“எந்த நடிகர் வேண்டுமானாலும் வரட்டும்…” – ஆவேசமாகப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

October 24, 2026 Nakkheeran 0

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று (23-10-26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். அங்கு பேசிய அமைச்சர் […]

“தனுஷ் இன்னும் அதை சொல்லவே இல்லையே…” – திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

October 24, 2026 Nakkheeran 0

முதல்வர் விஜய்யை தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர்கள் அரசியலில் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் தனுஷ் அரசியலில் களம் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் […]

தொடர் கனமழை எதிரொலி; இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

October 24, 2026 Nakkheeran 0

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில்,  தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் […]

தொடர் கனமழை; இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

October 24, 2026 Nakkheeran 0

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில்,  தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் […]

“முதல்வர் விஜய் குரல் எழுப்ப வேண்டும்” – மு.வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி!

October 24, 2026 Nakkheeran 0

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள், இடதுசாரி மாணவர்கள் அமைப்புகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (23-10-26) […]

காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

October 23, 2026 Nakkheeran 0

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, […]

தப்பிச் சென்ற திருட்டுக் கும்பல் : போலீசார் தீவிர விசாரணை!

October 23, 2026 Nakkheeran 0

ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி விஜய நகரத்தை சேர்ந்தவர் பெரியசாமி . இவர் மனைவி சம்பூர்ணம் (63).கடந்த 18-ல் இவரது வீடு பகலில் பூட்டி இருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டில் திருட முயற்சி […]

“எஸ்.எஸ்.ஆர். நடவடிக்கைகளைத் தொடங்குவது நியாயமானதாக இருக்காது” – எஸ்.எஸ். பாலாஜி கருத்து!

October 23, 2026 Nakkheeran 0

வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தச் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23.10.2026) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, விடுதலை […]

‘பொதுமக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’-அன்புமணி வலியுறுத்தல்

October 23, 2026 Nakkheeran 0

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமகவின் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் […]

“இது ஜனநாயகத்தை ஏமாற்றும் செயலாகும்” – பரந்தாமன் சுளீர் பேட்டி!

October 23, 2026 Nakkheeran 0

வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தச் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23.10.2026) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, […]

“இதுதான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா?” – உதயநிதி சரமாரி கேள்வி!

October 23, 2026 Nakkheeran 0

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? சிலீப் மோடில் (Sleep Mode) இருந்து வெளியே வருவாரா முதலமைச்சர் விஜய்? எனத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் […]

“மாறுபட்ட உலகம்… மாறுபட்ட நான்…” – ‘மஞ்சணத்தி’ குறித்து கயாடு லோகர்

October 23, 2026 Nakkheeran 0

இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் காளமாடன் படத்தை தொடர்ந்து ‘மஞ்சணத்தி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ மற்றும் ஃபார்சியூன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இதில் நவ்வி ஸ்டூடியோஸ் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா […]

“விரைவில் திரையரங்கில் சந்திக்கிறோம்” – விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

October 23, 2026 Nakkheeran 0

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாக்கெட் நாவல்’. சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து மீண்டும் இருவரும் இப்படத்திற்கு இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் […]

விமான எரிபொருளுக்கான வாட் வரி குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

October 23, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையாளர்களுக்குப் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளித்தும், சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருளுக்கான வரி விகிதத்தைக் கணிசமாகக் குறைத்தும் தமிழக அரசு புதிய அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதாவது […]

பிரசாத திட்டம் தொடங்கி வைப்பு; ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு உயர்வு – அமைச்சர் ரமேஷ் அதிரடி!

October 23, 2026 Nakkheeran 0

தனியார்களின் பிரசாதக் கடைகளுக்குச் செக் வைக்கும் வகையில், கோவில் நிர்வாகமே நேரடியாகத் தரமான பிரசாதங்களைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கும் புதிய திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் […]

தமிழில் முதல் முறையாக லீட் ரோலில் நடிக்கும் ருக்மிணி வசந்த்!

October 23, 2026 Nakkheeran 0

கன்னடத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பீர்பால் டிரெயாலஜி’ படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் ஏ’ மற்றும் ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் பி’  படம் மூலம் […]

“ஆட்சிதான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை” – இ.பி.எஸ். கடும் கண்டனம்!

October 23, 2026 Nakkheeran 0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவி ஒருவருக்கு உதவுவது போலக் காரில் அழைத்துச் சென்று, நடுவழியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட  த.வெ.க. நிர்வாகி கிறிஸ்டோபரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் […]

“தேர்தல் ஆணைய விவகாரம்”; முதல்வரை பழி வாங்குகிறதா பாஜக அரசு?

October 23, 2026 Nakkheeran 0

ஒன்றிய பாஜக அரசு, தன்னை பழிவாங்குவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கவலை தெரிவித்துள்ளார்.   சமீபத்தில், பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி இந்திரா […]

“தேர்தல் ஆணைய விவகாரம்”; முதல்வரை பழி வாங்குகிறதா பாஜக அரசு?

October 23, 2026 Nakkheeran 0

ஒன்றிய பாஜக அரசு, தன்னை பழிவாங்குவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கவலை தெரிவித்துள்ளார்.   சமீபத்தில், பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி இந்திரா […]

“பள்ளிகள் தோறும் சமூகநீதி மாணவர் படையை நிறுவிட வேண்டும்” – தொல். திருமாவளவன் எம்.பி. யோசனை!

October 23, 2026 Nakkheeran 0

சாதிய வன்கொடுமையால் கோவை மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டதில் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும். நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரையின்படி பள்ளிகள் தோறும் சமூகநீதி மாணவர் படையை நிறுவிட வேண்டும் என தமிழ்நாடு […]