“எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” – முதல்வர் விஜய் விளக்கம்!

September 8, 2026 Nakkheeran 0

சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசிய உடல்மொழிக்கு […]

”திருமணம் என்பது அவசியமில்லை”; பிரபல நடிகை ஓபன் டாக்

September 8, 2026 Nakkheeran 0

நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா (திவ்யா) திருமணம் குறித்துப் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.  தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் ரம்யா. கர்நாடகத்தைச் […]

எல். இளையபெருமாள் சிலைக்கு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் மரியாதை!

September 8, 2026 Nakkheeran 0

சமூக நீதி காவலர் எல். இளையபெருமாளின் 21வது நினைவு நாளையொட்டி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் தமிழக அரசு அமைத்துள்ள  அவரது நூற்றாண்டு நினைவரங்கத்தில் உள்ள உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும், […]

பெண்ணுக்குப் பரிசோதனை; வயிற்றில் இருந்த பொருட்களால் மருத்துவர்கள் அதிர்ச்சி

September 8, 2026 Nakkheeran 0

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரைச் சேர்ந்த 33 வயதான  இளம்பெண், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் […]

சட்டப்பேரவையின் மாண்பு குறித்த கேள்வி : சட்டென பதிலளித்த மு.க. ஸ்டாலின்!

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் (08.09.2026) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இதற்கிடையே இன்று அவை கூடியதும் எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, சட்ட […]

சட்டமன்றத்தில் கண்ணீர் விட்ட சபாநாயகர்; உருக்கமாகப் பேசிய முதல்வர்

September 8, 2026 Nakkheeran 0

தெலுங்கானா மாநிலச் சட்டசபையில் சபாநாயகர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை […]

நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் இருந்த எலி; அதிர்ச்சியில் உறைந்த பெண்

September 8, 2026 Nakkheeran 0

சீனாவில் உள்ள ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் ’வா ஜெர்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று மதியம் பெண் ஒருவர் ’சாடே பீப் நூடுல்ஸ், ஹாம் ஆம்லெட் உள்ளிட்டவற்றை பார்சல் வாங்கியுள்ளார். […]

‘ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு

September 8, 2026 Nakkheeran 0

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பண மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 பேர் […]

மாணவி கூட்டு பாலி*யல் வன்கொடுமை வழக்கு; அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

September 8, 2026 Nakkheeran 0

கடந்த 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. இந்த பணியில் விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், முனீஸ்வரன், சின்னக்குட்டி ஆகிய 3 நபர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த […]

கள்ளக்குறிச்சி சம்பவம்; ‘அதிகாரிகளின் அலட்சியமே காரணம்’

September 8, 2026 Nakkheeran 0

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024 ஆண்டு ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்திய சுமார் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனங்கள் […]

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்து; பெண் காவல் அதிகாரி மீது நடவடிக்கை

September 8, 2026 Nakkheeran 0

கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுப்புழா காவல்நிலையத்தில் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வருபவர் பெண் காவல் அதிகாரியான சஜீதா சலீம்.    இவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், […]

“மார்கெட் இல்லாத என்னை நம்பி ரூ.7 கோடி முதலீடு செய்துள்ளார்கள்…”

September 8, 2026 Nakkheeran 0

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள படம் ‘என்ன விலை’. இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் […]

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் வெளியீடு!

September 8, 2026 Nakkheeran 0

பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதுப்படம் உருவாகி வருகிறது. டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் […]

‘அனுமதியின்றி 80 பணிகளுக்கு உத்தரவு’ – எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் உரிமை மீறல் புகார்

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (08-09-26) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்த நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை  ஆகிய […]

நிர்வாகிகளின் கோரிக்கை; சம்மதம் தெரிவித்த ரஜினி!

September 8, 2026 Nakkheeran 0

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 3 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026 முதல் 2029 காலத்திற்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் நடைபெறவிருந்தது. ஆனால், சங்கத்தின் […]

2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; அதிமுகவின் அதிரடி அறிவிப்பு!

September 8, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தனித் தொகுதிக்கும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.  2026 […]

தவெகவுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டம்!

September 8, 2026 Nakkheeran 0

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி விசிக, ஐயூஎம்.எல். சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை தவெக […]

“நாங்களும் எழுந்திருக்கலாமா?” – அமைச்சர் ஆதவ் சொன்னவுடன் கோபப்பட்ட சபாநாயகர்!

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (08-09-26) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்த நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை  ஆகிய […]

”எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும்…” – முதல்வர் விஜய் குறித்து தந்தை பெருமிதம்

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் மானியக்கோரிக்கைகள் மீதான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். முன்னதாக, மாநிலத்தின்  சட்டம் ஒழுங்கு குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை […]

கரப்பான் பூச்சிகள் பாணியில் மீண்டும் ஒரு போராட்டம்; களத்தில் இறங்கிய இளைஞர்கள்

September 8, 2026 Nakkheeran 0

மராட்டிய மாநிலத்தில், கடந்த மார்ச் மாதம் மருந்து ஆய்வாளர் பணிக்கான குருப்-பி தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் கசிவு நடந்துள்ளது அம்பலமானது. இதன் காரணமாக, இந்த தேர்வில் 7 வது […]