தலை ரொம்ப வலிக்குது, கொஞ்சம் கருணை காட்டுங்களேன்; கங்கை அமரனிடம் கெஞ்சிய ராமராஜன்: கரகாட்டக்காரன் ப்ளாஷ்பேக்

September 8, 2026 ietamil 0

40 ஆண்டுகள் கடந்திருந்தாலும், கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கு இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்குபு கிடைத்து வரும் நிலையில், படத்தின் இயக்குனர் கங்கை அமரன் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ராமராஜன் – […]

கே. இராமகிருஷ்ணன் கல்லூரி பட்டமளிப்பு விழா; மாணவர்கள் திறன்களைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்; வெங்கடாசலம்

September 8, 2026 ietamil 0

திருச்சி சமயபுரம் கே. இராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியின் 14-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், கே. இராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-ஆம் ஆண்டு  பட்டமளிப்பு விழாவும் கல்லூரி வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் 2021–2025 […]

ஓபன் ஏ.ஐ உடன் இணைந்த இந்தியன் எக்ஸ்பிரஸ்; நம்பகமான இந்தியப் பத்திரிகைத் துறையை வாசகருக்குக் கொண்டு சேர்க்க முயற்சி

September 8, 2026 ietamil 0

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமமும் ஓபன் ஏ.ஐ-யும் இன்று ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை அறிவித்துள்ளன. இந்தக் கூட்டாண்மை, எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நம்பகமான பத்திரிகைத் துறையை அதிகமான மக்கள் கண்டறிந்து, அதனுடன் ஈடுபட உதவும் வகையில் […]

20 ஆண்டில் ரூ.10 கோடி சேர்க்க முடியுமா? 40 வயதினருக்கான எஸ்.ஐ.பி. கணக்கு இதோ

September 8, 2026 ietamil 0

ஓய்வு பெறும் வயதில் ரூ.10 கோடி தொகையை உருவாக்க வேண்டும் என்பது பலரின் மிகப்பெரிய நிதி இலக்காக இருக்கலாம். ஆனால், இந்த இலக்கை அடைய நீங்கள் எப்போது முதலீட்டைத் தொடங்குகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான […]

‘ஜே.சி.டி பிரபாகருக்கு உறவினர்; லீமா ரோசுக்கு உதவியாளர் போல…’ சட்ட சபையில் விஜய் குற்றம் சாட்டிய மெர்லினா பற்றி தி.மு.க அறிக்கை

September 8, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, பல்லாவரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான இ. கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.   கடந்த 2016 முதல் 10 ஆண்டுகள் பல்லாவரம் சட்டமன்ற […]

சென்னையில் திருப்பதி திருக்குடை பாதயாத்திரை: எந்தெந்த வழிகளில் போக்குவரத்து மாற்றம்? முழு விவரம்

September 8, 2026 ietamil 0

சென்னையில் திருக்குடை சேவாசமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் புதன்கிழமை (செப்.9) நடைபெறுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களை சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 8 […]

பெருந்துறை எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு: சென்னை ஐகோர்ட் நிராகரிப்பு

September 8, 2026 ietamil 0

சென்னை பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை […]

சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் பேரவையில் வெடித்த அமளி: தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

September 8, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கொறடா எ.வ.வேலு காரசாரமாக விவாதித்த நிலையில், அவையில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைக் குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் […]

எதிரிகளின் ரேடார்களை முடக்கும் புதிய ஜாமர்; இந்திய ராணுவத்திற்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கிய மத்திய அரசு

September 8, 2026 ietamil 0

எழுதியவர்: அம்ரிதா நாயக் தத்தா இந்தியாவின் முக்கிய ராணுவக் கொள்முதல் அமைப்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC), முப்படைகளுக்காக சுமார் ரூ.1,10,000 கோடி மதிப்பிலான முக்கிய ராணுவக் கொள்முதல்களுக்கு திங்கள்கிழமை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த […]

சர்காரியாவை பேசும் விஜய், ஜெயலலிதா ஊழலை ஏன் பேசுவதில்லை?; டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்

September 8, 2026 ietamil 0

சட்டமன்றத்தில் சர்காரியா கமிஷன் குறித்துப் பேசுபவர்கள், 1991-96 காலகட்டத்தில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். […]

தாம்பரம் ரயில் நிலையத்தில் ட்ராக் எண்ணிக்கையை 15- ஆக உயர்த்த முடிவு: 9 எலிவேட்டர், 10 எஸ்கலேட்டர் அமைக்க திட்டம்

September 8, 2026 ietamil 0

சென்னையின் மூன்றாவது பெரிய ரயில் முனையமாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் ரயில் நிலையம், எதிர்காலத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தை மிஞ்சும் வகையில் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக மாறவுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக […]

Chennai News LIVE Updates: மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்

September 8, 2026 ietamil 0

Tamil Nadu News LIVE சென்னையில் இன்று (செப்டம்பர் 8, 2026) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி (CNG) ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே நீடிக்கிறது. இதன்படி, ஒரு லிட்டர் […]

தமிழகத்தில் 10 புதிய ரயில் திட்டங்கள்: ஒதுக்கப்பட்ட நிதியில் 31% மட்டுமே செலவு; ஆர்.டி.ஐ-யில் பகீர் தகவல்

September 8, 2026 ietamil 0

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்காக 2025-26 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 617.76 கோடி ரூபாயில், வெறும் ரூ.192.54 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் […]

ஷாக் கொடுத்த தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 எகிறியது

September 8, 2026 ietamil 0

சென்னையில் கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]

சென்னை மெட்ரோ நெட்வொர்க் திறன் அதிகரிக்க திட்டம்: ரூ.36 கோடியில் சி.எம்.ஆர்.எல். ஒப்பந்தம் கையெழுத்து

September 8, 2026 ietamil 0

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தின் செயல்பாட்டுத் திறனை (Operational Capacity) மேம்படுத்துவதற்காக, திட்ட மேலாண்மை நிறுவனத்தை (Project […]

வந்த 2-வது நாளே இப்படியா? பிக்பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்; தலையில் அடித்துக் கொண்ட வியூவர்ஸ்

September 8, 2026 ietamil 0

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் […]

தி.மு.க.வின் கடந்த காலத்தை தோண்டிய விஜய்; ‘தற்போது நடப்பதற்கு பதில் என்ன?’ கேள்வி எழுப்பும் உதயநிதி

September 8, 2026 ietamil 0

தமிழக சட்டப் பேரவையில் திமுகவின் கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் விஜய் மீண்டும் முன்வைத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “1970-களுக்கு வழிகாட்டி சுற்றுலா தேவையில்லை; மக்கள் தற்போதைய ஆட்சியைப் பற்றித்தான் […]

பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்: எடுத்ததுமே சண்டையா? பிரபலங்களை தூக்கி சாப்பிட்ட காமன் மேன்

September 8, 2026 ietamil 0

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் […]

மதுராந்தகம்: தக்க வைக்குமா அ.தி.மு.க? த.வெ.க, தி.மு.க பலம் என்ன?

September 8, 2026 ietamil 0

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து, இத்தொகுதிக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை […]

ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் கைமாறிய ரூ.4 கோடி: சி.விஜயபாஸ்கர் மீதான பண மோசடி புகார்; விசாரணை தொடக்கம்

September 8, 2026 ietamil 0

சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பி தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக சென்னை உயர் […]