காதல் விவகாரத்தில் வீடு புகுந்து சிறுமியின் தாய் கொலை; சிகிச்சையிலிருந்த தந்தையும் உயிரிழந்த சோகம்

October 29, 2026 Vikatan 0

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். முத்துக்கிருஷ்ணனின் 15 […]

சென்னையில் மின்னணுக் கழிவுகளை வீடுகள்தோறும் சென்று சேகரிக்கும் சிறப்பு முகாம் – நாளை மறுநாள் நடைபெறுகிறது

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மின்னணுக் கழிவுகளை வீடுகள்தோறும் சென்று சேகரிக்கும் சிறப்பு முகாம் நாளை மறுநாள் (31.10.2026) நடைபெறவுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் […]

அதிகாலையில் வந்த மெயில்.. AI பற்றி எச்சரித்த மறுநாளே அதிரடி! அமேசானில் 250 பேருக்கு வேலை பறிப்பு

October 29, 2026 Oneindia 0

வாஷிங்டன்: உலகின் பல்வேறு நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு என்பது தீவிரமாக நடந்து வருகிறது. ஏஐ வந்த பிறகு அதில் முதலீடுகளை அதிகரித்து செலவுகளை குறைக்க பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். அப்படி தான் […]

ஆட்சி மாற்றம் கோரி போராடினால் இனி அரசு வேலை கிடையாது.. உத்தர பிரதேச முதல்வர் அதிரடி

October 29, 2026 Oneindia 0

லக்னோ: வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்தை கோரும் நபர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்குவது நிறுத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. சமீபத்திய போராட்டங்களில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சிலர் கோஷமிட்ட நிலையில் […]

மீண்டும் களத்தில்… இத்தாலி டி10 லீக்கில் ஷான் மார்ஷ்

October 29, 2026 DailyThanthi 0

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் (Shaun Marsh), 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இத்தாலியா டி10 லீக்கின் முதல் சீசனில் மிலன் ஐகான்ஸ் (Milan Icons) அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். பேட்டிங் […]

நவம்பர் 2 வரை ஜாமின் கிடையாது; திமுக மாஜி அமைச்சர் மகேஷ் மனு ஒத்திவைப்பு

October 29, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக, முதலில் தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார், […]

250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான்; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!

October 29, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இன்று (அக்டோபர் 29) தனது சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவை சேர்ந்த 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதிகாலையிலேயே மின்னஞ்சல் வாயிலாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு […]

செஞ்சி சிறுமி: கோவிலில் பூ கட்டி போட்டு பார்த்த சிறுமியின் தாய்… சொன்னது என்ன?

October 29, 2026 Maalaimalar 0

Summary சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேலு-பவானி தம்பதியினர். சிறுமி மாயம் […]

கோடிங் எழுத கைகொடுக்​கும் நண்பன் | எளிதில் கற்கலாம் ஏஐ 17

October 29, 2026 TheHindu 0

இன்​றைய டிஜிட்​டல் உல​கில் நிரலாக்​கம் (Coding), ரோபோடிக்ஸ் (Robotics), செய்​யறிவு (AI) உள்​ளிட்ட தொழில்​நுட்​பங்​களைச் சிறு வயதிலேயே கற்க வேண்​டிய அவ​சி​யம் உள்​ளது. ஆனால், ஆரம்​பநிலை மாணவர்​கள் பைதன் (Python) போன்ற மொழிகளைக் கற்​ப​தில் […]

மீண்டும் புழல் சிறை திரும்பிய அன்பில் மகேஷ்: ஜாமீன் மனு விசாரணை நவம்பர் 2க்கு ஒத்திவைப்பு – dmk former minister anbil mahesh bail plea adjourned to november 2

October 29, 2026 Samayam Tamil 0

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை நடந்த நிலையில், நீதிபதிகள் வழக்கை வரும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை அவர் புழல் சிறையில் […]

தீபாவளி நெருங்கும் வேளையில் 3 நாள் ரேஷன் ஊழியர் தொடர் போராட்டம்: பொதுமக்களுக்கு உணவுப் பொருள் விநியோகம் பாதிக்குமா?

October 29, 2026 ietamil 0

தீபாவளி நெருங்கும் வேளையில், பொதுமக்கள் ரேஷன் கடையில் அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு வரும் நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை […]

த.வெ.க. ஆட்சியைக் கண்டு தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது- மு.க.ஸ்டாலின்

October 29, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, நிர்வாக துருப்பிடிப்பு ஆகியவை மக்களை பாதிக்க, த.வெ.க. ஆட்சியை இந்தியா முழுவதும் எள்ளி நகைக்கிறது என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு […]

”மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு”; கே.என்.நேரு வீட்டின் முன் குவிந்த தி.மு.க.வினர்!

October 29, 2026 Nakkheeran 0

திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி, தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.   இன்று […]

கூகுள் மேப் விவரங்களை பயன்படுத்தி பத்திர பதிவு செய்யலாமா? பதிவுத்துறை விளக்கம்

October 29, 2026 Oneindia 0

சென்னை: பத்திரப்பதிவின்போது நிலத்தின் நான்கு புற எல்லைகளைக் குறிப்பிடாமல், ‘கூகுள் மேப்’ அல்லது ‘ஜி.பி.எஸ்.’ விவரங்களை மட்டும் பயன்படுத்திப் பத்திரப்பதிவு செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கு பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. புதுச்சேரியில் […]

உலகின் 6-வது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறிய ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’

October 29, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய பங்குச் சந்தையில் மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்ற ஜியோ பிளாட்பார்ம்ஸ், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் 6-வது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை […]

கர்நாடக மேலவைத் தேர்தல்: பா.ஜ.க – ஜே.டி-எஸ் கூட்டணியிடம் காங்கிரஸ் கோட்டை விட்டது எப்படி?

October 29, 2026 ietamil 0

பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை மேலவைத் (MLC) தேர்தலில் எதிர்க்கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.  ஆனால், தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சில […]

அன்பில் மகேஷ் வழக்கில் திடீர் ட்விஸ்ட்; தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ சரண்!

October 29, 2026 Nakkheeran 0

கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் தனியார் பள்ளிகளிடம் சுமார் லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து, தனியார் […]

Yelagiri: ஏலகிரி மலை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் மர்ம மரணம்! ரூம் போட்ட ஆண் ஊழியர் கைது

October 29, 2026 Oneindia 0

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தில் உள்ள விடுதியில் ரயில்வே பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கைத் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்காக மாற்றிய […]

யார் இந்த கலையரசன்? விலைவாசி உயர்வு குறித்து பேசியதற்கு கைது: அதிகாலையில் வீடு தேடி வந்த போலீஸ் – who is economist kalaiyarasan police visit his home early morning amid controversy over rising price remarks

October 29, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது என பேசியதற்காக பொருளாதார நிபுணர் கலையரசனை எந்தவித முறையான ஆவணமும், எஃப்.ஐ.ஆர். நகலும் காட்டாமல் அதிகாலை நேரத்தில் இரவு உடையில் வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தமிழகக் காவல்துறைக்குப் […]