கோவையில் த்ரிஷா – அலை அலையாய் கூடிய ரசிகர்கள்!

October 24, 2026 Nakkheeran 0

நடிகை த்ரிஷா கடைசியாக ‘கருப்பு’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் கைவசம் தெலுங்கில் ‘விஸ்வம்பரா’ மற்றும் மலையாளத்தில் ‘ராம்’ ஆகிய […]

ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு!

October 24, 2026 Nakkheeran 0

ஆன்மீக தலங்களை இணைக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை இயக்கப்படும் சேது அதிவிரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, வரும் 30ஆம் தேதி ரயில் நிலைய முற்றுகை போராட்டம் […]

”பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை”; தீவிர சோதனையில் இறங்கிய பாதுகாப்பு படை

October 24, 2026 Nakkheeran 0

நவம்பர் 8 அன்று தீபாவளி வரவுள்ள நிலையில், கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே, புத்தாடைகளை வாங்குவது, சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்ட முன்னேற்பாடுகளையும் செய்து […]

முன்னாள் தலைமைச் செயலாளர் மறைவு : முதல்வர் விஜய் இரங்கல்!

October 24, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு அரசின் 16வது தலைமைச் செயலாளராக கே.எஸ். சுகவனேஸ்வர் கடந்த 2002ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் டிசம்பர் வரை 2ஆம் தேதி வரை பணியாற்றினார். இந்நிலையில் சுகவனேஸ்வர் மறைவுக்கு, தமிழக முதல்வர் […]

‘வெட்னஸ்டே’ சீரிஸ் புகழ் நடிகை ஜென்னா ஒர்டேகா எடுத்து முக்கிய முடிவு!

October 24, 2026 Nakkheeran 0

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘வெட்னஸ்டே(Wednesday)’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ஜென்னா ஒர்டேகா. இதற்கு முன்பாக தனது 9 வயது முதலே பல்வேறு சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும் கணிசமான […]

ஈரோடு செல்லும் முதல்வர் விஜய்? : அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன முக்கியத் தகவல்!

October 24, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்யும் என வானிலை அறிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோபிசெட்டிபாளையம் அருகே கடத்தூரில் பள்ளி கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட […]

”சிறையில் தவிக்கும் ட்ரம்ப்?”; ஈரானில் விசித்திரமான காட்சி

October 24, 2026 Nakkheeran 0

கடந்த 10 மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரானிடையே போர் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் ஏராளமான உயிர் இழப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.  இந்த கடுமையான சூழலிலும், […]

அரசுப் பள்ளிக்குள் நிகழ்ந்த பகீர் சம்பவம்; பையிலிருந்து சிக்கிய 3 பக்கக் கடிதம்

October 24, 2026 Nakkheeran 0

ஒரு அரசுப் பள்ளியில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமானத் தீக்குளிப்புச் சம்பவம் தலைநகரான டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று பள்ளி வளாகத்தின் பூட்டிய அறைக்கு பின்னால் நிகழ்ந்த இந்த அதிர்ச்சி […]

ஜெயிலர் 2-வில் சந்தானம் – வெளியான வீடியோ!

October 24, 2026 Nakkheeran 0

நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் […]

”4 மனைவிகள்… 70 குழந்தைகள்…!”; வறுமையால் முடங்கிய குடும்பம்

October 24, 2026 Nakkheeran 0

இது முன்பே தெரிந்திருந்தால் இத்தனை குழந்தைகளைப் பெற்றிருக்க மாட்டேன் என முதியவர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.   ஆப்கானிஸ்தானில், மக்கள் தற்போது பல நெருக்கடியான சவால்களைச் சந்தித்து வருகின்றனர். அந்நாட்டில் உள்ள பெரும்பாலான […]

கொட்டித் தீர்க்கும் கனமழை : அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள்!

October 24, 2026 Nakkheeran 0

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்கிறது. அதிலும் குறிப்பாக, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பல்வேறு […]

“இவையெல்லாம் முதல்வர் விஜய்க்குக் கொஞ்சமாவது புரியுமா?” – இ.பி.எஸ். சரமாரி கேள்வி!

October 24, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள […]

நயன்தாராவுக்கு 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட்டவுட்!

October 24, 2026 Nakkheeran 0

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட […]

“திருமாவளவனை முதல்வராக்க முயற்சி செய்தோம்” – டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி!

October 24, 2026 Nakkheeran 0

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (24.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அன்றைக்கு கம்யூனிஸ்டுகளோ, திருமாவளவனோ ஆதரவளிக்காமல் விட்டிருந்தால், முதல்வர் விஜய்யால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. […]

”நெருப்புடன் விளையாட வேண்டாம்”; அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை

October 24, 2026 Nakkheeran 0

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா மற்றும் ஈரானிடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்த மோதலின் காரணமாக இரு தரப்பிலும் கடுமையான பொருளாதார மற்றும் உயிர் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும், […]

“ஒரு பைசா கூட லஞ்சம் பெறாத நல்ல அரசாங்கம் நடைபெற்று வருகிறது” – அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

October 24, 2026 Nakkheeran 0

தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார், திருநெல்வேலியில் இன்று (24.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், 1967க்குப் பிறகு கிட்டத்தட்ட 59 […]

40 ஆண்டுகளில் முதல் முறை… – ‘ஜெயிலர் 2 ‘ படக்குழு வெளியிட்ட வீடியோ!

October 24, 2026 Nakkheeran 0

நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் […]

”காங்கிரஸ் இல்லையென்றால்… நரேந்திர மோடி பிரதமராகியிருக்க முடியாது…” – முதல்வர் சிவகுமார்

October 24, 2026 Nakkheeran 0

எஸ்.ஐ.ஆர் முறைகேடு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.    குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு, ஒரு குறிப்பிட்ட கட்சிக்குச் […]

“புரோட்டோகால் பார்க்காமல் வர வேண்டும்” – மேயர் பிரியாவை கிண்டலடித்த அமைச்சர் ராஜ்மோகன்!

October 24, 2026 Nakkheeran 0

சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 225வது நினைவுத் தினம் இன்று (24-10-26) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கல் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். […]

நரிக்குறவர் சமூக பின்னணியில் யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’

October 24, 2026 Nakkheeran 0

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே […]