தலைவர் உறுதியாக இருக்கிறார்.. மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா சொன்ன விஷயம் – dharapuram by election candidate suganya met dmk leader mk stalin
நேற்றைய தினம் திமுக சார்பாக மதுராந்தகம், தாராபுரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவிய நிலையில், முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்தது. […]
