியிடுவதை உறுதிசெய்யும் வகையில், […]

சீரியல் இயக்குநர் சங்கத் தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்ற மங்கை அரிராஜன்; ஆனாலும் நீடிக்கும் குழப்பம்!

October 19, 2026 Vikatan 0

நடந்து முடிந்த சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் ஓர் அணியிலிருந்தும் செயலாளர், பொருளாளர்கள் வேறு அணியிலிருந்தும் தேர்வாகி இருப்பதால், சங்கம் தொடர்ந்து சுமுகமாக இயங்குமா என்கிற குழப்பம் உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது. சீரியல் இயக்குநர்கள் […]